Nam Devan Vetri Song Lyrics Chords PPT - நம் தேவன் வெற்றி சிறந்தார்

நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம்

கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம்

1. பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே

2. சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம்
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,நம் தேவன் வெற்றி சிறந்தார் ,tamil christian worship songs,Osborn Sam Songs, Neer Oruvare albums, Neer Oruvare albums, Nam Devan Vetri song,Nam Devan Vetri Song Lyrics, Tamil Christian songs

Sign in to access this feature Sign Up

Nam Devan Vetri Song Lyrics Chords PPT - நம் தேவன் வெற்றி சிறந்தார் Lyrics in English

Nam devan vetri sirandhaar
Naam paadik kondadhuvom
Muzhu ullaththodu ummai aaraadhippom
Muzhu belaththodu ummai uyarththiduvom

Karangalai thatti thatti aaraadhippom
Orumanaththodu ummai uyarththiduvom

Paarvonin saenai thuraththiyadhe
Kalakkamum thigilum nerukkiyadhe
Enakkaaga yuththam seiyya vandhavar
Enakkaaga ezhundhavar

Sarvaayudhangal thariththu kondu
Saathaanai jeyikkap purappaduvom
Paavaththai utharith thalliduvom
Parisuththam aakiduvom

Nam Devan Vetri Song Lyrics Chords PPT - நம் தேவன் வெற்றி சிறந்தார் Lyrics in English (Tanglish)

நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம்
Nam Devan Vettri Sirandhaar
Naam Paadik KondadduvOm
Muzhu Ullaththodu Ummai Aaradhippom
Muzhu Pelaththodu Ummai UyarththiduvOm

கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம்
Karangalai Thatti Thatti Aaradhippom
Orumanaththodu Ummai UyarththiduvOm

பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே
Parvonin Senai Thurathiyadhe
Kalakkamum Thikilum Nerukkiyadhe
Enakkaaga Yuththam Seiya Vanthavare
Enakkaaga Ezhundhavare

சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம்
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம்
Sarvaayudhangal Dariththu Kondu
Saaththanai Jaiikkap PurappaduvOm
Paavaththai Utharith ThalliduvOm
Parisuththam AagiduvOm

Nam Devan Vetri Song Lyrics Chords PPT - நம் தேவன் வெற்றி சிறந்தார் Lyrics in English (Song Meaning)

நம் தேவன் வெற்றி சிறந்தார்
நாம் பாடிக் கொண்டாடுவோம்
முழு உள்ளத்தோடு உம்மை ஆராதிப்போம்
முழு பெலத்தோடு உம்மை உயர்த்திடுவோம்
Our God Has Won The Victory
Let Us Sing And Celebrate
With All Our Hearts We Will Worship You
With All Our Strength We Will Exalt You

கரங்களைத் தட்டி தட்டி ஆராதிப்போம்
ஒருமனதோடு உம்மை உயர்த்திடுவோம்
Clap Your Hands And Worship
With One Heart We Will Lift You Up

பார்வோனின் சேனைத் துரத்தியதே
கலக்கமும் திகிலும் நெருக்கியதே
எனக்காக யுத்தம் செய்ய வந்தவரே
எனக்காக எழுந்தவரே
He Defeated Pharaoh’s Army
Shattered And Troubled Them
He Came To Fight For Me
He Rose For Me

சர்வாயுதங்கள் தரித்துக் கொண்டு
சாத்தானை ஜெயிக்கப் புறப்படுவோம்
பாவத்தை உதறித் தள்ளிடுவோம்
பரிசுத்தம் ஆகிடுவோம்
Armed With All Weapons
We Will Go Forth To Defeat Satan
We Will Kick Away Sin
And Be Made Holy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create