Naanga Visuvasa Vithyasa Aalu Lyrics Song Chords PPT - கோணாலான பாதையெல்லாம் நேராகுதே

கோணாலான பாதையெல்லாம் நேராகுதே
கரடாண பாதையெல்லாம் சமமாகுதே

தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்து
சாகாம பிழைச்சிருப்போமே

நாங்க விசுவாச வித்தியாச ஆளு
எதற்கும் அஞ்சாத அசாராத ஆளு

1. மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும்
மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு

எரிகோ சாம்பலப்பா ஆராதிக்கும் எங்கள் முன்னே

2. ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான்
ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான்

கையை உயர்த்தினாலே கடலே அடங்குமம்பா

Naanga Visuvasa Vithyasa Aalu lyrics songs, Naanga Visuvasa Vithyasa Aalu song lyrics , Naanga Visuvasa Vithyasa Aalu Lyrics Song Chords PPT -கோணாலான பாதையெல்லாம் நேராகுதே

Sign in to access this feature Sign Up

Naanga Visuvasa Vithyasa Aalu Lyrics Song Chords PPT - கோணாலான பாதையெல்லாம் நேராகுதே Lyrics in English

Konaalaana Paadhaiyellaam Neraagudhe
Karadaana Paadhaiyellaam Samamaagudhe

Thanneer Mela Nadandhu Akkiniya Kadandhu
Saagaama Pizhaichchiruppome

Naanga Visuvaasa Viththiyaasa Aalu
Etharkkum Anjaadha Asaaraadha Aalu

Mount Pola Thaan Pirachchanaigal Vandhaalum
Mannodu Mannaakkum Mannavaru Ennodu
Erigo Saambalappaa Aaraadhikkum Engal Munne

All The Worldukkum Aandavaru En Appaadhaan
Aaanai Ittaale Adhirum Paar Summaa Thaan
Kaiyai Uyarththinaale Kadale Adangumambaa

Naanga Visuvasa Vithyasa Aalu Lyrics Song Chords PPT - கோணாலான பாதையெல்லாம் நேராகுதே Lyrics in English (Tanglish)

கோணாலான பாதையெல்லாம் நேராகுதே
கரடாண பாதையெல்லாம் சமமாகுதே
Konaalaana Paadhaiyellaam Neraagudhe
Karadaana Paadhaiyellaam Samaagudhe

தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்து
சாகாம பிழைச்சிருப்போமே
Thanneer Mela Nadandhu Akkiniya Kadandhu
Saagaama Pizhaichchiruppome

நாங்க விசுவாச வித்தியாச ஆளு
எதற்கும் அஞ்சாத அசாராத ஆளு
Naanga Visuvaasa Viththiyaasa Aalu
Edharkkum Anjaadha Asaaraadha Aalu

மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும்
மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு
Mount Pola Thaan Pirachanaigal Vandhaalum
Mannodu Mannaakkum Mannavaru Ennodu

எரிகோ சாம்பலப்பா
ஆராதிக்கும் எங்கள் முன்னே
Erigo Saambalappaa
Aaraadhikkum Engal Munnae

ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான்
ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான்
All The Worldukkum Aandavaru En Appaadhaan
Aaanai Ittalae Adhirum Paar Summaa Thaan

கையை உயர்த்தினாலே
கடலே அடங்குமambaa
Kaiyai Uyarththinaalae
Kadalae Adangumambaa

Naanga Visuvasa Vithyasa Aalu Lyrics Song Chords PPT - கோணாலான பாதையெல்லாம் நேராகுதே Lyrics in English (Song Meaning)

கோணாலான பாதையெல்லாம் நேராகுதே
கரடாண பாதையெல்லாம் சமமாகுதே
Every Crooked Path Becomes Straight
Every Rough Path Becomes Smooth

தண்ணீ மேல நடந்து அக்கினிய கடந்து
சாகாம பிழைச்சிருப்போமே
Walking On Water And Passing Through Fire
We Will Live Without Perishing

நாங்க விசுவாச வித்தியாச ஆளு
எதற்கும் அஞ்சாத அசாராத ஆளு
We Are People Of Faith, Different From The World
Fearless And Unshaken People

மவுண்ட்ட போல தான் பிரச்சனைகள் வந்தாலும்
மண்ணோடு மண்ணாக்கும் மன்னவரு என்னோடு
Even If Problems Rise Like Mountains
The King Who Brings Them To Dust Is With Me

எரிகோ சாம்பலப்பா
ஆராதிக்கும் எங்கள் முன்னே
Jericho Becomes Ashes
Before Our Worship

ஆல் த வேல்டுக்கு க்கும் ஆண்டவரு என் அப்பாதான்
ஆணை இட்டாலே அதிரும் பார் சும்மா தான்
The Lord Of All The World Is My Father
At His Command The Earth Trembles

கையை உயர்த்தினாலே
கடலே அடங்குமம்பா
When He Lifts His Hand
Even The Sea Becomes Calm

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create