Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்

நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் என்றுரைத்தார்
என்னையல்லாமல் ஒருவரும்
பிதாவிடத்தில் வாரான்

1. ஆல்பாவும் ஓமேகாவும் நானே என்றார்
கலங்கிடாதே வாரும் என்றார்.
மரணத்தை வென்ற தேவன் என்றார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்.

2. வானமும் பூமியும் ஒழிந்துபோம்
மாறாத இயேசுவை பின்செல்வோம்
சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வோம்
ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்

Naane Valiyum Sathiyamum lyrics songs, Naane Valiyum Sathiyamum song lyrics, Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய்

Sign in to access this feature Sign Up

Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் Lyrics in English

Naane Vazhiyum Saththiyamum
Jeevanumaai Endruraiththaar
Ennaiyallaamal Oruvarum
Pithaavidaththil Vaaraan

Aalpaavum Omegavum Naane Endraar
Kalangidaathe Vaarum Endraar
Maranaththai Vendru Devan Endraar
Saathaanai Jeyiththezhunthaar

Vaanamum Boomiyum Ozhindhu Pogum
Maaraatha Yesuvai Pin Selvom
Suvishesaththai Yetru Kolvom
Jeevanai Petru Kolvom

Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் Lyrics in English (Tanglish)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் என்றுரைத்தார்
Naane vazhiyum saththiyamum jeevanumai endruraiththaar

என்னையல்லாமல் ஒருவரும் பிதாவிடத்தில் வாரான்
Ennaiyallaamal oruvarum Pithaavidaththil vaaraan

1.ஆல்பாவும் ஓமேகாவும் நானே என்றார்
கலங்கிடாதே வாரும் என்றார்
Alphaavum Omegavum naane endraar
Kalangidaadhe vaarum endraar

மரணத்தை வென்ற தேவன் என்றார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்
Maranaththai vendra Devan endraar
Saaththaanai jeyiththezhundhaar

2.வானமும் பூமியும் ஒழிந்துபோம்
மாறாத இயேசுவை பின்செல்வோம்
Vaanamum boomiyum ozhindhupom
Maaraadha Yesuvai pinselvom

சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வோம்
ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்
Suviseshaththai etrukkolvom
Jeevanai petrukkolvom

Naane Valiyum Sathiyamum Lyrics Song Chords PPT - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் Lyrics in English (Song Meaning)

நானே வழியும் சத்தியமும்
ஜீவனுமாய் என்றுரைத்தார்
என்னையல்லாமல் ஒருவரும்
பிதாவிடத்தில் வாரான்
“I am the way, the truth, and the life,” He declared.
Apart from Me, no one
can come
to the Father.

ஆல்பாவும் ஓமேகாவும் நானே என்றார்
கலங்கிடாதே வாரும் என்றார்
மரணத்தை வென்ற தேவன் என்றார்
சாத்தானை ஜெயித்தெழுந்தார்
“I am the Alpha and the Omega,” He said.
“Do not be troubled, come,” He called.
He is the God who conquered death.
He rose victorious over Satan.

வானமும் பூமியும் ஒழிந்துபோம்
மாறாத இயேசுவை பின்செல்வோம்
சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வோம்
ஜீவனைப் பெற்றுக் கொள்வோம்
Though heaven and earth pass away,
we will follow the unchanging Jesus.
Let us receive the Gospel
and receive eternal life.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create