Nallavar Enakku Nanmaigal Lyrics Song Chords PPT - நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்

நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் (2)
குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் (2)

1. கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார்(2)
என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்
நீறுற்றாகவே மாற்றி தந்தார்- 2

2. வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே(2)
ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்(2)

Nallavar Enakku Nanmaigal lyrics songs, Nallavar Enakku Nanmaigal song lyrics, Nallavar Enakku Nanmaigal Lyrics Song Chords PPT -நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்

Sign in to access this feature Sign Up

Nallavar Enakku Nanmaigal Lyrics Song Chords PPT - நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் Lyrics in English

Nallavar enakku nanmaigal seithaar
Naalellaam nandri naan paaduven(2)

Kuraigal yedhum indri paarthukondaar
Karuththaai ennai nadathugindrar(2)

Kaalgal idaraamal kaaththaar
Kanmalai mel nirka seithaar (2)

En kanneerin pallaththaakkanaiththum
Neeruttraagave maatri thandhaar(2)

Vanaanthiram kalippaanadhe
Karthar en mun sendrathaale (2)

Yedhum illaadha ennai yetrukondu
Aasirvadhiththaar kirubaiyinaal(2)

Nallavar Enakku Nanmaigal Lyrics Song Chords PPT - நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் Lyrics in English (Tanglish)

நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் (2)
Nallavar enakku nanmaigal seithaar
Naalellaam nandri naan paaduven(2)

குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் (2)
Kuraigal yedhum indri paarthukondaar
Karuththaai ennai nadathugindrar(2)

கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார்(2)
Kaalgal idaraamal kaaththaar
Kanmalai mel nirka seithaar (2)

என் கண்ணீரின் பள்ளத்தாக்கனைத்தும்
நீருற்றாகவே மாற்றி தந்தார் (2)
En kanneerin pallathaakkanaiththum
Neeruttraagave maatri thandhaar(2)

வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே(2)
Vanaanthiram kalippaanadhe
Karthar en mun sendrathaale (2)

ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்(2)
Yedhum illaadha ennai yetrukondu
Aasirvadhiththaar kirubaiyinaal(2)

Nallavar Enakku Nanmaigal Lyrics Song Chords PPT - நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார் Lyrics in English (Song Meaning)

நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்
நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் (2)
The good Lord has done good things for me
All day long I will sing my thanks(2)

குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்
கருத்தாய் என்னை நடத்துகின்றார் (2)
He watches over me without any lack
He leads me with care and wisdom(2)

கால்கள் இடறாமல் காத்தார்
கன்மலைமேல் நிற்க்க செய்தார்(2)
He kept my feet from stumbling
He made me stand upon the rock (2)

என் கண்ணீரின் பள்ளத்தக்கனைத்தும்
நீருற்றாகவே மாற்றி தந்தார் (2)
Every valley of my tears
He turned into streams of blessing(2)

வனாந்திரம் களிப்பானதே
கர்த்தர் என் முன் சென்றதாலே(2)
The wilderness became joyful
Because the Lord went before me(2)

ஏதுமில்லாத என்னை ஏற்றுக்கொண்டு
ஆசீர்வதித்தார் கிருபையினால்(2)
He accepted me though I had nothing
And blessed me by His grace (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create