1) நம் தேவாதி தேவன்
மண்ணில் வந்தார் - நம்
பாவம் போக்கிடவே
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே - நம்
பாலகன் பிறந்தாரே
2) நம் ராஜாதி ராஜன்
மண்ணில் வந்தார் - நம்
சாபம் போக்கிடவே
மனு கோலமாக மாட்டு கொட்டினிலே - நம்
பாலகன் பிறந்தாரே
3) நம் தூயாதி தூயர்
மண்ணில் வந்தார் - நம்மை
தூய்மை ஆக்கிடவே
விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே - நம்
பாலகன் பிறந்தாரே
4) நம் வானாதி தேவன்
மண்ணில் வந்தார் - நம்மை
காத்து ரட்சிக்கவே
புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே - நம்
பாலகன் பிறந்தாரே
Nam Devathi Devan lyrics songs, Nam Devathi Devan song lyrics, Nam Devathi Devan Lyrics Song Chords PPT -நம் தேவாதி தேவன் , tamil christian songs lyrics, PRAISELIN STEPHEN
Sign in to access this feature Sign Up
Nam Devaadhi Devan maNNil vandhaar nam paavam pOkkidavE
Ezhai kOlamAga maattu kottinilE nam paalagan pirandhaarE
Nam Raajaadhi Raajan maNNil vandhaar nam saabam pOkkidavE
Manu kOlamAga maattu kottinilE nam paalagan pirandhaarE
Nam Thooyaadhi Thooyar maNNil vandhaar nammai thooymai aakkidavE
Vin maindhanaaga maattu kottinilE
nam paalagan pirandhaarE
Nam Vaanaadhi Devan maNNil vandhaar nammai kaathu ratchikkavE
Puvi maindhanaaga maattu kottinilE nam paalagan pirandhaarE
நம் தேவாதி தேவன் மண்ணில் வந்தார் நம் பாவம் போக்கிடவே
Nam Devaadhi Devan maNNil vandhaar nam paavam pOkkidavE
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
Ezhai kOlamAga maattu kottinilE nam paalagan pirandhaarE
நம் ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார் நம் சாபம் போக்கிடவே
Nam Raajaadhi Raajan maNNil vandhaar nam saabam pOkkidavE
மனு கோலமாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
Manu kOlamAga maattu kottinilE nam paalagan pirandhaarE
நம் தூயாதி தூயர் மண்ணில் வந்தார் நம்மை தூய்மை ஆக்கிடவே
Nam Thooyaadhi Thooyar maNNil vandhaar nammai thooymai aakkidavE
விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
Vin maindhanaaga maattu kottinilE nam paalagan pirandhaarE
நம் வானாதி தேவன் மண்ணில் வந்தார் நம்மை காத்து ரட்சிக்கவே
Nam Vaanaadhi Devan maNNil vandhaar nammai kaathu ratchikkavE
புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
Puvi maindhanaaga maattu kottinilE nam paalagan pirandhaarE
நம் தேவாதி தேவன் மண்ணில் வந்தார் நம் பாவம் போக்கிடவே
Our God of gods came to earth to take away our sins
ஏழை கோலமாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
In a humble form, in a cattle shed, our child was born
நம் ராஜாதி ராஜன் மண்ணில் வந்தார் நம் சாபம் போக்கிடவே
Our King of kings came to earth to remove our curse
மனு கோலமாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
In human form, in a cattle shed, our child was born
நம் தூயாதி தூயர் மண்ணில் வந்தார் நம்மை தூய்மை ஆக்கிடவே
The Holy One came to earth to make us pure
விண் மைந்தனாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
As the Son from heaven, in a cattle shed, our child was born
நம் வானாதி தேவன் மண்ணில் வந்தார் நம்மை காத்து ரட்சிக்கவே
The Heavenly God came to earth to protect and save us
புவி மைந்தனாக மாட்டு கொட்டினிலே நம் பாலகன் பிறந்தாரே
As the Son on earth, in a cattle shed, our child was born
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List