Nal Meetpar Yesu Naamame Song Chords PPT -பாமாலை: 264- நல் மீட்பர் இயேசு நாமமே

1.நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்

2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே

3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்

4. என் இரட்சகர் என் கேடகம்
என் கோட்டையும் நீரே
நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே

5. மா நேசர் மேய்ப்பர் பர்த்தாவும்
என் ஜீவனும் நீரே
என் தீர்க்கரும் என் இராஜாவும்
ஆசாரியருமே

6. இம் மையில் ஆயும் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்
உம் நாமத்தால் என் சாவிலும்

பாமாலை: 264- நல் மீட்பர் இயேசு நாமமே Pamalai Songs Lyrics ,Nal Meetpar Yesu Naamame ,Nal Meetpar Yesu Naamame lyrics songs,Nal Meetpar Yesu Naamame song lyrics,Nal Meetpar Yesu Naamame Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Nal Meetpar Yesu Naamame Song Chords PPT -பாமாலை: 264- நல் மீட்பர் இயேசு நாமமே Lyrics in English

1.Nal meetpar yesu naamame
En kaadhukku inbamaam
Punpatta nenjai aatrave
Ootrunda thailamaam

2.Annaamam naindha aaviyai
Nandragath thetrume
Thukkathaal thoyndha ullathai
Thidapaduthume

3.Pasitha aathumaavukku
Mannaavai pol aagum
Ilaithu pona aavikku
Aarokkiyam thandhidum

4.En iratchagar en kedagam
En kottaiyum neere
Niraindha arul pokkisham
Anaithum neer thaame

5.Maa nesar meippar parththavum
En jeevanum neere
En theerkkarum en raajaavum
Aasaariyarume

6.Im maiyil aayum muzhuvadhum
Um anbai kooruven
Um naamathaal en saavilum
Ummai pugalven

Nal Meetpar Yesu Naamame Song Chords PPT -பாமாலை: 264- நல் மீட்பர் இயேசு நாமமே Lyrics in English (Tanglish)

1.நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
Nal meetpar yesu naamame
En kaadhukku inbamaam

புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
Punpatta nenjai aatrave
Ootrunda thailamaam

2.அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
Annaamam naindha aaviyai
Nandragath thetrume

துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே
Thukkathaal thoyndha ullathai
Thidapaduthume

3.பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
Pasitha aathumaavukku
Mannaavai pol aagum

இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்
Ilaithu pona aavikku
Aarokkiyam thandhidum

4.என் இரட்சகர் என் கேடகம்
என் கோட்டையும் நீரே
En iratchagar en kedagam
En kottaiyum neere

நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே
Niraindha arul pokkisham
Anaithum neer thaame

5.மா நேசர் மேய்ப்பர் பர்த்தாவும்
என் ஜீவனும் நீரே
Maa nesar meippar parththavum
En jeevanum neere

என் தீர்க்கரும் என் இராஜாவும்
ஆசாரியருமே
En theerkkarum en raajaavum
Aasaariyarume

6.இம் மையில் ஆயும் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்
Im maiyil aayum muzhuvadhum
Um anbai kooruven

உம் நாமத்தால் என் சாவிலும்
உம்மை புகழ்வேன்
Um naamathaal en saavilum
Ummai pugalven

Nal Meetpar Yesu Naamame Song Chords PPT -பாமாலை: 264- நல் மீட்பர் இயேசு நாமமே Lyrics in English (Song Meaning)

1.நல் மீட்பர் இயேசு நாமமே
என் காதுக்கின்பமாம்
The name of good Saviour Jesus
is sweet to my ears

புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட தைலமாம்
It is like healing oil
for my wounded heart

2.அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத் தேற்றுமே
That holy name comforts
the broken spirit

துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே
It strengthens
the weary and sorrowful heart

3.பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப் போலாகும்
It becomes like manna
for the hungry soul

இளைத்துப்போன ஆவிக்கு
ஆரோக்கியம் தந்திடும்
It gives strength and healing
to the weak spirit

4.என் இரட்சகர் என் கேடகம்
என் கோட்டையும் நீரே
My Saviour is my shield
and my strong fortress

நிறைந்த அருள் பொக்கிஷம்
அனைத்தும் நீர்தாமே
You are the fullness of grace
and every treasure

5.மா நேசர் மேய்ப்பர் பர்த்தாவும்
என் ஜீவனும் நீரே
Great loving Shepherd and Lord
You are my very life

என் தீர்க்கரும் என் இராஜாவும்
ஆசாரியருமே
My Prophet, King, and Priest
You alone are Lord

6.இம் மையில் ஆயும் முழுதும்
உம் அன்பைக் கூறுவேன்
All through my life on earth
I will declare Your love

உம் நாமத்தால் என் சாவிலும்
உம்மை புகழ்வேன்
Even in my death
I will praise Your name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create