Naangal Kutippatuvom Lyrics Song Chords PPT - நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று

நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா
நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா
விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா
இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா

1. தேவாதி தேவனுக்கு ஓசன்னா
ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா
தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே

2. பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா
பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா
சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே
பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா

3. வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா
வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா
குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்
இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா

Naangal Kutippatuvomlyrics songs, Naangal Kutippatuvom song lyrics, Naangal Kutippatuvom Lyrics Song Chords PPT - நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று

Sign in to access this feature Sign Up

Naangal Kutippatuvom Lyrics Song Chords PPT - நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று Lyrics in English

Naangal Koodippaaduvom Indru Hosanna
Naangal Aadippaaduvom Endrum Hosanna

Vin Unnadhaththilum Avarukku Hosanna
Indha Mannagaththilum Magimai Hosanna

Devaadhi Devanukku Hosanna
Raajaadhi Raajanukku Hosanna
Thannai Thaazhththiye Ippoovil Vandhaare
Dhaaveedhin Maindhanukku Hosanna

Param Vittu Vandhavarkku Hosanna
Paavam Pokka Vandhavarkku Hosanna
Saanthamaagave Oru Kazhudhai Meedhile
Pavani Vandha Yesuvukku Hosanna

Vaakku Maaraa Devanukku Hosanna
Vaazhvalikka Vandhavarkku Hosanna
Kuruththolai Endhiye Paadi Magizhvom
Isravel Raajanukku Hosanna

Naangal Kutippatuvom Lyrics Song Chords PPT - நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று Lyrics in English (Tanglish)

நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா
நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா
Naangal Koodippaaduvom Indru Hosanna
Naangal Aadippaaduvom Endrum Hosanna

விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா
இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா
Vin Unnadhaththilum Avarukku Hosanna
Indha Mannagaththilum Magimai Hosanna

தேவாதி தேவனுக்கு ஓசன்னா
ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா
Devaadhi Devanukku Hosanna
Raajaadhi Raajanukku Hosanna

தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா
Thannai Thaazhththiye Ippoovil Vandhaare
Dhaaveedhin Maindhanukku Hosanna

பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா
பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா
Param Vittu Vandhavarkku Hosanna
Paavam Pokka Vandhavarkku Hosanna

சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே
பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா
Saanthamaagave Oru Kazhudhai Meedhile
Pavani Vandha Yesuvukku Hosanna

வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா
வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா
Vaakku Maaraa Devanukku Hosanna
Vaazhvalikka Vandhavarkku Hosanna

குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்
இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா
Kuruththolai Endhiye Paadi Magizhvom
Isravel Raajanukku Hosanna

Naangal Kutippatuvom Lyrics Song Chords PPT - நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று Lyrics in English (Song Meaning)

நாங்கள் கூடிப்பாடுவோம் இன்று ஓசன்னா
நாங்கள் ஆடிப்பாடுவோம் என்றும் ஓசன்னா
We Will Gather And Sing Hosanna Today
We Will Dance And Sing Hosanna Forever

விண் உன்னதத்திலும் அவருக்கு ஓசன்னா
இந்த மண்ணகத்திலும் மகிமை ஓசன்னா
Hosanna To Him In The Highest Heavens
Glory And Hosanna On This Earth

தேவாதி தேவனுக்கு ஓசன்னா
ராஜாதி ராஜனுக்கு ஓசன்னா
Hosanna To The God Of Gods
Hosanna To The King Of Kings

தன்னை தாழ்த்தியே இப்பூவில் வந்தாரே
தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா
He Humbled Himself And Came To This Earth
Hosanna To The Son Of David

பரம் விட்டு வந்தவர்க்கு ஓசன்னா
பாவம் போக்க வந்தவர்க்கு ஓசன்னா
Hosanna To The One Who Came From Heaven
Hosanna To The One Who Came To Remove Sin

சாந்தமாகவே ஒரு கழுதை மீதிலே
பவனி வந்த இயேசுவுக்கு ஓசன்னா
Peacefully Riding On A Donkey
Hosanna To Jesus Who Came In Procession

வாக்கு மாறா தேவனுக்கு ஓசன்னா
வாழ்வளிக்க வந்தவர்க்கு ஓசன்னா
Hosanna To The Unchanging God
Hosanna To The One Who Came To Give Life

குருத்தோலை ஏந்தியே பாடி மகிழ்வோம்
இஸ்ரவேல் ராஜனுக்கு ஓசன்னா
Holding Palm Branches We Rejoice And Sing
Hosanna To The King Of Israel

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create