Naetrum Inrum Endrum MaaraLyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாற

நேற்றும் இன்றும் என்றும் மாற
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மை என்றும் போற்றி பாடுவேன்
பூமியாள மேகம் மீது
வரப்போகும் இராஜா நீரே
உம்மை என்றும் துதித்து பாடுவேன்

எம்மை அழைத்து செல்ல
நீர் விரைந்து வருகிறீர்
அந்த நாளைக்காண மனம்
ஆவல் கொள்ளுதே
எம்மை அணைத்துக்கொள்ள
தம் கைகள் நீட்டுவார்
தம்மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார்
நேசமானவர்
பாசமானவர்
ஜீவனுள்ளவர்
ஜீவன் தந்தவர்

எல்ஷடாய் தேவன்
அவர் சர்வ வல்லவர்
சாவை வென்ற தேவனே
சாவமையுள்ளவர்
அகிலம் போற்றும் தேவன்
அவர் அழகானவர்
அழகான தேவன்
என் மணவாளனே
நித்தியமானவர்
நீதியுள்ளவர்
பரிசுத்தமானவர்
பரலோகதேவனே

naetrum inrum endrum maara Lyrics Song,naetrum inrum endrum maara Song lyrics,naetrum inrum endrum maaraLyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாற,Jeby Israel

Sign in to access this feature Sign Up

Naetrum Inrum Endrum MaaraLyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாற Lyrics in English

Nettrum Indrum Endrum Maara
Sarva Valla Devan Neere
Ummai Endrum Pottri Paaduven

Boomiyaala Megam Meedhu
Varappogum Raajaa Neere
Ummai Endrum Thudhiththu Paaduven

Emmai Azhaiththu Sella Neer Viraindhu Varugireer
Andha Naalaik Kaana Manam Aaval Kolludhe

Emmai Anaiththukkolla
Tham Kaigal Neettuvar
Tham Maarbodu Anaiththu Serththukkolluvaar

Nesamaanavar Paasamaanavar
Jeevanullavar Jeevan Thandhavar

Elshaddai Devan Avar Sarva Vallavar
Saavai VendRa Devane Saavamaiyullavar

Akhilam Pottrum Devan Avar Azhagaanavar
Azhagaana Devan En Manavaalane

Niththiyamaanavar Neethiyullavar
Parisuththamaanavar Paraloga Devane

Naetrum Inrum Endrum MaaraLyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாற Lyrics in English (Tanglish)

நேற்றும் இன்றும் என்றும் மாற
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மை என்றும் போற்றி பாடுவேன்
Nettrum Indrum Endrum Maara
Sarva Valla Devan Neere
Ummai Endrum Pottri Paaduven

பூமியாள மேகம் மீது
வரப்போகும் இராஜா நீரே
உம்மை என்றும் துதித்து பாடுவேன்
Boomiyaala Megam Meedhu
Varappogum Raajaa Neere
Ummai Endrum Thudhiththu Paaduven

எம்மை அழைத்து செல்ல நீர் விரைந்து வருகிறீர்
அந்த நாளைக்காண மனம் ஆவல் கொள்ளுதே
Emmai Azhaiththu Sella Neer Viraindhu Varugireer
Andha Naalaik Kaana Manam Aaval Kolludhe

எம்மை அணைத்துக்கொள்ள
தம் கைகள் நீட்டுவார்
தம்மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார்
Emmai Anaiththukkolla
Tham Kaigal Neettuvar
Tham Maarbodu Anaiththu Serththukkolluvaar

நேசமானவர் பாசமானவர்
ஜீவனுள்ளவர் ஜீவன் தந்தவர்
Nesamaanavar Paasamaanavar
Jeevanullavar Jeevan Thandhavar

எல்ஷடாய் தேவன் அவர் சர்வ வல்லவர்
சாவை வென்ற தேவனே சாவமையுள்ளவர்
Elshaddai Devan Avar Sarva Vallavar
Saavai VendRa Devane Saavamaiyullavar

அகிலம் போற்றும் தேவன் அவர் அழகானவர்
அழகான தேவன் என் மணவாளனே
Akhilam Pottrum Devan Avar Azhagaanavar
Azhagaana Devan En Manavaalane

நித்தியமானவர் நீதியுள்ளவர்
பரிசுத்தமானவர் பரலோகதேவனே
Niththiyamaanavar Neethiyullavar
Parisuththamaanavar Paraloga Devane

Naetrum Inrum Endrum MaaraLyrics Song Chords PPT - நேற்றும் இன்றும் என்றும் மாற Lyrics in English (Song Meaning)

நேற்றும் இன்றும் என்றும் மாற
சர்வ வல்ல தேவன் நீரே
உம்மை என்றும் போற்றி பாடுவேன்
Yesterday, today and forever unchanging
You are the Almighty God
I will always praise and sing to You

பூமியாள மேகம் மீது
வரப்போகும் இராஜா நீரே
உம்மை என்றும் துதித்து பாடுவேன்
Ruling over the earth above the clouds
You are the King who is coming
I will always worship and sing to You

எம்மை அழைத்து செல்ல நீர் விரைந்து வருகிறீர்
அந்த நாளைக்காண மனம் ஆவல் கொள்ளுதே
You are coming quickly to take us
My heart longs to see that day

எம்மை அணைத்துக்கொள்ள
தம் கைகள் நீட்டுவார்
தம்மார்போடு அணைத்து சேர்த்துக்கொள்ளுவார்
To embrace us
He will stretch out His hands
He will hold us close to His heart

நேசமானவர் பாசமானவர்
ஜீவனுள்ளவர் ஜீவன் தந்தவர்
Loving One, Affectionate One
The Living One, the Giver of life

எல்ஷடாய் தேவன் அவர் சர்வ வல்லவர்
சாவை வென்ற தேவனே சாவமையுள்ளவர்
He is El Shaddai the Almighty God
The God who conquered death, the Immortal One

அகிலம் போற்றும் தேவன் அவர் அழகானவர்
அழகான தேவன் என் மணவாளனே
He is the God praised by all the world, He is beautiful
My beautiful God, my Bridegroom

நித்தியமானவர் நீதியுள்ளவர்
பரிசுத்தமானவர் பரலோகதேவனே
The Eternal One, the Righteous One
The Holy One, the Heavenly God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create