Naanga Valai Veesi Meen Pidippavanga Lyrics Song Chords PPT - நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க

1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க

2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க

3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க

4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க

Naanga Valai Veesi Meen Pidippavanga lyrics songs,Naanga Valai Veesi Meen Pidippavanga song lyrics ,Naanga Valai Veesi Meen Pidippavanga Lyrics Song Chords PPT -நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naanga Valai Veesi Meen Pidippavanga Lyrics Song Chords PPT - நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க Lyrics in English

Naanga valaiveesi meenpidippavanga
Naanga Kalilaeya naattai sernthavanga

Yesu naatharunga enga naatharunga

Paavi naanunga padagaivittu vandhenunga
Paasam vachchenga pazhaiya gunam poachchunga

Yovaan naanunga Yaakkobukku thambinga
Yesuvin maarbinile saanjchu paduththu kondhenunga

Thoma naanunga sandhegamā irundhenga
Naanum Indiyavukku suviseshaththai kondu vandhenga

Indha ooril iruppavanga romba romba nallavanga
Yesuvai yetrukondaal inbamaaga vaazhuveenga

Naanga Valai Veesi Meen Pidippavanga Lyrics Song Chords PPT - நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க Lyrics in English (Tanglish)

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
Naanga valaiveesi meenpidippavanga
Naanga Kalilaeya naattai sernthavanga
Yesu naatharunga enga naatharunga

பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க
Paavi naanunga padagaivittu vandhenunga
Paasam vachchenga pazhaiya gunam poachchunga

யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
Yovaan naanunga Yaakkobukku thambinga
Yesuvin maarbinile saanjchu paduththu kondhenunga

தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க
Thoma naanunga sandhegamā irundhenga
Naanum Indiyavukku suviseshaththai kondu vandhenga

இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க
Indha ooril iruppavanga romba romba nallavanga
Yesuvai yetrukondaal inbamaaga vaazhuveenga

Naanga Valai Veesi Meen Pidippavanga Lyrics Song Chords PPT - நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க Lyrics in English (Song Meaning)

நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
We are fishermen who cast our nets
We are from the land of Galilee
Jesus is our Lord, He is our Lord

பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க
I was a sinner, I left my boat and came
He loved me and my old nature is gone

யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
I am John, brother of James
I leaned on Jesus’ bosom and rested

தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க
I am Thomas, I once doubted
I brought the Gospel to India

இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க
People in this place are very good
If you accept Jesus, you will live joyfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create