Nallavar Yesuvaiyae Entum Lyrics Song Chords PPT - நல்லவர் இயேசுவன்றோ

நல்லவர் இயேசுவன்றோ
என்றும் மாறாத நேசரன்றோ
கைவிடாமல் காத்திடும்
ஆண்டவர் அவரல்லவோ -2

உம்மையன்றி நல்லவர்
பூவில் இல்லையே
உம்மைப் போல உத்தமர்
யாருமில்லையே-2

1.குறைவுகள் நிறைவாக்கும் நல்லவரே
அரணான கோட்டையும் ஆனவரே-2

2. அனுதினம் நடத்திடும் நல்லவரே
நம்பினோரை அறிந்த வல்லவரே

3. ஊழியம் தந்திட்ட நல்லவரே
உண்மையாய் வழிநடத்தும் வல்லவரே

Nallavar Yesuvaiyae Entum lyrics songs, Nallavar Yesuvaiyae Entum song lyrics , Nallavar Yesuvaiyae Entum Lyrics Song Chords PPT - நல்லவர் இயேசுவன்றோ

Sign in to access this feature Sign Up

Nallavar Yesuvaiyae Entum Lyrics Song Chords PPT - நல்லவர் இயேசுவன்றோ Lyrics in English

Nallavar yesu andro
Endrum maaradha nesar andro
Kaividaamal kaathidum
Aandavar avarallavo
Ummai Andri Nallavar
Poovil illaiye
Ummai pola uththamar
Yaarum illaiye

1.Kuraivugal niraivaakkum nallavare
Aranaana kottaiyum aanavare

2.Anudhinam nadathidum nallavare
Nambinorai arintha vallavare

3.Oozhiyam thandhitta nallavare
Unmaiyaai vazhi nadathum vallavare

Nallavar Yesuvaiyae Entum Lyrics Song Chords PPT - நல்லவர் இயேசுவன்றோ Lyrics in English (Tanglish)

நல்லவர் இயேசுவன்றோ என்றும் மாறாத நேசரன்றோ
கைவிடாமல் காத்திடும் ஆண்டவர் அவரல்லவோ
Nallavar Yesuvandro endrum maaradha nesarandro
Kaividaamal kaathidum aandavar avarallavo

உம்மையன்றி நல்லவர்
உம்மையன்றி நல்லவர் பூவில் இல்லையே
உம்மைப் போல உத்தமர் யாருமில்லையே
Ummai andri nallavar poovil illaiye
Ummai pola uththamar yaarum illaiye

1. குறைவுகள் நிறைவாக்கும் நல்லவரே அரணான கோட்டையும் ஆனவரே
குறைவுகள் நிறைவாக்கum nallavare aranaana kottaiyum aanavare

2. அனுதினம் நடத்திடும் நல்லவரே நம்பினோரை அறிந்த வல்லவரே
Anudhinam nadathidum nallavare nambinorai arintha vallavare

3. ஊழியம் தந்திட்ட நல்லவரே உண்மையாய் வழிநடத்தும் வல்லவரே
Oozhiyam thandhitta nallavare unmaiyaai vazhi nadathum vallavare

Nallavar Yesuvaiyae Entum Lyrics Song Chords PPT - நல்லவர் இயேசுவன்றோ Lyrics in English (Song Meaning)

நல்லவர் இயேசுவன்றோ என்றும் மாறாத நேசரன்றோ
கைவிடாமல் காத்திடும் ஆண்டவர் அவரல்லவோ
Isn’t Jesus the good one, the unchanging love forever?
Isn’t He the Lord who keeps and never forsakes us?

உம்மையன்றி நல்லவர் பூவில் இல்லையே
உம்மைப் போல உத்தமர் யாருமில்லையே
No one is good in this world except You alone
No one is righteous and pure like You, Lord

1. குறைவுகள் நிறைவாக்கும் நல்லவரே அரணான கோட்டையும் ஆனவரே
You are the good One who fills every lack
You are our strong fortress and protection

2. அனுதினம் நடத்திடும் நல்லவரே நம்பினோரை அறிந்த வல்லவரே
You are the good One who leads us daily
You are the mighty One who knows and cares for those who trust You

3. ஊழியம் தந்திட்ட நல்லவரே உண்மையாய் வழிநடத்தும் வல்லவரே
You are the good One who gave us ministry
You are the faithful One who leads us in truth always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create