Naan Yesuvin Padaiyil Yutha Veeran Lyrics Song Chords PPT - நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்

நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்
யாருக்கும் அஞ்சமாட்டேன்
இவ்வுலகமே எதிர்ப்பினும் சற்றும் பயமில்லை
துணிந்தே செயல்படுவேன்

உள்ளத்தில் நிறைந்த உன்னதர் இயேசுவை
ஓயாமல் பாடிடுவேன்
வாக்கும் ஞானமும் வல்லவர் தருவதால்
எதிர்ப்போரை வென்றிடுவேன்

1. அவர் தரும் பெலத்தால்
சேனைக்குள் பாய்வேன்
அவனை முறியடிப்பேன்

என் தேவனால் பெரிய
மதிலைத் தாண்டுவேன்
தீங்கென்னைத் தொடராதே – 2

இக்கல்லில் மோதுபவன்
அவன் நொறுங்கி போய் விடுவான்
இது எவன் மேல் விழுந்திடுமோ
அவன் நசுங்கி அழிந்திடுவான் – 2

2. எனக்கு பெலன்தரும் கிறிஸ்துவினாலே
எல்லாம் செய்திடுவேன்- என்
தேவனால் கூடாத காரியமில்லை
உத்தமர் துணை அவரே – 2

இக்கல்லில் மோதுபவன்
அவன் நொறுங்கி போய் விடுவான்
இது எவன் மேல் விழுந்திடுமோ
அவன் நசுங்கி அழிந்திடுவான் – 2

Naan Yesuvin Padaiyil Yutha Veeran lyrics songs,Naan Yesuvin Padaiyil Yutha Veeran song lyrics ,Naan Yesuvin Padaiyil Yutha Veeran Lyrics Song Chords PPT -நான் இயேசுவின் படையில் யுத்த வீரன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naan Yesuvin Padaiyil Yutha Veeran Lyrics Song Chords PPT - நான் இயேசுவின் படையில் யுத்த வீரன் Lyrics in English

aathi antham anaiththumana ulaka jothiye
aathma pavam pokka vantha jiva jothiye
aathi sakthi nayakanay amaintha jothiye
patham saran patri ninam param jothiye

vantharulvire kaththarulvire
thuymai perave arul iinthituvire

paril yavum pataiththu aliththa aathi nayaka
paril makkal vazhvai kakkum yoga nayaka
pakthar porrip patip pukazhum karunai nayaka
pathukaththu vazhi nataththum parama nayaka vantha

...vantharulvire

paril vazhvai matra vantha nyana kurupara
paril manitha piravi konta theyva kurupara
patupattu thannai iintha karunai kurupara
pavam pokki ennai mitta theva kurupara vantha

...vantharulvire

narkanikal thanthu kakkum thuya nayaka
eetravaram pakirnthalikkum sakthi nayaka
aaravazhiyil natakkas seyyum arul nayaka
paraloka neri nataththum mukthi nayaka vantha

...vantharulvire

Naan Yesuvin Padaiyil Yutha Veeran Lyrics Song Chords PPT - நான் இயேசுவின் படையில் யுத்த வீரன் Lyrics in English (Tanglish)

நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்
யாருக்கும் அஞ்சமாட்டேன்
Naan Yesuvin Padaiyil Yutha Veeran
Yaarukkum Anjamaatten

இவ்வுலகமே எதிர்ப்பினும் சற்றும் பயமில்லை
துணிந்தே செயல்படுவேன்
Ivvalugame Ethirppinum Sattrum Bayamillai
Thunindhe Seyalpaduven

உள்ளத்தில் நிறைந்த உன்னதர் இயேசுவை
ஓயாமல் பாடிடுவேன்
Ullathil Niraintha Unnadhar Yesuvai
Oyamal Paadiduven

வாக்கும் ஞானமும் வல்லவர் தருவதால்
எதிர்ப்போரை வென்றிடுவேன்
Vaakkum Gnanamum Vallavar Tharuvathaal
Ethirpporai Venriduven

அவர் தரும் பெலத்தால்
சேனைக்குள் பாய்வேன்
அவனை முறியடிப்பேன்
Avar Tharum Pelathaal
Senaiyil Paayuven
Avanai Muriyadippen

என் தேவனால் பெரிய
மதிலைத் தாண்டுவேன்
தீங்கென்னைத் தொடராதே
En Devanal Periya M
Madhilai Thandhuven
Theenkennai Thodaraadhe

இக்கல்லில் மோதுபவன்
அவன் நொறுங்கி போய் விடுவான்
Ikkallil Mothupavan
Avan Norungi Poi Viduvān

இது எவன் மேல் விழுந்திடுமோ
அவன் நசுங்கி அழிந்திடுவான்
Idhu Evan Mel Vizhundidumo
Avan Nasungi Azhindiduvān

எனக்கு பெலன்தரும் கிறிஸ்துவினாலே
எல்லாம் செய்திடுவேன்
Enakku Pelandrum Kristuvinale
Ellam Seythiduvēn

தேவனால் கூடாத காரியமில்லை
உத்தமர் துணை அவரே
Devanal Koodaadha Kaariyamillai
Uththamar Thunai Avare

Naan Yesuvin Padaiyil Yutha Veeran Lyrics Song Chords PPT - நான் இயேசுவின் படையில் யுத்த வீரன் Lyrics in English (Song Meaning)

நான் இயேசுவின் படையில் யுத்த வீரன்
யாருக்கும் அஞ்சமாட்டேன்
I Am A Warrior In Jesus’ Army
I Will Fear No One

இவ்வுலகமே எதிர்ப்பினும் சற்றும் பயமில்லை
துணிந்தே செயல்படுவேன்
Even If The World Opposes Me I Am Not Afraid
I Will Act Courageously

உள்ளத்தில் நிறைந்த உன்னதர் இயேசுவை
ஓயாமல் பாடிடுவேன்
Jesus, Who Dwells In My Heart
I Will Sing Unceasingly

வாக்கும் ஞானமும் வல்லவர் தருவதால்
எதிர்ப்போரை வென்றிடுவேன்
With The Wisdom And Power He Gives
I Will Overcome All Opponents

அவர் தரும் பெலத்தால்
சேனைக்குள் பாய்வேன்
அவனை முறியடிப்பேன்
By The Strength He Gives
I Will Rush Into The Army
I Will Defeat Him

என் தேவனால் பெரிய
மதிலைத் தாண்டுவேன்
தீங்கென்னைத் தொடராதே
By My God, I Will Cross
The Strongest Fortress
Do Not Pursue Me

இக்கல்லில் மோதுபவன்
அவன் நொறுங்கி போய் விடுவான்
He Who Clashes With This Rock
Will Be Crushed And Destroyed

இது எவன் மேல் விழுந்திடுமோ
அவன் நசுங்கி அழிந்திடுவான்
Whoever Falls Upon This Stone
Will Be Crushed And Perish

எனக்கு பெலன்தரும் கிறிஸ்துவினாலே
எல்லாம் செய்திடுவேன்
Through Christ Who Gives Me Strength
I Can Do Everything

தேவனால் கூடாத காரியமில்லை
உத்தமர் துணை அவரே
There Is Nothing Impossible With God
The Righteous Have His Support

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create