Naesarai Naan Kaana Pogave Lyrics Song Chords PPT - நேசரை நான் காணப் போகவே

நேசரை நான் காணப் போகவே
ஆவலோடு காத்திருக்கிறேன்
ஆலயத்தில் பணிந்துத் தொழுகவே
ஆசையோடு காத்திருக்கிறேன்
என் மனம் பொங்கி வந்ததே
ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே – 2

1. அங்கு நடனமாடுவேன்
நான் போற்றிப் பாடுவேன்
அவர் செய்த நன்மைகள்
நான் எண்ணித் துதிப்பேன்
ஓசையுள்ள கைத்தாளத்தோடே
ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பேன் – 2

2. அங்கு கவலையில்லையே
ஒரு கண்ணீரில்லையே
அங்கு வியாதியில்லையே
எந்த வருத்தமில்லையே
அவர் சமூகத்தில் ஆனந்தமே
ஆனந்தம் பேரானந்தமே – 2

Naesarai Naan Kaana Pogave lyrics songs, Naesarai Naan Kaana Pogave song lyrics, Naesarai Naan Kaana Pogave Lyrics Song Chords PPT - நேசரை நான் காணப் போகவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Naesarai Naan Kaana Pogave Lyrics Song Chords PPT - நேசரை நான் காணப் போகவே Lyrics in English

Nesarai naan kaana pogave
Aavalodu kaathirukkiren
Aalayathil panindhu thozhugave
Aasaiyodu kaathirukkiren

En manam pongi vandhadhe
Yengi yengi vaanjikkindradhe – 2

1.Angu nadanamaaduven
Naan potri paaduven
Avar seidha nanmaigal
Naan enni thudhippen

Osaiyulla kaithaalathode
Aadi paadi sthotharippen – 2

2.Angu kavalai illaiye
Oru kanneer illaiye
Angu viyaadhi illaiye
Endha varutham illaiye

Avar samugathil aanandhame
Aanandham peraanandhame – 2

Naesarai Naan Kaana Pogave Lyrics Song Chords PPT - நேசரை நான் காணப் போகவே Lyrics in English (Tanglish)

நேசரை நான் காணப் போகவே
ஆவலோடு காத்திருக்கிறேன்
Nesarai naan kaana pogave
Aavalodu kaathirukkiren

ஆலயத்தில் பணிந்துத் தொழுகவே
ஆசையோடு காத்திருக்கிறேன்
Aalayathil panindhu thozhugave
Aasaiyodu kaathirukkiren

என் மனம் பொங்கி வந்ததே
ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே – 2
En manam pongi vandhadhe
Yengi yengi vaanjikkindradhe – 2

1.அங்கு நடனமாடுவேன்
நான் போற்றிப் பாடுவேன்
Angu nadanamaaduven
Naan potri paaduven

அவர் செய்த நன்மைகள்
நான் எண்ணித் துதிப்பேன்
Avar seidha nanmaigal
Naan enni thudhippen

ஓசையுள்ள கைத்தாளத்தோடே
ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பேன் – 2
Osaiyulla kaithaalathode
Aadi paadi sthotharippen – 2

2.அங்கு கவலையில்லையே
ஒரு கண்ணீரில்லையே
Angu kavalai illaiye
Oru kanneer illaiye

அங்கு வியாதியில்லையே
எந்த வருத்தமில்லையே
Angu viyaadhi illaiye
Endha varutham illaiye

அவர் சமூகத்தில் ஆனந்தமே
ஆனந்தம் பேரானந்தமே – 2
Avar samugathil aanandhame
Aanandham peraanandhame – 2

Naesarai Naan Kaana Pogave Lyrics Song Chords PPT - நேசரை நான் காணப் போகவே Lyrics in English (Song Meaning)

நேசரை நான் காணப் போகவே
ஆவலோடு காத்திருக்கிறேன்
I am eagerly waiting to see my Saviour
With a longing heart I am waiting

ஆலயத்தில் பணிந்துத் தொழுகவே
ஆசையோடு காத்திருக்கிறேன்
I wait with desire to worship in the temple
With a loving heart I am waiting

என் மனம் பொங்கி வந்ததே
ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே – 2
My heart is overflowing with joy
Longing, longing and desiring – 2

1.அங்கு நடனமாடுவேன்
நான் போற்றிப் பாடுவேன்
There I will dance
I will praise and sing

அவர் செய்த நன்மைகள்
நான் எண்ணித் துதிப்பேன்
His goodness I will remember
And give thanks in praise

ஓசையுள்ள கைத்தாளத்தோடே
ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பேன் – 2
With joyful clapping and sound
I will dance and praise – 2

2.அங்கு கவலையில்லையே
ஒரு கண்ணீரில்லையே
There is no worry there
No more tears at all

அங்கு வியாதியில்லையே
எந்த வருத்தமில்லையே
No sickness exists there
No pain or sorrow

அவர் சமூகத்தில் ஆனந்தமே
ஆனந்தம் பேரானந்தமே – 2
In His presence is joy
A great and everlasting joy – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create