நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார்
எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே ஏகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா
மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய
வானப் பரமகு மாரா வோ அதி
ஞானத் திறம் மிகும் வீராவோ
விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவி வந்தமே சையாவே படு பாவி சொந்தம்
ஏசையாவே
சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார்
திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே வந்து
திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே
ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார் அன்
பாகத் தோளினிலே எடுப்பார்
Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics,நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை மகவு, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nalaayan Yesu Samy songs, Nalaayan Yesu Samy songs lyrics
Sign in to access this feature Sign Up
Nallayan Yesu Sami rajan Davidudai magavu
Orey magavu aattukku uyir thaarar
Ellarkkum periyan embiran tambiran eka vasthore Yehova maa
Deva Christu nee ka va va
Mannar mannar kondadiya neediya vaanap paramakumaraa o
Adhi gnanath thiram migum veera o
Vinnadar mulanga mannadar vilanga mevi vandham yesaiyaa
Padu paavi sondham yesaiyaa
Seerattu kaatti enthaiyaar thanthaiyaar thirukadai kannal paartharae
Vandhu thirumba thirumba enai sertharae
Aattai kootti or thozhuvathil adaippar ariya nalla meyccal koduppar
Anbaaga tholinilae eduppar
1.நல்லாயன் யேசு சாமி ராஜன் தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார்
Nallayan Yesu Sami rajan Davidudai magavu
Orey magavu aattukku uyir thaarar
2.எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே ஏகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா
Ellarkkum periyan embiran tambiran eka vasthore Yehova maa
Deva Christu nee ka va va
3.மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகுமாரா ஓ
அதி ஞானத் திறம் மிகும் வீரா ஓ
Mannar mannar kondadiya neediya vaanap paramakumaraa o
Adhi gnanath thiram migum veera o
4.விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவி வந்தமே சையாவே
படு பாவி சொந்தம் ஏசையாவே
Vinnadar mulanga mannadar vilanga mevi vandhame saiyaa vae
Padu paavi sondham yesaiyaa vae
5.சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார் திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே
வந்து திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே
Seerattu kaatti enthaiyaar thanthaiyaar thirukadai kannal paartharae
Vandhu thirumba thirumba enai sertharae
6.ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்
அன்பாகத் தோளினிலே எடுப்பார்
Aattai kootti or thozhuvathil adaippar ariya nalla meyccal koduppar
Anbaaga tholinilae eduppar
1.நல்லாயன் யேசு சாமி ராஜன் தாவீதுடை மகவு
ஒரே மகவு ஆட்டுக்காய் உயிர் தாறார்
Good Shepherd Jesus, Son of King David
The only beloved one who gave His life like a lamb
2.எல்லார்க்கும் பெரியான் எம்பிரான் தம்பிரான் ஏகவஸ்தோரே ஏகோவா மா
தேவ கிறிஸ்து நீ கா வா வா
Great One for all, our Lord, the Supreme Jehovah
O Divine Christ, come, come to us
3.மன்னர் மன்னர் கொண்டாடிய நீடிய வானப் பரமகுமாரா ஓ
அதி ஞானத் திறம் மிகும் வீரா ஓ
King of kings, praised by all rulers, heavenly eternal Son
Full of divine wisdom and mighty strength
4.விண்ணாடர் முழங்க மண்ணாடர் விளங்க மேவி வந்தமே சையாவே
படு பாவி சொந்தம் ஏசையாவே
Heavenly beings proclaim, earthly people rejoice, You came down
O Jesus, friend of sinners and the broken
5.சீராட்டுக் காட்டி எந்தையார் தந்தையார் திருக்கடைக் கண்ணால் பார்த்தாரே
வந்து திரும்பத் திரும்ப எனைச் சேர்த்தாரே
With grace You cared for me, my Father looked upon me with mercy
Again and again You drew me close to Yourself
6.ஆட்டைக் கூட்டி ஓர் தொழுவத்தில் அடைப்பார் அரிய நல்ல மேய்ச்சல் கொடுப்பார்
அன்பாகத் தோளினிலே எடுப்பார்
He gathers His sheep into one fold
Gives them good pasture and lovingly carries them on His shoulders
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List