நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே-2
நீர் நல்லவர் என்று பாட
பறவை என் ஆயுள் போதாதே-2
1. காணாத ஆட்டைப் போல பாவத்திலே
தொலைந்திருந்தேனே - பரலோகம்
விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்-2
தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே
2. கல்வாரி அன்பைக் கொண்டு
எனக்காய் ஜீவன் தந்து - மூன்றாம் நாள்
உயிர்த்தெழுந்த மெய் தேவனே
புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே
நல்லவரே என் இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
Nallavarae yen Yesuvae lyrics songs, Nallavarae yen Yesuvae song lyrics , Nallavarae yen Yesuvae Lyrics Song Chords PPT - நல்லவரே என் இயேசுவே
Sign in to access this feature Sign Up
Nallavarae En Yesuvae
Nigarillaa En Naesarae
Neer Nallavar Endru Paada
Paravai En Aayul Poathaadhae
Kaanaadha Aattaip Poala Paavaththilae
Tholainthirundhaenae Paraloagam
Vittirangi Ennai Neer Thaedi Vandheer
Thoal Meedhu Sumandhu Sellum Nal Maeypparae
Kalvaari Anbai Kondu
Enakkaai Jeevan Thandhu Moondraam Naal
Uyirththezhundha Mei Dhevanae
Pudhu Vaazhvu Enakkaliththa En Nalla Ratchagarae
Nallavarae En Yesuvae
Alleluyaa Alleluyaa
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
Nallavarae En Yesuvae
Nigarillaa En Naesarae
நீர் நல்லவர் என்று பாட
பறவை என் ஆயுள் போதாதே
Neer Nallavar Endru Paada
Paravai En Aayul Poathaadhae
காணாத ஆட்டைப் போல பாவத்திலே
தொலைந்திருந்தேனே
Kaanaadha Aattaip Poala Paavaththilae
Tholainthirundhaenae
பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்
Paraloagam Vittirangi Ennai Neer Thaedi Vandheer
தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே
Thoal Meedhu Sumandhu Sellum Nal Maeypparae
கல்வாரி அன்பைக் கொண்டு
எனக்காய் ஜீவன் தந்து
Kalvaari Anbaik Kondu
Enakkaai Jeevan Thandhu
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே
Moondraam Naal Uyirththezhundha Mei Dhevanae
புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே
Pudhu Vaazhvu Enakkaliththa En Nalla Ratchagarae
நல்லவரே என் இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
Nallavarae En Yesuvae
Alleluyaa Alleluyaa
நல்லவரே என் இயேசுவே
நிகரில்லா என் நேசரே
Good Are You My Jesus
My Matchless Beloved
நீர் நல்லவர் என்று பாட
பறவை என் ஆயுள் போதாதே
My Lifetime Is Not Enough
To Sing That You Are Good
காணாத ஆட்டைப் போல பாவத்திலே
தொலைந்திருந்தேனே
Like A Lost Sheep In Sin
I Had Wandered Far Away
பரலோகம் விட்டிறங்கி என்னை நீர் தேடி வந்தீர்
You Left Heaven
And Came Searching For Me
தோள் மீது சுமந்து செல்லும் நல் மேய்ப்பரே
O Good Shepherd
Who Carries Me On Your Shoulders
கல்வாரி அன்பைக் கொண்டு
எனக்காய் ஜீவன் தந்து
With Calvary Love
You Gave Your Life For Me
மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த மெய் தேவனே
True God Who Rose Again
On The Third Day
புது வாழ்வு எனக்களித்த என் நல்ல இரட்சகரே
My Good Savior
Who Gave Me A New Life
நல்லவரே என் இயேசுவே
அல்லேலூயா அல்லேலூயா
Good Are You My Jesus
Hallelujah Hallelujah
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List