Nalvali Mei Song Lyrics Chords PPT- நல்வழி மெய் ஜீவன் எனும்

நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே

செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர

திருமறை வேதா அருள் நிறை போதா
கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா

சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே
சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே அதின்

சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே
தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன்
எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி
a
செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே
முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே அதின்

மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே
முடவியல் மாற நடையது தேற
அடமது மாற திடமனதாய்க் கரையேற

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே உனை, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nalvali Mei Songs, Nalvali Mei songs lyrics

Sign in to access this feature Sign Up

Nalvali Mei Song Lyrics Chords PPT- நல்வழி மெய் ஜீவன் எனும் Lyrics in English

Nalvazhi mey Jeevan enum naam theyanae unai
Nambinaen ezhaikkirangi aal en naayanae

Selvazhi vilagu theeyar Jeevanil sera nara
Jenmamam mariththuyirththaarae vinaitheera
Thirumarai Vetha arul nirai pothaa
Karunai meyth thaathaa urimaiyullem Yesunadhaa

Saththiyaththaiae pothikkum saththiyam neeyae anda
Saththiyaththil naan nadakkach sakthi eivaayae
Suththamaraayaam suvisae shaththai eenthaayae adhin
Suththaanga meymmai unarththu viththarulvaayae
Thozhudhagam naernthaen azhudhagam oernthaen
Eliyanul soarnthaen muzhudhumae saarnthaen unathadi

Seththa prethamboal seyal atravan naanae nalla
Jeevanaik kodukkum nithya Jeevan nee thaanae
Muthi neri kaattum maarkkam suththa nal thenae adhin
Moolam naan uyirkku unathaavi ee konae
Mudaviyal maara nadaiyadhu thera
Adhamadhu maar thidhamanadhaayk karaiyera

Nalvali Mei Song Lyrics Chords PPT- நல்வழி மெய் ஜீவன் எனும் Lyrics in English (Tanglish)

நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே
Nalvazhi mey jeevan enum naam theyanae unai
Nambinen ezhaikkirangi aal en naayanae

செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர
Selvazhi vilagu theeyar jeevanil sera nara
Jenmamam mariththuyirthaare vinaither

திருமறை வேதா அருள் நிறை போதா
கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா
Thirumarai vetha arul nirai podha
Karunai meytha thaatha urimaiyullam Yesunatha

சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே
சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே அதின்
Saththiyaththaiye podhikkum saththiyam neeye andha
Saththiyaththil naan nadakkach sakthi eevaye
Suththam araiyam suvise shaththai eenthaaye adhin

சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே
தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன்
எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி
Suththang meymmai unarththu viththarulvaaye
Thozhudhagam naerndhen azhudhagam oarnthen
Eliyanul saornthen muzhuthume saarnthen unadhadi

செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே
முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே அதின்
Seththa predhampol seyal atravan naane nalla
Jeevanai kodukkum nithya jeevan nee dhaane
Muththi neri kaattum maarkkam suththa nal thene adhin

மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே
முடவியல் மாற நடையது தேற
அடமது மாற திடமனதாய்க் கரையேற
Moolam naan uyirkka unadhaavi ee koane
Mudaviyal maara nadaiyadhu ther
Adamadhu maara thidamanadhaayk karaiyera

Nalvali Mei Song Lyrics Chords PPT- நல்வழி மெய் ஜீவன் எனும் Lyrics in English (Song Meaning)

நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே உனை
நம்பினேன் ஏழைக்கிரங்கி ஆள் என் நாயனே
O Lord, True Life, the One I call by name
I trusted You, my Master and Shepherd

செல்வழி விலகு தீயர் ஜீவனில் சேர நர
ஜென்மமாம் மரித்துயிர்த்தாரே வினைதீர
Against the wicked who seek to harm life
You acted through life and death to save

திருமறை வேதா அருள் நிறை போதா
கருணை மெய்த் தாதா உரிமையுள்ளெம் யேசுநாதா
Holy Word and grace filled with blessings
Merciful Father, rightful Yesunatha

சத்தியத்தையே போதிக்கும் சத்தியம் நீயே அந்த
சத்தியத்தில் நான் நடக்கச் சக்தி ஈவாயே
சுத்தமறையாம் சுவிசே ஷத்தை ஈந்தாயே அதின்
You are the Truth that teaches truth itself
In that truth, give me the power to walk
You uphold the pure and holy way
And grant me understanding in Your law

சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே
தொழுதகம் நேர்ந்தேன் அழுதகம் ஓர்ந்தேன்
எளியனுள் சோர்ந்தேன் முழுதுமே சார்ந்தேன் உனதடி
You reveal the true essence of holiness
I have prayed and wept, I have surrendered
I yielded myself in simplicity
Fully dependent on Your feet

செத்த பிரேதம்போல் செயல் அற்றவன் நானே நல்ல
ஜீவனைக் கொடுக்கும் நித்ய ஜீவன் நீ தானே
முத்தி நெறி காட்டும் மார்க்கம் சுத்த நல் தேனே அதின்
Though I am weak and without deeds like the dead
You are the Eternal Life who gives life
Showing the path of salvation and purity
Sweet and holy is that path

மூலம் நான் உயிர்க்க உனதாவி ஈ கோனே
முடவியல் மாற நடையது தேற
அடமது மாற திடமனதாய்க் கரையேற
From the source, I live through Your grace
Changing my ways and guiding my steps
Removing foolishness and strengthening my heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create