Nalliravil Maeypparkal Lyrics Song Chords PPT - நள்ளிரவில் மேய்ப்பர்கள்

1. நள்ளிரவில் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்கையிலே
வானத்திலே ஒளி தூதர்கள்
தோன்றினர் நற்செய்தி கூறினரே

இயேசு ராஜன் புல்லணையிலே
பாலனாய் பூலோகில் பிறந்தாரே
ஏரோது அரண்மணையிலே
ஞானிகள் கூடினரே வானத்திலே
ஒளி கிழக்கிலே நட்சத்திரம்
ராஜனாய் பிறந்திட்டாரே

2. மாட்டுக் கொட்டினிலே
முன்னணை மீதினிலே
உலகைப் படைத்தவர் தேவாதி
தேவனாம் பாலன் இயேசுவைப் பார்

3. பாடுகள் அடைத்திடவே
பாவங்கள் போக்கிடவே
சிலுவை சுமந்திட நம்மையும் மீட்டிட
நம் இயேசு பிறந்திட்டாரே

Nalliravil Maeypparkal lyrics songs, Nalliravil Maeypparkal song lyrics , Nalliravil Maeypparkal Lyrics Song Chords PPT -நள்ளிரவில் மேய்ப்பர்கள்

Sign in to access this feature Sign Up

Nalliravil Maeypparkal Lyrics Song Chords PPT - நள்ளிரவில் மேய்ப்பர்கள் Lyrics in English

nalliravil meypparkal
manthaiyaik kakkaiyile
vanaththile oli
thutharkal thonrinar
narseythi kurinare

iyesu rajan pullanaiyile
palanay pulokil piranthare

herothu aranmanaiyile
nyanikal kuttinare
vanaththile oli
kizhakkile natchaththiram
rajanay piranthittare

mattuk kottinile
munnanai mithinile
ulagaip padaiththavar
thevadhi thevanam
palan iyesuvaip par

padugal adaiththidave
pavangal pokkidave
siluvai sumandhida
nammaiyum mittida
nam iyesu piranthittare

Nalliravil Maeypparkal Lyrics Song Chords PPT - நள்ளிரவில் மேய்ப்பர்கள் Lyrics in English (Tanglish)

நள்ளிரவில் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்கையிலே
Nalliravil Meippargal
Mandhaiyai Kaakkaiyile

வானத்திலே ஒளி தூதர்கள்
தோன்றினர் நற்செய்தி கூறினரே
Vaanaththile Oli Thoodhargal
Thondrinar Narseidhi Koorinare

இயேசு ராஜன் புல்லணையிலே
பாலனாய் பூலோகில் பிறந்தாரே
Yesu Raajan Pullanaiyile
Paalanaai Boologil Pirandhaare

ஏரோது அரண்மணையிலே
ஞானிகள் கூடினரே வானத்திலே
Herodhu Aranmanaiyile
Gnanigal Koodinare Vaanaththile

ஒளி கிழக்கிலே நட்சத்திரம்
ராஜனாய் பிறந்திட்டாரே
Oli Kizhakkile Natchaththiram
Raajanaai Pirandhittaare

மாட்டுக் கொட்டினிலே
முன்னணை மீதினிலே
Maattuk Kottinile
Munnanai Meedhinile

உலகைப் படைத்தவர் தேவாதி தேவனாம்
பாலன் இயேசுவைப் பார்
Ulagai Padaiththavar Devaadhi Devanam
Paalan Yesuvai Paar

பாடுகள் அடைத்திடவே
பாவங்கள் போக்கிடவே
Paadugal Adaiththidave
Paavangal Pokkidave

சிலுவை சுமந்திட நம்மையும் மீட்டிட
நம் இயேசு பிறந்திட்டாரே
Siluvai Sumandhida Nammaiyum Meettida
Nam Yesu Pirandhittaare

Nalliravil Maeypparkal Lyrics Song Chords PPT - நள்ளிரவில் மேய்ப்பர்கள் Lyrics in English (Song Meaning)

நள்ளிரவில் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்கையிலே
At Midnight Shepherds
Were Guarding Their Flocks

வானத்திலே ஒளி தூதர்கள்
தோன்றினர் நற்செய்தி கூறினரே
Angelic Lights Appeared In The Sky
And Brought The Good News

இயேசு ராஜன் புல்லணையிலே
பாலனாய் பூலோகில் பிறந்தாரே
Jesus The King Was Born
As A Child In A Manger On Earth

ஏரோது அரண்மணையிலே
ஞானிகள் கூடினரே வானத்திலே
In Herod’s Palace
The Wise Men Gathered Under The Star

ஒளி கிழக்கிலே நட்சத்திரம்
ராஜனாய் பிறந்திட்டாரே
A Star Shone In The East
The King Has Been Born

மாட்டுக் கொட்டினிலே
முன்னணை மீதினிலே
In A Cattle Shed
On A Simple Manger

உலகைப் படைத்தவர் தேவாதி தேவனாம்
பாலன் இயேசுவைப் பார்
Behold Baby Jesus
The Creator God Of The World

பாடுகள் அடைத்திடவே
பாவங்கள் போக்கிடவே
To Bear Sufferings And Remove Sins
And To Take Away Our Sins

சிலுவை சுமந்திட நம்மையும் மீட்டிட
நம் இயேசு பிறந்திட்டாரே
To Carry The Cross And Redeem Us
Our Jesus Has Come To Earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create