நல்லவரே வல்லவரே
நாள் முழுதும் என்னை காப்பவரே-2
நன்மையின் தேவன் நடத்திடுவீர்
நம்பினோரை கைவிடா தேவன்-2
1.சிங்கத்தின் கெபியில் தானியேலை
காத்திட்ட தேவன் பரிசுத்தரே-2
அக்கினி சோதனை வந்திட்ட வேளையில்
அழியாமல் காத்தவரே-2-நல்லவரே
2.வார்த்தையை அனுப்பி குணமாக்கிடும்
வாக்கு மாறா பரிசுத்தரே-2
வாஞ்சித்து கதறும் ஆத்துமாவை
ஆவியினாலே நிரப்பிடுவீர்-2-நல்லவரே
3.யோர்தானே எதிர்த்து வந்திட்டாலும்
செங்கடல் பிளந்தவர் முன் செல்வாரே-2
எரிகோ மதிலும் எதிர்த்து நின்றாலும்
தடைகளை நீக்கிடுவார்-2-நல்லவரே
Nallavare Vallavare lyrics songs,Nallavare Vallavare song lyrics, Nallavare Vallavare Lyrics Song Chords PPT - நல்லவரே வல்லவரே ,Solomon Robert
Sign in to access this feature Sign Up
Nallavare Vallavare
Naal Muzhudhum Ennai Kaappavare
Nanmaiyin Devan Nadaththiduveer
Nambinorai Kaividaa Devan
Singaththin Kepiyil Thaaniyaelai
Kaaththitta Devan Parisuththare
Akkini Sothanai Vanditta Velaigalil
Azhiyamal Kaaththavare
Vaarththai Anuppi Gunamaakkidum
Vaakku Maaraa Parisuththare
Vaanchiththu Kathrum Aathumaavai
Aaviyinaale Nirappiduveer
Yor Thaaney Edhirththu Vandittaallum
Sengadal Pilandhavar Mun Selvaare
Erigo Madhilum Edhirththu Nindraallum
Thadaigalai Neekkiduvaar
நல்லவரே வல்லவரே
நாள் முழுதும் என்னை காப்பவரே
நன்மையின் தேவன் நடத்திடுவீர்
நம்பினோரை கைவிடா தேவன்
Nallavare Vallavare
Naal Muzhudhum Ennai Kaappavare
Nanmain Devan Nadaththiduveer
Nambinorai Kaividaa Devan
சிங்கத்தின் கெபியில் தானியேலை
காத்திட்ட தேவன் பரிசுத்தரே
அக்கினி சோதனை வந்திட்ட வேளையில்
அழியாமல் காத்தவரே
Singaththin Kebyil Thaaniyelai
Kaaththitta Devan Parisuththare
Akkini Sodhanai Vanditta Velaigalil
Azhiyamal Kaaththavare
வார்த்தையை அனுப்பி குணமாக்கிடும்
வாக்கு மாறா பரிசுத்தரே
வாஞ்சித்து கதறும் ஆத்துமாவை
ஆவியினாலே நிரப்பிடுவீர்
Vaarththai Anuppi Gunamaakkidum
Vaakku Maaraa Parisuththare
Vaanjiththu Katharum Aathumaavai
Aaviyinaale Nirappiduveer
யோர்தானே எதிர்த்து வந்திட்டாலும்
செங்கடல் பிளந்தவர் முன் செல்வாரே
எரிகோ மதிலும் எதிர்த்து நின்றாலும்
தடைகளை நீக்கிடுவார்
Yordhaane Ethirththu Vandittaalum
Sengadal Pilandhavar Mun Selvaare
Eriko Madilum Ethirththu Nindraalum
Thadaigalai Neekkiduvaar
நல்லவரே வல்லவரே
நாள் முழுதும் என்னை காப்பவரே
நன்மையின் தேவன் நடத்திடுவீர்
நம்பினோரை கைவிடா தேவன்
Good One, Mighty One
Who Protects Me All Day
The God of Goodness Guides
The God Who Never Forsakes The Faithful
சிங்கத்தின் கெபியில் தானியேலை
காத்திட்ட தேவன் பரிசுத்தரே
அக்கினி சோதனை வந்திட்ட வேளையில்
அழியாமல் காத்தவரே
In The Lion’s Den Alone
The Holy God Protected Me
When The Fiery Trial Came
He Kept Me Safe Without Perishing
வார்த்தையை அனுப்பி குணமாக்கிடும்
வாக்கு மாறா பரிசுத்தரே
வாஞ்சித்து கதறும் ஆத்துமாவை
ஆவியினாலே நிரப்பிடுவீர்
He Sends The Word To Heal
The Holy One Whose Word Never Changes
Filling The Thirsting Soul
With His Spirit Abundantly
யோர்தானே எதிர்த்து வந்திட்டாலும்
செங்கடல் பிளந்தவர் முன் செல்வாரே
எரிகோ மதிலும் எதிர்த்து நின்றாலும்
தடைகளை நீக்கிடுவார்
Even If The Enemy Comes Against
He Will Lead Me Before The Split Red Sea
Even If Standing Against Jericho’s Wall
He Will Remove All Obstacles
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List