Nadha Neer En Thagappan Lyrics Song Chords PPT - நாதா நீர் என் தகப்பன்

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2

உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே.

உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே

Nadha Neer En Thagappan lyrics songs,Nadha Neer En Thagappan song lyrics ,Nadha Neer En Thagappan Lyrics Song Chords PPT -நாதா நீர் என் தகப்பன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nadha Neer En Thagappan Lyrics Song Chords PPT - நாதா நீர் என் தகப்பன் Lyrics in English

Nadha Neer En Thagappan
Deva Naan Um Pillai – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2

Ummai Kaanaamal Dhooraththile Naan Irundhen
Alaindhu Thirindhu Ennai Thedi Vandheere – 2
Undhan Anbaal Ennai Kavarnthu Kondeer – 2
Undhan Maarbodu Serththu Kondeere

Undhan Menmaigal Ariyaamal Puriyaamal
Ulaga Vaazhkaiyai Naan Vaazhndhu Vandhene – 2
Endhan Magane Endru Azhaiththeere – 2
Endhan Vaazhvaiyum Maatrivitteere

Nadha Neer En Thagappan
Deva Naan Um Pillai – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2

Nadha Neer En Thagappan Lyrics Song Chords PPT - நாதா நீர் என் தகப்பன் Lyrics in English (Tanglish)

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
Nadha Neer En Thagappan
Deva Naan Um Pillai – 2

இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2

உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
Ummai Kaanaamal Dhooraththile Naan Irundhen
Alaindhu Thirindhu Ennai Thedi Vandheere – 2

உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே
Undhan Anbaal Ennai Kavarnthu Kondeer – 2
Undhan Maarbodu Serththu Kondeere

உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
Undhan Menmaigal Ariyaamal Puriyaamal
Ulaga Vaazhkaiyai Naan Vaazhndhu Vandhene – 2

எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே
Endhan Magane Endru Azhaiththeere – 2
Endhan Vaazhvaiyum Maatrivitteere

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
Nadha Neer En Thagappan
Deva Naan Um Pillai – 2

இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2
Indha Uravinai Yaraalum Pirikka Mudiyumaa – 2

Nadha Neer En Thagappan Lyrics Song Chords PPT - நாதா நீர் என் தகப்பன் Lyrics in English (Song Meaning)

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
Lord, You are my Father,
O God, I am Your child – 2

இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
Can anyone ever separate this relationship? – 2
Can anyone break this bond of love? – 2

உம்மை காணாமல் தூரத்திலே நான் இருந்தேன்
அலைந்து திரிந்து என்னை தேடி வந்தீரே – 2
I was far away, without knowing You,
Yet You came searching for me as I wandered – 2

உந்தன் அன்பால் என்னை கவர்ந்து கொண்டீர் – 2
உந்தன் மார்போடு சேர்த்து கொண்டீரே
Your love captured and drew me near – 2
You embraced me and held me close to Your heart

உந்தன் மேன்மைகள் அறியாமல் புரியாமல்
உலக வாழ்க்கையை நான் வாழ்ந்து வந்தேனே – 2
Without knowing or understanding Your greatness,
I lived according to the ways of this world – 2

எந்தன் மகனே என்று அழைத்தீரே – 2
எந்தன் வாழ்வையும் மாற்றிவிட்டீரே
You called me, “My son,” with love – 2
And You completely transformed my life

நாதா நீர் என் தகப்பன்
தேவா நான் உம் பிள்ளை – 2
Lord, You are my Father,
O God, I am Your child – 2

இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
இந்த உறவினை யாராலும் பிரிக்க முடியுமா – 2
Can anyone ever separate this relationship? – 2
Can anyone break this bond of love? – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create