Nalliravil Maa Thelivai Song Chords PPT- பாமாலை: 66- நள்ளிரவில் மா தெளிவாய்

1. நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே;

“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே.

2. இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே,
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே;

பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே;
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே.

பாமாலை: 66- நள்ளிரவில் மா தெளிவாய் Pamalai Songs Lyrics ,Nalliravil Maa Thelivai ,Nalliravil Maa Thelivai lyrics songs,Nalliravil Maa Thelivai song lyrics,Nalliravil Maa Thelivai Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Nalliravil Maa Thelivai Song Chords PPT- பாமாலை: 66- நள்ளிரவில் மா தெளிவாய் Lyrics in English

Nalliravil Maa Thelivaai
Maan Poorva Geethame
Vin Thoodhar Vandhe Paadinaar
Pon Veenai Meettiye;

“Maantharkku Saandham Nal Manam
Swaami Arulaale;”
Amarndhe Boomi Kaettadhaam
Vin Thoodhar Geethame.

Indrum Vin Vittuth Thoodhargal
Tham Settai Viritthe,
Thunbutra Logam Engume
Isaipaar Geethame;

Boologa Kashtam Thaazhvillum
Paaduvaar Parandhe;
Baabel Koshtaththai Adakkum
Vin Thoodhar Geethame.

Nalliravil Maa Thelivai Song Chords PPT- பாமாலை: 66- நள்ளிரவில் மா தெளிவாய் Lyrics in English (Tanglish)

நள்ளிரவில் மா தெளிவாய்
மாண் பூர்வ கீதமே
விண் தூதர் வந்தே பாடினார்
பொன் வீணை மீட்டியே
Nalliravil maa thelivai
Maan poorva geethame
Vin thoothar vandhe paadinaar
Pon veenai meettiye

“மாந்தர்க்கு சாந்தம் நல் மனம்
ஸ்வாமி அருளாலே;”
அமர்ந்தே பூமி கேட்டதாம்
விண் தூதர் கீதமே
“Maandharkku saantham nal manam
Swaami arulaale;”
Amarndhe bhoomi kettadhaam
Vin thoothar geethame

இன்றும் விண் விட்டுத் தூதர்கள்
தம் செட்டை விரித்தே
துன்புற்ற லோகம் எங்குமே
இசைப்பார் கீதமே
Indrum vin vittu thoothargal
Tham settai viriththe
Thunputra logam engume
Isaippaar geethame

பூலோகக் கஷ்டம் தாழ்விலும்
பாடுவார் பறந்தே
பாபேல் கோஷ்டத்தை அடக்கும்
விண் தூதர் கீதமே
Boologa kashtam thaazhvillum
Paaduvaar paranthe
Paabel koshtaththai adakkum
Vin thoothar geethame

Nalliravil Maa Thelivai Song Chords PPT- பாமாலை: 66- நள்ளிரவில் மா தெளிவாய் Lyrics in English (Song Meaning)

Nalliravil Maa Thelivaai
Maan Poorva Geethame
Vin Thoodhar Vandhe Paadinaar
Pon Veenai Meettiye;

“Maantharkku Saandham Nal Manam
Swaami Arulaale;”
Amarndhe Boomi Kaettadhaam
Vin Thoodhar Geethame.

Indrum Vin Vittu Thoodhargal
Tham Settai Viritthe,
Thunbutra Logam Engume
Isaipaar Geethame;

Boologa Kashtam Thaazhvillum
Paaduvaar Parandhe;
Baabel Koshtaththai Adakkum
Vin Thoodhar Geethame.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create