Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics Song Chords PPT - நல்ல வழியில் நடந்து போன

நல்ல வழியில் நடந்து போன
கர்த்தருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தானா
கெட்ட வழியில் நடந்து போன
கர்த்தரரோட கரம் உன்ன அடிக்கும் வேனா

1. யோசேப்பு அன்ன மாரு செஞ்ச தப்பு செய்யாத
ஆனா ஓனா தப்பு செஞ்சி சாரி சாரி சொல்லாத
கண்டபடி வாழாம உத்தம்மாம நடந்திடு
கர்த்தருக்கு முன்னால உண்மையுடன் பணிந்திடு
உண்மை வழி போவோருக்கு கர்த்தர் என்றும் துணையே
தீய வழி செல்வோருக்கு கர்த்தர் எதிரியே
நல்ல வழி தீய வழி இரண்டும் உனக்கு முன்னே
எந்த நீ போகனும் முடிவேடு செல்ல கண்ணு

Nalla Vazhiyil Nadathu Ponna lyrics songs, Nalla Vazhiyil Nadathu Ponna song lyrics ,Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics Song Chords PPT - நல்ல வழியில் நடந்து போன

Sign in to access this feature Sign Up

Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics Song Chords PPT - நல்ல வழியில் நடந்து போன Lyrics in English

Nalla vazhiyil nadanthu pona
Kartharukku unna romba pidikkum thaana

Ketta vazhiyil nadanthu pona
Kartharoda karam unna adikkum veena

Yoseppu anna maari senja thappu seiyaatha
Aana ona thappu senji sorry sorry sollaatha

Kandapadi vaazhaama uththamaama nadanthidu
Kartharukku munnaala unmaiyudan paninthidu

Unmai vazhi povorukku Karthar endrum thunaiye
Theeya vazhi selvorukku Karthar ediriye

Nalla vazhi theeya vazhi irandum unakku munne
Entha nee poganum mudivedu sella kannu

Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics Song Chords PPT - நல்ல வழியில் நடந்து போன Lyrics in English (Tanglish)

நல்ல வழியில் நடந்து போன
கர்த்தருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தானா
Nalla vazhiyil nadanthu pona
Kartharukku unna romba pidikkum thaana

கெட்ட வழியில் நடந்து போன
கர்த்தரோட கரம் உன்ன அடிக்கும் வேணா
Ketta vazhiyil nadanthu pona
Kartharoda karam unna adikkum veena

யோசேப்பு அன்ன மாதிரி செஞ்ச தப்பு செய்யாத
ஆனா ஓனா தப்பு செஞ்சி சாரி சாரி சொல்லாத
Yoseppu anna maari senja thappu seiyaatha
Aana ona thappu senji sorry sorry sollaatha

கண்டபடி வாழாம உத்தமமா நடந்திடு
கர்த்தருக்கு முன்னால உண்மையுடன் பணிந்திடு
Kandapadi vaazhaama uththamaama nadanthidu
Kartharukku munnaala unmaiyudan paninthidu

உண்மை வழி போவோருக்கு கர்த்தர் என்றும் துணையே
தீய வழி செல்வோருக்கு கர்த்தர் எதிரியே
Unmai vazhi povorukku Karthar endrum thunaiye
Theeya vazhi selvorukku Karthar ediriye

நல்ல வழி தீய வழி இரண்டும் உனக்கு முன்னே
எந்த நீ போகணும் முடிவெடு செல்ல கண்ணு
Nalla vazhi theeya vazhi irandum unakku munne
Entha nee poganum mudivedu sella kannu

Nalla Vazhiyil Nadathu Ponna Lyrics Song Chords PPT - நல்ல வழியில் நடந்து போன Lyrics in English (Song Meaning)

நல்ல வழியில் நடந்து போன
கர்த்தருக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் தானா
If you walk in the right path
The Lord really loves you a lot, right?

கெட்ட வழியில் நடந்து போன
கர்த்தரோட கரம் உன்ன அடிக்கும் வேணா
If you walk in the wrong path
Don’t let the Lord’s hand strike you

யோசேப்பு அன்ன மாதிரி செஞ்ச தப்பு செய்யாத
ஆனா ஓனா தப்பு செஞ்சி சாரி சாரி சொல்லாத
Don’t make mistakes like Joseph’s brothers
And don’t keep saying sorry again and again

கண்டபடி வாழாம உத்தமமா நடந்திடு
கர்த்தருக்கு முன்னால உண்மையுடன் பணிந்திடு
Don’t live carelessly, walk uprightly
Bow with truth before the Lord

உண்மை வழி போவோருக்கு கர்த்தர் என்றும் துணையே
தீய வழி செல்வோருக்கு கர்த்தர் எதிரியே
The Lord is always the helper of the truthful path walkers
But He stands against those who go in evil ways

நல்ல வழி தீய வழி இரண்டும் உனக்கு முன்னே
எந்த நீ போகணும் முடிவெடு செல்ல கண்ணு
Good and bad paths are both before you
Decide which way you will go, dear one

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create