Naanum En Veetarum Ummaiye Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாரும்

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்

1.கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

2. முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்

3. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

4. யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

5. பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே

Naanum En Veetarum Ummaiye , Naanum En Veetarum Ummaiye lyrics songs, Naanum En Veetarum Ummaiye song lyrics, Naanum En Veetarum Ummaiye Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாரும், Jebathotta Jeyageethangal Vol 16, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Naanum En Veetarum Ummaiye Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாரும் Lyrics in English

nanum en viittarum
ummaiye nesippom
umakkay ootuvom
unthan namam solluvom

kaivita theyvame karunaiyin sikarame
meyyana thiipame en vazhvin pakkiyame

muzhanthazh patiyittu
muzhuvathum tharukiren nan

epinesar epinesar ithuvarai uthavinir
yekova iire ellam parththuk kolvir

yekova shamma kutave irukkirir
yekova shalom samathanam tharukirir

elshatay elshatay ellam vallavare
elroyi elroyi ennaik kanpavare

yekova rupa en nalla meyppare
yekova rappa sukam tharum theyvame

parisuththar parisuththar paraloka rajave
eppothum iruppavare inimelum varupavare

as for me and my household
we will serve you, oh! lord - 3

you are wonderful
you are mighty god
you are prince of peace
you are my everything

we love you
we worship you - 2

Naanum En Veetarum Ummaiye Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாரும் Lyrics in English (Tanglish)

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
Naanum En Veettaarum
Ummaiyae Nēsippōm
Umakkaai Oduvōm
Undhan Naamam Solluvōm

கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே
Kaividaa Deivamae Karunaiyin Sigaramae
Meiyaana Deepamae En Vaazhvin Baakkiyamae

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
Muzhandhaal Padiyittu
Muzhuvadhum Tharugirēn – Naan

எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
யெகோவா ஈரே எல்லாம் பார்த்தக் கொள்வீர்
Yehova Shammaa koodave irukkindreer
Yehova Shalom samaadhaanam tharugireer

யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
Yehova Shamma Koodavae Irukkindreer
Yehova Shalom Samaadhaanam Tharugireer

பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே
Parisuththar Parisuththar Paraloga Raajaavae
Eppodhum Irupavarae Inimaelum Varupavarae

Naanum En Veetarum Ummaiye Lyrics Song Chords PPT - நானும் என் வீட்டாரும் Lyrics in English (Song Meaning)

நானும் என் வீட்டாரும்
உம்மையே நேசிப்போம்
உமக்காய் ஓடுவோம்
உந்தன் நாமம் சொல்லுவோம்
I and my household
Will love You alone
We will run towards You
We will proclaim Your name

கைவிடா தெய்வமே கருணையின் சிகரமே
மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே
God who never abandons, the pinnacle of mercy
The true light, the blessing of my life

முழந்தாழ் படியிட்டு
முழுவதும் தருகிறேன் – நான்
I bow down at Your feet
And surrender everything – I do

எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்
Ebenezer, Ebenezer – You have helped us till now
Jehovah Jireh – You will provide everything

யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்
Jehovah Shammah – You are always with us
Jehovah Shalom – You give us peace

பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே
Holy, Holy – King of Heaven
The One who is, and the One who is yet to come

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create