Naathan Vedham Entum Song Chords PPT-பாமாலை: 177- நாதன் வேதம் என்றும்

1. நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.

2. ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.

3. புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.

4. வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.

5. ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.

6. நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்

பாமாலை: 177- நாதன் வேதம் என்றும் Pamalai Songs Lyrics ,Naathan Vedham Entum ,Naathan Vedham Entum lyrics songs,Narseithi Measiya song lyrics,Naathan Vedham Entum Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Naathan Vedham Entum Song Chords PPT-பாமாலை: 177- நாதன் வேதம் என்றும் Lyrics in English

engal vali kaattum;
athai nampuvorkkum
makil oli veesum.

2. aaruthalin vaetham,
meetpin suvisesham,
saththuru kittumpothum
payam muttum neekkum.

3. pusal, alai mothin,
maekam irul mootin,
vaetham oli veesum,
kshaema vali serkkum.

4. vaakkukketta inpam,
ennnnillaatha selvam,
paethai maanidarkkum
theyva vaarththai eeyum.

5. jeevanullamattum
vaetham pelan tharum;
saavu varumpothum
vaetham aattith thaettum.

6. naathaa, unthan vaakkai
kattunarnthu, ummai
naesiththatiyaarum
entum pattach seyyum

Naathan Vedham Entum Song Chords PPT-பாமாலை: 177- நாதன் வேதம் என்றும் Lyrics in English (Tanglish)

1.நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
Aththan Vetham endrum
Engal vazhi kaattum;

அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
Adhai nambuvorkkum
Magizh oli veesum;

2.ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
Aaruthalin vetham,
Meedpin suviseesham;

சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
Saththuru kittumpodhum
Bayam mutrum neekkum;

3.புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
Pusal, alai modhin,
Megam irul moodhin;

வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
Vetham oli veesum,
Kshem vazhi saerkum;

4.வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
Vaakkukketta inbam,
Ennilladha selvam;

பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
Paedhai maanidarkkum
Deiva vaarthai eeyum;

5.ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
Jeevanullamattum
Vetham pelan tharum;

சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
Saavu varumpodhum
Vetham aatrith thetrum;

6.நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
Naadha, unthan vaakai
Katrunarndhu, ummai;

நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்.
Nesiththadiyaarum
Endrum patrach seyyum;

Naathan Vedham Entum Song Chords PPT-பாமாலை: 177- நாதன் வேதம் என்றும் Lyrics in English (Song Meaning)

1.நாதன் வேதம் என்றும்
எங்கள் வழி காட்டும்;
The Lord’s Word is eternal
It guides our every way;

அதை நம்புவோர்க்கும்
மகிழ் ஒளி வீசும்.
For those who trust in it
Joyful light will shine bright.

2.ஆறுதலின் வேதம்,
மீட்பின் சுவிசேஷம்,
The Word brings comfort,
The Gospel gives salvation;

சத்துரு கிட்டும்போதும்
பயம் முற்றும் நீக்கும்.
Even when enemies approach
Fear will vanish away.

3.புசல், அலை மோதின்,
மேகம் இருள் மூடின்,
When winds blow and storms rise,
When dark clouds cover the sky,

வேதம் ஒளி வீசும்,
க்ஷேம வழி சேர்க்கும்.
The Word will shine its light,
And guide us safely along.

4.வாக்குக்கெட்டா இன்பம்,
எண்ணில்லாத செல்வம்,
Words broken may bring joy,
Wealth beyond all thought,

பேதை மானிடர்க்கும்
தெய்வ வார்த்தை ஈயும்.
Even fools are touched
By the Lord’s holy Word.

5.ஜீவனுள்ளமட்டும்
வேதம் பெலன் தரும்;
All through our living days
The Word grants strength and grace;

சாவு வரும்போதும்
வேதம் ஆற்றித் தேற்றும்.
Even when death approaches
The Word provides true power.

6.நாதா, உந்தன் வாக்கை
கற்றுணர்ந்து, உம்மை
Lord, we learn Your Word
And grow in love for You;

நேசித்தடியாரும்
என்றும் பற்றச் செய்யும்.
Those who cherish it always
Will hold You close forever.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create