நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்
நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்
நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்
சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்
நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்.
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நல் மீட்பர் பட்சம் நில்லும், tamil christian songs ppt, tamil christian devotional songs,Pamalaigal songs, nal meetpar patcham songs, nal meetpar patcham songs lyrics
Sign in to access this feature Sign Up
Nal Meetpar Patcham Nillum Ratchaniya Veerarae
Raajaavin Kodiyetrri Poraattam Seyyumae
Saenaathipathi Yesu Maatraarai Maerkolvaar
Pin Vetri Kireedam Soodi Sengolum Ochuvar
Nal Meetpar Patcham Nillum Ekkaalam Oothungaal
Porkkolaththodu Sendru Mey Visuvaasaththaal
Anjaamal Aanmaiyodae Poraadi Vaarumaen
Pisaasin Thiral Saenai Neer Veezhththi Vellumaen
Nal Meetpar Patcham Nillum Evveera Sooramum
Nambaamal Divya Sakthi Petrae Pirayogiyum
Sarvaayuthaththai Eeyum Karththarai Saaruveer
Emmosamum Paaraamal Mun Thandil Selluveer
Nal Meetpar Patcham Nillum Poraattam Oayumae
Vempoorin Koshdam Vetri Paattaaga Maarumae
Maerkollum Veerar Jeeva Por Kireedam Sooduvaar
Vinnloka Naatharodae Veettrarasaaluvar
நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே
Nal Meetpar Patcham Nillum Ratchaniya Veerare
Raajaavin Kodiyetri Poraattam Seyyume
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்
Senaadhipathi Yesu Maatraarai Merkolluvaar
Pin Vetri Greedam Soodi Sengolum Ochchuvaar
நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
Nal Meetpar Patcham Nillum Ekkaalam Oothungaal
Porkkolaththodu Sendru Mei Visuvaasaththaal
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்
Anjaamal Aanmaiyodae Poraadi Vaarumen
Pisaasin Thiral Senai Neer Veezhththi Vellumen
நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்
Nal Meetpar Patcham Nillum Evveera Sooramum
Nambaamal Divviya Sakthi Petrae Pirayogiyum
சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்
Sarvayuthaththai Eeyum Karththaavai Saaruveer
Emmosamum Paaraamal Mun Thandil Selluveer
நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே
Nal Meetpar Patcham Nillum Poraattam Oyume
Vemporin Koshtham Vetri Paattaaga Maarume
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்
Merkollum Veerar Jeeva Por Greedam Sooduvaar
Vinloga Naatharodae Veetrarasaaluvaar
நல் மீட்பர் பட்சம் நில்லும் ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி போராட்டம் செய்யுமே
Stand On The Savior’s Side O Soldier Of Salvation
Lift High The King’s Banner And Fight The Battle
சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி செங்கோலும் ஓச்சுவார்
Jesus The Commander Will Overcome The Foe
Then Wearing Victory’s Crown He Shall Reign With Scepter
நல் மீட்பர் பட்சம் நில்லும் எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று மெய் விசுவாசத்தால்
Stand On The Savior’s Side When The Trumpet Sounds
March Forward In Battle Gear With True Faith
அஞ்சாமல் ஆண்மையோடே போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை நீர் வீழ்த்தி வெல்லுமேன்
Without Fear And With Courage Come And Fight
You Shall Defeat And Conquer Satan’s Mighty Host
நல் மீட்பர் பட்சம் நில்லும் எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி பெற்றே பிரயோகியும்
Stand On The Savior’s Side Though Brave You Are
Trust Not Yourself But Use The Divine Power Given
சர்வயுதத்தை ஈயும் கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல் முன் தண்டில் செல்லுவீர்
Rely On The Lord Who Gives The Whole Armor
Ignoring All Deception March In The Front Line
நல் மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி பாட்டாக மாறுமே
Stand On The Savior’s Side The Warfare Will Cease
The Shouts Of Fierce Battle Will Turn To Songs Of Victory
மேற்கொள்ளும் வீரர் ஜீவ பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே வீற்றரசாளுவார்
The Conquering Warrior Will Wear The Crown Of Life
And Reign With The Lord Of Heaven Forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List