Nam kuraikalai Nam kuraikalai Lyrics Song Chords PPT - நம் குறைகளை நம் குறைகளை

நம் குறைகளை நம் குறைகளை
நிறைவாக்கும் இயேசு (2)
நம்மோடு இருக்கிறார் (2)

1. ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தவர்
நம்மோடு இருக்கிறார் - இயேசு
நம்மை ஆசீர்வதிப்பார்

2. கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
தண்ணீரை ரசமாக மாறப்பண்ணினவர்
நம்மோடு இருக்கிறார் - நமக்கு
அற்புதம் செய்திடுவார்

3. ஐசுவரிய சம்பன்னர் யேகோவாயீரே
இயேசு நமக்குண்டு கலங்க தேவையில்லை
நம்மோடு இருக்கிறார் - நமது
தேவைகளைப் பார்த்துக் கொள்வார்

Nam kuraikalai Nam kuraikalai lyrics songs, Nam kuraikalai Nam kuraikalai song lyrics , Nam kuraikalai Nam kuraikalai Lyrics Song Chords PPT - நம் குறைகளை நம் குறைகளை

Sign in to access this feature Sign Up

Nam kuraikalai Nam kuraikalai Lyrics Song Chords PPT - நம் குறைகளை நம் குறைகளை Lyrics in English

Nam Kuraigalai Nam Kuraigalai
Niraivaakkum Yesu
Nammoatu Irukkiraar
Nammoatu Irukkiraar

Aindhu Appam Irandu Meenai
Aiyaayiram Perukku Pagirndhu Koduththavar
Nammoatu Irukkiraar Yesu
Nammai Aaseervaadhippaar

Kaanaa Oorilae Kalyana Veettilae
Thanneerai Rasamaaga Maarappanninaavar
Nammoatu Irukkiraar Namakku
Arputham Seidhiduvaar

Aisvariya Sampannar Yegovaayirae
Yesu Namakkundu Kalanga Thevaiyillai
Nammoatu Irukkiraar Namadhu
Thevaigalai Paarththu Kolvaar

Nam kuraikalai Nam kuraikalai Lyrics Song Chords PPT - நம் குறைகளை நம் குறைகளை Lyrics in English (Tanglish)

நம் குறைகளை நம் குறைகளை
நிறைவாக்கும் இயேசு
Nam Kuraigalai Nam Kuraigalai
Niraivaakkum Yesu

நம்மோடு இருக்கிறார்
நம்மோடு இருக்கிறார்
Nammoatu Irukkiraar
Nammoatu Irukkiraar

ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தவர்
Aindhu Appam Irandu Meenai
Aiyaayiram Perukku Pagirndhu Koduththavar

நம்மோடு இருக்கிறார் - இயேசு
நம்மை ஆசீர்வதிப்பார்
Nammoatu Irukkiraar Yesu
Nammai Aaseervaadhippaar

கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
தண்ணீரை ரசமாக மாறப்பண்ணினவர்
Kaanaa Oorilae Kalyana Veettilae
Thanneerai Rasamaaga Maarappanninaavar

நம்மோடு இருக்கிறார் - நமக்கு
அற்புதம் செய்திடுவார்
Nammoatu Irukkiraar Namakku
Arputham Seidhiduvaar

ஐசுவரிய சம்பன்னர் யேகோவாயீரே
இயேசு நமக்குண்டு கலங்க தேவையில்லை
Aisvariya Sampannar Yegovaayirae
Yesu Namakkundu Kalanga Thevaiyillai

நம்மோடு இருக்கிறார் - நமது
தேவைகளைப் பார்த்துக் கொள்வார்
Nammoatu Irukkiraar Namadhu
Thevaigalai Paarththu Kolvaar

Nam kuraikalai Nam kuraikalai Lyrics Song Chords PPT - நம் குறைகளை நம் குறைகளை Lyrics in English (Song Meaning)

நம் குறைகளை நம் குறைகளை
நிறைவாக்கும் இயேசு
Jesus who fills
All our lacks

நம்மோடு இருக்கிறார்
நம்மோடு இருக்கிறார்
He is with us
He is with us

ஐந்து அப்பம் இரண்டு மீனை
ஐயாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்தவர்
Five loaves and two fish
He fed five thousand people

நம்மோடு இருக்கிறார் - இயேசு
நம்மை ஆசீர்வதிப்பார்
Jesus is with us
He will bless us

கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
தண்ணீரை ரசமாக மாறப்பண்ணினவர்
At Cana wedding
He turned water into wine

நம்மோடு இருக்கிறார் - நமக்கு
அற்புதம் செய்திடுவார்
He is with us
He will do miracles for us

ஐசுவரிய சம்பன்னர் யேகோவாயீரே
இயேசு நமக்குண்டு கலங்க தேவையில்லை
Jehovah Jireh our provider
We need not fear

நம்மோடு இருக்கிறார் - நமது
தேவைகளைப் பார்த்துக் கொள்வார்
He is with us
He will take care of our needs

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create