Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும்

இதுவரை என்னை நடத்தினவார்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்

நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
நீரே யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே

நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்

1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்

2. நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்

Nadathiduveer Inimelum lyrics songs,Nadathiduveer Inimelum song lyrics, Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும் , tamil christian songs lyrics, Ben Samuel

Sign in to access this feature Sign Up

Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும் Lyrics in English

Idhuvarai ennai nadathinvar
Inimelum ennai nadathiduveer

Neerae Yegovaa yeerae
En ellamae paarththukkolveer
Neerae Yegovaa Shamma
En koodave iruppavare

Nadathiduveer inimelum
Kadaisi varai nadathiduveer

Indha Devan endrendrum ulla
Sadaa kaalamum namadhu Devan
Maranapariyandham nadathiduveer
Ennai nadathiduveer

Narkiriya ennil thuvangivaar
Mudivupariyandham nadathiduveer
Mudirvayadhaanum nadathiduveer
Unmaiyaai nadathiduveer

Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும் Lyrics in English (Tanglish)

இதுவரை என்னை நடத்தினவார்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
Idhuvarai ennai nadaththinavaar
Inimelum ennai nadaththiduveer

நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Neere Yehova Yeere
En ellaame paarththukkolveer

நீரே யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே
Neere Yehova Shammaa
En koodave iruppavare

நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்
Nadaththiduveer inimelum
Kadaisi varai nadaththiduveer

இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்
Indha Devan endrendrum ulla
Sadhaa kaalamum namadhu Devan

மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்
Maranapariyantham nadaththiduvaar
Ennai nadaththiduvaar

நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்
Narkiriyai ennil thuvangiyavar
Mudivupariyantham nadaiththiduveer

முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்
Mudhirvayadhanaalum nadaththiduveer
Unmaiyaai nadaiththiduveer

Nadathiduveer Inimelum Lyrics Song Chords PPT - நடத்திடுவீர் இனிமேலும் Lyrics in English (Song Meaning)

இதுவரை என்னை நடத்தினவார்
இனிமேலும் என்னை நடத்திடுவீர்
You who led me till now
Will lead me hereafter too

நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
You are Jehovah Jireh
You provide all my needs

நீரே யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே
You are Jehovah Shammah
The One who stays with me

நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர்
Lead me from now on
Lead me till the end

இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதா காலமும் நமது தேவன்
This God lives forever
He is our eternal God

மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்திடுவார்
He will lead till death
He will guide me

நற்கிரியை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடைத்திடுவீர்
The One who began a good work in me
Will complete it till the end

முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடைத்திடுவீர்
Even in old age You will lead me
Faithfully You will guide me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create