Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்

1.எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
சேதம் வராமல் காத்திடவே -2
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்

2.நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே- 2
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்

3.மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே – 2
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே

4.சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
இராஜாதி இராஜா வருகின்றாரே – 2
மேகங்களுடனே வருகின்றாரே

Naankal Aaraathikkum Enkal Thaevan lyrics songs,Naankal Aaraathikkum Enkal Thaevan song lyrics ,Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics Song Chords PPT -நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English

Naangal aaraadhikkum engal Devan
Jeevikkiraar endrum jeevikkiraar

Sathuruvin thanthirangal ellam
Azhithiduvar avar azhithiduvar

Sarva valla Devanaiye aaraadhikkirom
Adhisayam seibavarai aaraadhikkirom

Erigira akini soolaiyilum
Viduthalai akiniyaai vandhiduvar
Sedham varaamal kaathidave -2
Devakumaaranaai velippaduvar

Nigare illa pattayam avar
Needhiyin karathinaal nadathiduvar
Uththamane unakku Karthar thunaiye -2
Uyirodu ezhundhavar udhavi seivar

Magimaiyaai engum vaasam seigireer
Magimaiyin Deva ummai aaraadhikkirom
Thukkangal ellam marainthidume -2
Thoodharin kootamo aarparikkume

Singathin vaayai adaithiduvar
Erigovin kottaiyai azhithiduvar
Rajathi Raja varugindrare -2
Megangaludane varugindrare

Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English (Tanglish)

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
Naangal aaraadhikkum engal Devan
Jeevikkiraar endrum jeevikkiraar

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்
Sathuruvin thanthirangal ellam
Azhithiduvar avar azhithiduvar

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்
Sarva valla Devanaiye aaraadhikkirom
Adhisayam seibavarai aaraadhikkirom

எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
Erigira akini soolaiyilum
Viduthalai akiniyaai vandhiduvar

சேதம் வராமல் காத்திடவே
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
Sedham varaamal kaathidave
Devakumaaranaai velippaduvar

நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
Nigare illa pattayam avar
Needhiyin karathinaal nadathiduvar

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
Uththamane unakku Karthar thunaiye
Uyirodu ezhundhavar udhavi seivar

மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
Magimaiyaai engum vaasam seigireer
Magimaiyin Deva ummai aaraadhikkirom

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
Thukkangal ellam marainthidume
Thoodharin kootamo aarparikkume

சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
Singathin vaayai adaithiduvar
Erigovin kottaiyai azhithiduvar

இராஜாதி இராஜா வருகின்றாரே
மேகங்களுடனே வருகின்றாரே
Rajathi Raja varugindrare
Megangaludane varugindrare

Naankal Aaraathikkum Enkal Thaevan Lyrics Song Chords PPT - நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன் Lyrics in English (Song Meaning)

நாங்கள் ஆராதிக்கும் எங்கள் தேவன்
ஜீவிக்கிறார் என்றும் ஜீவிக்கிறார்
We worship our God
He lives forever and ever

சத்துருவின் தந்திரங்கள் எல்லாம்
அழித்திடுவார் அவர் அழித்திடுவார்
All the schemes of the enemy
He will destroy them completely

சர்வ வல்ல தேவனையே ஆராதிக்கிறோம்
அதிசயம் செய்பவரை ஆராதிக்கிறோம்
We worship the Almighty God
We worship the Miracle-working God

எரிகிற அக்கினி சூளையிலும்
விடுதலை அக்கினியாய் வந்திடுவார்
Even in the blazing fiery furnace
He comes as a fire of deliverance

சேதம் வராமல் காத்திடவே
தேவக்குமாரனாய் வெளிப்படுவார்
To protect without any harm
He appears as the Son of God

நிகரே இல்லா பட்டயம் அவர்
நீதியின் கரத்தினால் நடத்திடுவார்
He is the incomparable sword
He leads with His righteous hand

உத்தமனே உனக்கு கர்த்தர் துணையே
உயிரோடு எழுந்தவர் உதவி செய்வார்
O righteous one, the Lord is your help
The risen One will surely help you

மகிமையாய் எங்கும் வாசம் செய்கிறீர்
மகிமையின் தேவா உம்மை ஆராதிக்கிறோம்
You dwell in glory everywhere
O God of glory, we worship You

துக்கங்கள் எல்லாம் மறைந்திடுமே
தூதரின் கூட்டமோ ஆர்ப்பரிக்குமே
All sorrows will fade away
The host of angels will rejoice

சிங்கத்தின் வாயை அடைத்திடுவார்
எரிகோவின் கோட்டையை அழித்திடுவார்
He will shut the mouths of lions
He will destroy the walls of Jericho

இராஜாதி இராஜா வருகின்றாரே
மேகங்களுடனே வருகின்றாரே
The King of Kings is coming
He is coming with the clouds

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create