Nadanthathellam Nanmaikae Lyrics Song Chords PPT - நடந்ததெல்லாம் நன்மைக்கே

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மையே (2)
என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே (2)

1. உலகின் பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள்
நித்தியத்திற்கு ஈடாகுமோ (2)
போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே (2)

ஆல்லேலூயா (3) இயேசு போதுமே (2)
ஆல்லேலூயா (3)
ஆல்லேலூயா (3)
இயேசு போதுமே (2)

2. வழிகளில் எல்லாம் அவரையே
நினைக்கும் காரியம் வாய்க்க செய்வார்
இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிக்கும்
அவர்கள் செயல்களை வாய்க்க செய்வார் (2)
நம்மை நடத்துவார் தம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப் படுத்துவார் (2)
ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)

3. மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
ஆவியானவர் நமக்குள் இருப்பதை
உலகிற்கு காட்டிடுவோம் (2)
அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே
அபிஷேகத்தை காத்துக் கொள்வோம் (2)
ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)

Nadanthathellam Nanmaikae lyrics songs, Nadanthathellam Nanmaikae song lyrics, Nadanthathellam Nanmaikae Lyrics Song Chords PPT -நடந்ததெல்லாம் நன்மைக்கே

Sign in to access this feature Sign Up

Nadanthathellam Nanmaikae Lyrics Song Chords PPT - நடந்ததெல்லாம் நன்மைக்கே Lyrics in English

Nadandhadhellaam nanmaikke
Nadappadhellaam nanmaiye (2)
Endrum nambuvom Yesuvaiye
Nammai nadaththuvaar endrume (2)

Ulagin paadugal nindhai izhappugal
Anbai vittu pirikkumo
Ulaga aasthigal uyarvu menmaigal
Niththiyaththirku eedaagumo (2)

Podhume avar anbonre
Nam nokkam niththiyame (2)

Alleluia (3) Yesu podhume (2)
Alleluia (3)
Alleluia (3)
Yesu podhume (2)

Vazhigalil ellaam avaraiye
Ninaikkum kaariyam vaaikka seivaar
Iravum pagalum avar vaarthai dhyaanikkum
Avargal seyalgalai vaaikka seivaar (2)

Nammai nadaththuvaar thammai uyarththuvaar
Endrum menmaipaduththuvaar (2)

Alleluia (3) nammai nadaththuvaar (2)

Maamsa kiriyaigal udhari thalluvom
Aaviyal nirambiduvom
Aaviyaanavar namakkul iruppadhai
Ulagirkku kaattiduvom (2)

Avar azhaipponre endrum maaraadhe
Abishegaththai kaaththu kolvom (2)

Alleluia (3) nammai nadaththuvaar (2)

Nadanthathellam Nanmaikae Lyrics Song Chords PPT - நடந்ததெல்லாம் நன்மைக்கே Lyrics in English (Tanglish)

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மையே (2)
Nadandhadhellaam nanmaikke
Nadappadhellaam nanmaiye (2)

என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே (2)
Endrum nambuvom Yesuvaiye
Nammai nadaththuvaar endrume (2)

உலகின் பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
Ulagin paadugal nindhai izhappugal
Anbai vittu pirikkumo

உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள்
நித்தியத்திற்கு ஈடாகுமோ (2)
Ulaga aasthigal uyarvu menmaigal
Niththiyaththirku eedaagumo (2)

போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே (2)
Podhume avar anbonre
Nam nokkam niththiyame (2)

ஆல்லேலூயா (3) இயேசு போதுமே (2)
ஆல்லேலூயா (3)
Alleluia (3) Yesu podhume (2)
Alleluia (3)

ஆல்லேலூயா (3)
இயேசு போதுமே (2)
Alleluia (3)
Yesu podhume (2)

வழிகளில் எல்லாம் அவரையே
நினைக்கும் காரியம் வாய்க்க செய்வார்
Vazhigalil ellaam avaraiye
Ninaikkum kaariyam vaaikka seivaar

இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிக்கும்
அவர்கள் செயல்களை வாய்க்க செய்வார் (2)
Iravum pagalum avar vaarthai dhyaanikkum
Avargal seyalgalai vaaikka seivaar (2)

நம்மை நடத்துவார் தம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப் படுத்துவார் (2)
Nammai nadaththuvaar thammai uyarththuvaar
Endrum menmaipaduththuvaar (2)

ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)
Alleluia (3) nammai nadaththuvaar (2)

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
Maamsa kiriyaigal udhari thalluvom
Aaviyal nirambiduvom

ஆவியானவர் நமக்குள் இருப்பதை
உலகிற்கு காட்டிடுவோம் (2)
Aaviyaanavar namakkul iruppadhai
Ulagirkku kaattiduvom (2)

அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே
அபிஷேகத்தை காத்துக் கொள்வோம் (2)
Avar azhaipponre endrum maaraadhe
Abishegaththai kaaththu kolvom (2)

ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)
Alleluia (3) nammai nadaththuvaar (2)

Nadanthathellam Nanmaikae Lyrics Song Chords PPT - நடந்ததெல்லாம் நன்மைக்கே Lyrics in English (Song Meaning)

நடந்ததெல்லாம் நன்மைக்கே
நடப்பதெல்லாம் நன்மையே (2)
Everything that happened is for good
Everything happening is for good (2)

என்றும் நம்புவோம் இயேசுவையே
நம்மை நடத்துவார் என்றுமே (2)
Let us always trust in Jesus
He will lead us forever (2)

உலகின் பாடுகள் நிந்தை இழப்புகள்
அன்பை விட்டு பிரிக்குமோ
The sufferings, insults, and losses of the world
Can they separate us from His love?

உலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள்
நித்தியத்திற்கு ஈடாகுமோ (2)
Worldly riches, status, and greatness
Can they compare to eternity? (2)

போதுமே அவர் அன்பொன்றே
நம் நோக்கம் நித்தியமே (2)
His love alone is enough
Our goal is eternity (2)

ஆல்லேலூயா (3) இயேசு போதுமே (2)
ஆல்லேலூயா (3)
Alleluia (3) Jesus is enough (2)
Alleluia (3)

ஆல்லேலூயா (3)
இயேசு போதுமே (2)
Alleluia (3)
Jesus is enough (2)

வழிகளில் எல்லாம் அவரையே
நினைக்கும் காரியம் வாய்க்க செய்வார்
In all your ways, think of Him
He will make your plans succeed

இரவும் பகலும் அவர் வார்த்தை தியானிக்கும்
அவர்கள் செயல்களை வாய்க்க செய்வார் (2)
Those who meditate on His word day and night
He will prosper their works (2)

நம்மை நடத்துவார் தம்மை உயர்த்துவார்
என்றும் மேன்மைப் படுத்துவார் (2)
He will lead us and lift us up
He will exalt us forever (2)

ஆல்லேலூயா (3) நம்மை நடத்துவார் (2)
Alleluia (3) He will lead us (2)

மாம்ச கிரியைகள் உதறி தள்ளுவோம்
ஆவியால் நிரம்பிடுவோம்
Let us cast away the deeds of the flesh
Let us be filled with the Spirit

ஆவியானவர் நமக்குள் இருப்பதை
உலகிற்கு காட்டிடுவோம் (2)
Let us show the world
That the Holy Spirit lives in us (2)

அவர் அழைப்பொன்றே என்றும் மாறாதே
அபிஷேகத்தை காத்துக் கொள்வோம் (2)
His calling never changes
Let us keep the anointing (2)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create