Nallavarae Vallavarae Nanmaikalaal Lyrics Song Chords PPT - நல்லவரே வல்லவரே நன்மைகளால்

நல்லவரே வல்லவரே
நன்மைகளால் நடத்தினீரே
உம்மைப்போல யாருமில்லை உலகினிலே

1. என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
நான் நம்பும் கேடகமும் நீர் தானே -2

2. அழைத்தவர் நீரே
என்னை நடத்திடுவீரே
வாக்குகள் தந்து போஷித்தீரே

3. முன் குறித்தீரே
என்னைத் தெரிந்து கொண்டீரே
மகிமைக்குப் பாத்திரர் நீர்தானே

Nallavarae Vallavarae Nanmaikalaal lyrics songs, Nallavarae Vallavarae Nanmaikalaal song lyrics , Nallavarae Vallavarae Nanmaikalaal Lyrics Song Chords PPT -நல்லவரே வல்லவரே நன்மைகளால்

Sign in to access this feature Sign Up

Nallavarae Vallavarae Nanmaikalaal Lyrics Song Chords PPT - நல்லவரே வல்லவரே நன்மைகளால் Lyrics in English

Nallavare Vallavare
Nanmaigalaal Nadathineere
Ummaippola Yaarumillai Ulaginile

1. En Kottaiyum Neere
En Thurugamum Neere
Naan Nambum Kedagamum Neer Thaane - 2

2. Azhaiththavar Neere
Ennai Nadaththiduveere
Vaakkugal Thanthu Poshitheere

3. Mun Kuritheere
Ennai Therinthu Kondeere
Magimaikku Paaththirar Neerthaane

Nallavarae Vallavarae Nanmaikalaal Lyrics Song Chords PPT - நல்லவரே வல்லவரே நன்மைகளால் Lyrics in English (Tanglish)

நல்லவரே வல்லவரே
நன்மைகளால் நடத்தினீரே
Nallavare Vallavare
Nanmaigalaal Nadathineere

உம்மைப்போல யாருமில்லை உலகினிலே
உம்மைப்போல யாருமில்லை உலகினிலே
Ummaippola Yaarumillai Ulaginile
Ummaippola Yaarumillai Ulaginile

என் கோட்டையும் நீரே
என் துருகமும் நீரே
En Kottaiyum Neere
En Thurugamum Neere

நான் நம்பும் கேடகமும் நீர் தானே
நான் நம்பும் கேடகமும் நீர் தானே
Naan Nambum Kedagamum Neer Thaane
Naan Nambum Kedagamum Neer Thaane

அழைத்தவர் நீரே
என்னை நடத்திடுவீரே
Azhaiththavar Neere
Ennai Nadaththiduveere

வாக்குகள் தந்து போஷித்தீரே
வாக்குகள் தந்து போஷித்தீரே
Vaakkugal Thanthu Poshitheere
Vaakkugal Thanthu Poshitheere

முன் குறித்தீரே
என்னைத் தெரிந்து கொண்டீரே
Mun Kuritheere
Ennai Therinthu Kondeere

மகிமைக்குப் பாத்திரர் நீர்தானே
மகிமைக்குப் பாத்திரர் நீர்தானே
Magimaikku Paaththirar Neerthaane
Magimaikku Paaththirar Neerthaane

Nallavarae Vallavarae Nanmaikalaal Lyrics Song Chords PPT - நல்லவரே வல்லவரே நன்மைகளால் Lyrics in English (Song Meaning)

நல்லவரே வல்லவரே
நன்மைகளால் நடத்தினீரே
Good and mighty are You,
You have led me with Your goodness.

உம்மைப்போல யாருமில்லை உலகினிலே
என் கோட்டையும் நீரே
There is no one like You in all the world,
You are my fortress and refuge.

என் துருகமும் நீரே
நான் நம்பும் கேடகமும் நீர் தானே
You are my strong tower,
You are the shield in whom I trust.

அழைத்தவர் நீரே
என்னை நடத்திடுவீரே
You are the One who called me,
You will guide me on my way.

வாக்குகள் தந்து போஷித்தீரே
முன் குறித்தீரே
You nourished me through Your promises,
You ordained my path beforehand.

என்னைத் தெரிந்து கொண்டீரே
மகிமைக்குப் பாத்திரர் நீர்தானே
You knew and chose me,
You alone are worthy of glory.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create