Nam Devanai Thuthithu Paadi Lyrics Song Chords PPT - நம் தேவனைத் துதித்துப்பாடி

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்

1. நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்

2. மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்

3. மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்

Nam Devanai Thuthithu Paadi lyrics songs, Nam Devanai Thuthithu Paadi song lyrics ,Nam Devanai Thuthithu Paadi Lyrics Song Chords PPT - நம் தேவனைத் துதித்துப்பாடி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nam Devanai Thuthithu Paadi Lyrics Song Chords PPT - நம் தேவனைத் துதித்துப்பாடி Lyrics in English

nam thevanaith thuthiththu pati
avar namam porruvom
kalikoornthituvom akamakizhnthituvom
thuthisarrituvom pukazh patituvom
avar namam porrituvom - 2

---nam thevanaith

nam pavam yavum neekki meettar
avar namam porruvom
thunmarkka vazhvai murrum neekki
avar namam porrituvom

---kalikoornthituvom

mey jeeva pathai thannil senru
avar namam porrituvom
nal aaviyin kanikal iinthu
avar namam porrituvom

---kalikoornthituvom

meloka thoothar keetham pati
avar namam porrituvom
perinpa natu thannil vazha
avar namam porrituvom

---kalikoornthituvom

Nam Devanai Thuthithu Paadi Lyrics Song Chords PPT - நம் தேவனைத் துதித்துப்பாடி Lyrics in English (Tanglish)

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
nam thevanai thudiththuppaadi
avar naamam poattruvom

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
kali koornthiduvom akamagizhnthiduvom
thuthi saartriduvom pugazh paadiduvom
avar naamam poattruvom

நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
nam paavam yaavum neekki meetthaar
avar naamam poattruvom

துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்
thun maarkka vaasam mutrum neekki
avar naamam poattruvom

மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
mey jeeva paadhai thannil sendru
avar naamam poattruvom

நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்
nal aaviyin kanigal eenndhu
avar naamam poattruvom

மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
meloga thoodhar geetham paadi
avar naamam poattruvom

பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்
perinpa naadu thannil vaazha
avar naamam poattruvom

Nam Devanai Thuthithu Paadi Lyrics Song Chords PPT - நம் தேவனைத் துதித்துப்பாடி Lyrics in English (Song Meaning)

நம் தேவனைத் துதித்துப்பாடி
அவர் நாமம் போற்றுவோம்
Let us sing praises to our God
Let us exalt His name

களிகூர்ந்திடுவோம் அகமகிழ்ந்திடுவோம்
துதி சாற்றிடுவோம் புகழ் பாடிடுவோம்
அவர் நாமம் போற்றுவோம்
Let us rejoice and be glad
Let us pour out praise and sing glory
Let us exalt His name

நம் பாவம் யாவும் நீக்கி மீட்டார்
அவர் நாமம் போற்றுவோம்
He removes all our sins
Let us exalt His name

துன் மார்க்க வாசம் முற்றும் நீக்கி
அவர் நாமம் போற்றுவோம்
He removes the path of the wicked completely
Let us exalt His name

மெய் ஜீவ பாதை தன்னில் சென்று
அவர் நாமம் போற்றுவோம்
He walks in the path of true life
Let us exalt His name

நல் ஆவியின் கனிகள் ஈந்து
அவர் நாமம் போற்றுவோம்
He waters with the fruits of the Holy Spirit
Let us exalt His name

மேலோக தூதர் கீதம் பாடி
அவர் நாமம் போற்றுவோம்
The heavenly messenger sings songs
Let us exalt His name

பேரின்ப நாடு தன்னில் வாழ
அவர் நாமம் போற்றுவோம்
May the land of great joy dwell in Him
Let us exalt His name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create