Naankal Aaraathikkum Enkal Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்

1.எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
சேதம் வராமல் காத்திடவே -2
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

2.நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

4.சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
இராஜாதி இராஜா வருகின்றாரே-2
மேகங்களுடனே வருகின்றாரே

Naankal Aaraathikkum Enkal lyrics songs, Naankal Aaraathikkum Enkal song lyrics, Naankal Aaraathikkum Enkal Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்.

Sign in to access this feature Sign Up

Naankal Aaraathikkum Enkal Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English

Naangal aaraadhikkum engal Devan
Jeevikkiraar endrum jeevikkiraar

Saththuruvin thandhirangal ellaam
Azhithiduvaar avar azhithiduvaar

Sarva valla Devanai aaraadhikkirOm
Adhisayam seivaraai aaraadhikkirOm

1. Erikira akkinni soolaiyilum
Viduthalai akkinyaa vandiduvaar

Setham varaamal kaathidave
Devakkumaaranaai velippaduvaar

2. Nigare illa pattayam avar
Neethiyin karaththinaal nadathiduvaar

Uththamaney unakku Karththar thunaie
Uyirodu ezhundhavar udhavi seivaar

3. Magimaiyaa engum vaasam seykireer
Magimayin Devaa ummai aaraadhikkirOm

Thukkangal ellaam marainthidume
Thoodharin kootamO aarpperikkume

4. Singaththin vaai adaididuvaar
ErikOvin kottaiyai azhithiduvaar

Irajaadhi Irajaa varugiraare
Megangaludane varugiraare

Naankal Aaraathikkum Enkal Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English (Tanglish)

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
Naangal aaraadhikkum engal Devan
Jeevikkiraar endrum jeevikkiraar

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்
Saththuruvin thandhirangal ellaam
Azhithiduvaar avar azhithiduvaar

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்
Sarva valla Devanai aaraadhikkirOm
Adhisayam seivaraai aaraadhikkirOm

1. எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
Erikira akkinni soolaiyilum
Viduthalai akkinyaa vandiduvaar

சேதம் வராமல் காத்திடவே
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
Setham varaamal kaathidave
Devakkumaaranaai velippaduvaar

2. நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
Nigare illa pattayam avar
Neethiyin karaththinaal nadathiduvaar

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
Uththamaney unakku Karththar thunaie
Uyirodu ezhundhavar udhavi seivaar

3. மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
Magimaiyaa engum vaasam seykireer
Magimayin Devaa ummai aaraadhikkirOm

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
Thukkangal ellaam marainthidume
Thoodharin kootamO aarpperikkume

4. சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
Singaththin vaai adaididuvaar
ErikOvin kottaiyai azhithiduvaar

இராஜாதி இராஜா வருகின்றாரே
மேகங்களுடனே வருகின்றாரே
Irajaadhi Irajaa varugiraare
Megangaludane varugiraare

Naankal Aaraathikkum Enkal Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English (Song Meaning)

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
We worship our God above
He lives forever, full of love

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்
All the schemes of the enemy
He will destroy them completely

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்
We praise the Almighty God
We worship the Miracle Worker

1. எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
Even in the burning fiery furnace
He comes as the fire that frees us

சேதம் வராமல் காத்திடவே
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
He protects us from all harm
Revealed as the Son of God

2. நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
He has an eternal crown
He leads by the hand of justice

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
O righteous one, the Lord is with you
The risen Savior will help you

3. மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
Your glory fills every place
We worship You, God of Glory

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
All sorrows shall vanish away
The angels will sing and rejoice

4. சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
He will close the lion’s mouth
And destroy the walls of Jericho

இராஜாதி இராஜா வருகின்றாரே
மேகங்களுடனே வருகின்றாரே
The King of Kings is coming
He comes with clouds above

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create