Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT - நானே மெய்யான திராட்சை செடி

நானே மெய்யான திராட்சை செடி
கனித்தரவே நாம் கொடிகளென்றால்
செழிப்புடன் படர்ந்து ஓங்கிடுவோம்
வார்த்தையில் நிலைத்து வளர்ந்திடுவோம்

தனித்திடும் கொடியில் கனிகள் இல்லை
செடியினில் நிலைத்தால் கனிகள் உண்டு
இயேசுவில் என்றும் நிலைத்திருந்தால்
குறைவில்லா கனிகள் மிகுந்திடுமே

...நானே மெய்யான...

நிறைவுடன் கனிகளைத் தந்திடவே
பரிவுடன் அவரே சுத்தம் செய்வார்
சத்திய உபதேசம் ஏற்பதினாலே
நித்திய சுத்தம் நிலைத்திடுமே

...நானே மெய்யான...

ஆவியின் கனியோ அன்பு சந்தோஷம்
நீடிய பொறுமை நற்குணமே
சாந்தம் தயவு நல்விசுவாசம்
இச்சை அடக்கம் இவைகளாகும்

...நானே மெய்யான...

Naane Meyyana Thiratchai Sedi lyrics songs,Naane Meyyana Thiratchai Sedi song lyrics,Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT -நானே மெய்யான திராட்சை செடி

Sign in to access this feature Sign Up

Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT - நானே மெய்யான திராட்சை செடி Lyrics in English

naane meyyana thiratchai sedi
kaniththarave naam kotikalenraal

sezhipputan padarnthu oongkiduvom
varththaiyil nilaiththu valarnthiduvom

thaniththidum kotiyil kanikal illai
sediyinil nilaiththal kanikal undu

iyesuvil endrum nilaiththirunthaal
kuraivilla kanikal mikunthidume

... naane meyyana

niraivudan kanikalaith thanthidave
parivudan avare suththam seyvar

saththiya upathesam erpathinaale
niththiya suththam nilaiththidume

... naane meyyana

aaviyin kaniyo anpu santhosham
neediya porumai narkuname

saantham thayavu nalvisuvaasam
ichchai adakkam ivaikalagum

... naane meyyana

Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT - நானே மெய்யான திராட்சை செடி Lyrics in English (Tanglish)

TRUE

Naane Meyyana Thiratchai Sedi Lyrics Song Chords PPT - நானே மெய்யான திராட்சை செடி Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create