Nam Karthar Endrum Nallavar Lyrics Song Chords PPT - நம் கர்த்தர் என்றும் நல்லவர்

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடததுகின்றார்
கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்

2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே

3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
அதின் பாதை முழவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்

Nam Karthar Endrum Nallavar lyrics songs,Nam Karthar Endrum Nallavar song lyrics ,Nam Karthar Endrum Nallavar Lyrics Song Chords PPT - நம் கர்த்தர் என்றும் நல்லவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nam Karthar Endrum Nallavar Lyrics Song Chords PPT - நம் கர்த்தர் என்றும் நல்லவர் Lyrics in English

Nam karthar endrum nallavar
Avar kirubai endum ulladhe
Alleluyah alleluyah alleluyah alleluyah

1. Nee nadakkum vazhi thanile nitham
Unnai nadaththugindrar
Karthar unthan aathumaavinai
Dinam thirupthiyaakkugindrar
Alleluyah alleluyah alleluyah alleluyah

2. Nee avarai kooppiduvai
Maru uththaravu arulvaar
Nee saththamidum podhu itho
Irukkiren enpaarae
Alleluyah alleluyah alleluyah alleluyah

3. Varushathai nanmaiyinaal
Mudichooti magizhvikindrar
Adhin paadhai muzhudhilum
Neyyaaga pozhiyach seidhaar
Alleluyah alleluyah alleluyah alleluyah

Nam Karthar Endrum Nallavar Lyrics Song Chords PPT - நம் கர்த்தர் என்றும் நல்லவர் Lyrics in English (Tanglish)

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Nam karthar endrum nallavar
Avar kirubai endum ulladhe

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Alleluyah alleluyah alleluyah alleluyah
Alleluyah alleluyah alleluyah alleluyah

1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடத்துகின்றார்
Nee nadakkum vazhi thanile nitham
Unnai nadaththugindrar

கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்
Karthar unthan aathumaavinai
Dinam thirupthiyaakkugindrar

2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
Nee avarai kooppiduvai
Maru uththaravu arulvaar

நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே
Nee saththamidum podhu itho
Irukkiren enpaarae

3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
Varushathai nanmaiyinaal
Mudichooti magizhvikindrar

அதின் பாதை முழுவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்
Adhin paadhai muzhudhilum
Neyyaaga pozhiyach seidhaar

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Alleluyah alleluyah alleluyah alleluyah
Alleluyah alleluyah alleluyah alleluyah

Nam Karthar Endrum Nallavar Lyrics Song Chords PPT - நம் கர்த்தர் என்றும் நல்லவர் Lyrics in English (Song Meaning)

நம் கர்த்தர் என்றும் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Our Lord is always good
His mercy forever remains

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, hallelujah, hallelujah, hallelujah
Hallelujah, hallelujah, hallelujah, hallelujah

1. நீ நடக்கும் வழிதனிலே நிதம்
உன்னை நடத்துகின்றார்
Every step you take along the way
He is guiding you each day

கர்த்தர் உந்தன் ஆத்துமாவினை
தினம் திருப்தியாக்குகின்றார்
The Lord fills your soul within
Bringing daily joy and peace therein

2. நீ அவரை கூப்பிடுவாய்
மறு உத்தரவு அருள்வார்
Call on Him and you will see
He answers with His mercy free

நீ சத்தமிடும்போது இதோ
இருக்கிறேன் என்பாரே
When you cry out loud in prayer
“I am here,” He will declare

3. வருஷத்தை நன்மையினால்
முடிசூட்டி மகிழ்விக்கின்றார்
He blesses each year with good
Filling your life as He should

அதின் பாதை முழுவதிலும்
நெய்யாக பொழியச் செய்தார்
Throughout the path you walk today
His goodness flows along the way

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah, hallelujah, hallelujah, hallelujah
Hallelujah, hallelujah, hallelujah, hallelujah

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create