Nalliravil Vaanvelli Megam Lyrics Song Chords PPT - நள்ளிரவில் வான்வெள்ளி

நள்ளிரவில் வான்வெள்ளி
மேகம் மூடும் வேளையில்
அந்தகாரம் இருள் சூழவே
எங்கும் தென்றல் அசைந்தாடுதே

தேவனின் ஒளியிலே இருளெல்லாம் அகன்றதே
இரவின் குளிரிலே தேவ சத்தம் கேட்டதே
வானம் பூமி யார் படைத்ததோ

1. சூரியன் உதிக்கவே மலர்கள் யாவும் பூக்கவே
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
வானில் பறக்கும் பறவையும் நீந்திச் செல்லும் விண்மீனும்
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
குயிலினங்கள் பாடிடும் சத்தம் தொனிக்குதே
துள்ளியோடும் மானும் அழகை சொல்லுதே
இயற்கை அழகை யார் படைத்ததோ

2. சர்வத்தையும் படைத்தவர்
யாவும் வடிவமைத்தவர் தேவாதி தேவனல்லவோ
காற்றும் கடலலையுமே அமைதிப்படுத்தியவர்
கர்த்தாதி கர்த்தர் அல்லவா
ஜீவ தண்ணீரூற்றும் ஜீவ நதியும் அவரே
இரட்சிப்பைத் தரும் இரட்சகரும் அவரே
பாதுகாக்கும் கர்த்தர் அவரே

Nalliravil Vaanvelli Megam lyrics songs, Nalliravil Vaanvelli Megam song lyrics , Nalliravil Vaanvelli Megam Lyrics Song Chords PPT - நள்ளிரவில் வான்வெள்ளி

Sign in to access this feature Sign Up

Nalliravil Vaanvelli Megam Lyrics Song Chords PPT - நள்ளிரவில் வான்வெள்ளி Lyrics in English

Nalliravil Vaanvelli
Megam Moodum Velaiyil
Andhakaaram Irul Soozhave
Engum Thendral Asaindhaadudhe

Devanin Oliyilae Irulellaam Agandradhe
Iravil Kulirilae Deva Saththam Kaettadhe
Vaanam Boomi Yaar Padaiththadho

Sooriyan Udhikkavae Malargal Yaavum Pookkavae
Sirushtiththavarin Pugazhaich Solludhe
Vaanil Parakkum Paravaiyum Neendhi Sellum Vinmeenun
Sirushtiththavarin Pugazhaich Solludhe

Kuyilinangal Paadidum Saththam Thonikkudhe
Thulliyodum Maanum Azhagai Solludhe
Iyarkkai Azhagai Yaar Padaiththadho

Sarvaththaiyum Padaiththavar
Yaavum Vadivamaiththavar Devaadhi Devanallavo
Kaatrum Kadalalaiyume Amaidhippaduththiyavar
Karththaadhi Karththar Allavaa

Jeeva Thanneerootrum Jeeva Nadhiyum Avarae
Ratchippai Tharum Ratchagarum Avarae
Paadhugaakkum Karththar Avarae

Nalliravil Vaanvelli Megam Lyrics Song Chords PPT - நள்ளிரவில் வான்வெள்ளி Lyrics in English (Tanglish)

நள்ளிரவில் வான்வெள்ளி
மேகம் மூடும் வேளையில்
அந்தகாரம் இருள் சூழவே
எங்கும் தென்றல் அசைந்தாடுதே
Nalliravil Vaanvelli
Megam Moodum Velaiyil
Andhakaaram Irul Soozhave
Engum Thendral Asaindhaadudhe

தேவனின் ஒளியிலே இருளெல்லாம் அகன்றதே
இரவின் குளிரிலே தேவ சத்தம் கேட்டதே
வானம் பூமி யார் படைத்ததோ
Devanin Oliyile Irulellaam Agandradhe
Iravin Kulirile Deva Saththam Kettadhe
Vaanam Bhoomi Yaar Padaiththadho

சூரியன் உதிக்கவே மலர்கள் யாவும் பூக்கவே
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
வானில் பறக்கும் பறவையும் நீந்திச் செல்லும் விண்மீனும்
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
Sooriyan Udhikkave Malargal Yaavum Pookkave
Sirushtiththavarin Pugazhai Solludhe
Vaanil Parakkum Paravaiyum Neendhi Sellum Vinmeenumm
Sirushtiththavarin Pugazhai Solludhe

குயிலினங்கள் பாடிடும் சத்தம் தொனிக்குதே
துள்ளியோடும் மானும் அழகை சொல்லுதே
இயற்கை அழகை யார் படைத்ததோ
Kuyilinangal Paadidum Saththam Thonikkudhe
Thulliyodum Maanum Azhagai Solludhe
Iyarkkai Azhagai Yaar Padaiththadho

சர்வத்தையும் படைத்தவர்
யாவும் வடிவமைத்தவர் தேவாதி தேவனல்லவோ
காற்றும் கடலலையுமே அமைதிப்படுத்தியவர்
கர்த்தாதி கர்த்தர் அல்லவா
Sarvaththaiyum Padaiththavar
Yaavum Vadivamaiththavar Devaadhi Devanallavo
Kaatrum Kadal Alaiyume Amaidhippaduththiyavar
Karththaadhi Karththar Allavaa

ஜீவ தண்ணீரூற்றும் ஜீவ நதியும் அவரே
இரட்சிப்பைத் தரும் இரட்சகரும் அவரே
பாதுகாக்கும் கர்த்தர் அவரே
Jeeva Thanneerootrum Jeeva Nadhiyum Avare
Ratchippai Tharum Ratchagarum Avare
Paadhugaakkum Karththar Avare

Nalliravil Vaanvelli Megam Lyrics Song Chords PPT - நள்ளிரவில் வான்வெள்ளி Lyrics in English (Song Meaning)

நள்ளிரவில் வான்வெள்ளி
மேகம் மூடும் வேளையில்
அந்தகாரம் இருள் சூழவே
எங்கும் தென்றல் அசைந்தாடுதே
At midnight under the moonlight
When clouds cover the sky
As darkness surrounds everywhere
The gentle breeze moves softly

தேவனின் ஒளியிலே இருளெல்லாம் அகன்றதே
இரவின் குளிரிலே தேவ சத்தம் கேட்டதே
வானம் பூமி யார் படைத்ததோ
In God’s light all darkness vanished
In the chill of the night God’s voice was heard
Who created heaven and earth?

சூரியன் உதிக்கவே மலர்கள் யாவும் பூக்கவே
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
வானில் பறக்கும் பறவையும் நீந்திச் செல்லும் விண்மீனும்
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
When the sun rises and flowers bloom
They declare the Creator’s praise
The birds that fly in the sky and the stars that move across it
Declare the Creator’s praise

குயிலினங்கள் பாடிடும் சத்தம் தொனிக்குதே
துள்ளியோடும் மானும் அழகை சொல்லுதே
இயற்கை அழகை யார் படைத்ததோ
The sound of cuckoos singing echoes
The leaping deer speaks of beauty
Who created the beauty of nature?

சர்வத்தையும் படைத்தவர்
யாவும் வடிவமைத்தவர் தேவாதி தேவனல்லவோ
காற்றும் கடலலையுமே அமைதிப்படுத்தியவர்
கர்த்தாதி கர்த்தர் அல்லவா
The One who created everything
Who designed all things—is He not God above all gods?
The One who calmed the wind and the sea waves
Is He not the Lord of lords?

ஜீவ தண்ணீரூற்றும் ஜீவ நதியும் அவரே
இரட்சிப்பைத் தரும் இரட்சகரும் அவரே
பாதுகாக்கும் கர்த்தர் அவரே
He is the fountain of living water and the river of life
He is the Savior who gives salvation
He is the Lord who protects

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create