Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics Song Chords PPT - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் – 2
ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
ஒன்று சேர்ந்திடும் திரு நாள்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்

சொல்லி முடியாத எண்ணிலடங்காத
நன்மைகள் பலவும் செய்தார்
தேவன் கண்ணின் மணிபோல
துன்பம் தொடராது
நம்மை இதுவரை காத்தார்
நம்மை இனிமேலும் காப்பார்

ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்
தேவன் கரத்தில் நம்மையே
அளித்து உண்மையாய்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
மனதில் அவரையே வாழ்த்துவோம்

Nalla Naal Ithu Oru Nalla Naal lyrics songs,Nalla Naal Ithu Oru Nalla Naal song lyrics ,Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics Song Chords PPT -நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics Song Chords PPT - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் Lyrics in English

nalla naL ithu oru nalla naL - 2

aa.. nalla uLLangkaL nanRi kooRita
onRu sernthitum thiru naL
nalla naL ithu oru nalla naL

solli mutiyatha eNNilatangkatha
nanmaikaL palavum seythar
thevan kaNNin maNipola
thunpam thotarathu
nammai ithuvarai kaththar
nammai inimelum kappar

---nalla naL

aati makizhuvom pati pukazhuvom
aaNtavar anpaip poRRuvom
thevan karaththil nammaiye
aLiththu uNmaiyay
manathil avaraiye vazhththuvom
manathil enRum vazhththuvom

---nalla naL

Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics Song Chords PPT - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் Lyrics in English (Tanglish)

நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்
ஆ.. நல்ல உள்ளங்கள் நன்றி கூறிட
Nalla naal idhu oru nalla naal
Aa.. nalla ullangal nandri koorida

ஒன்று சேர்ந்திடும் திரு நாள்
நல்ல நாள் இது ஒரு நல்ல நாள்
Ondru serndhidum thiru naal
Nalla naal idhu oru nalla naal

சொல்லி முடியாத எண்ணிலடங்காத
நன்மைகள் பலவும் செய்தார்
Solli mudiyadha enniladangadha
Nanmaigal palavum seidhaar

தேவன் கண்ணின் மணிபோல
துன்பம் தொடராது
Devan kannin manipola
Thunbam thodaraadhu

நம்மை இதுவரை காத்தார்
நம்மை இனிமேலும் காப்பார்
Nammai idhuvarai kaaththaar
Nammai inimelum kaappaar

ஆடி மகிழுவோம் பாடி புகழுவோம்
ஆண்டவர் அன்பைப் போற்றுவோம்
Aadi magizhvoom paadi pugazhvoom
Aandavar anbai potruvoom

தேவன் கரத்தில் நம்மையே
அளித்து உண்மையாய்
Devan karathil nammaiye
Aliththu unmaiyaai

மனதில் அவரையே வாழ்த்துவோம்
மனதில் அவரையே வாழ்த்துவோம்
Manadhil avaraiye vaazhthuvoom
Manadhil avaraiye vaazhthuvoom

Nalla Naal Ithu Oru Nalla Naal Lyrics Song Chords PPT - நல்ல நாள் இது ஒரு நல்ல நாள் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create