நம் முன்னே நடந்து செல்பவர்
நம் பின்னும் நடந்து வருகிறார் -2
நம்மை சுற்றிலும் இருப்பார்
பாதுகாத்திடுவார்-2
தீமைகளை நன்மையாக்குவார் எல்லா
நாமோ கரங்களைத் தட்டி
இயேசுவைப் பாடுவோம்
ஆர்ப்பரிப்போமே நடனமாடுவோம் -2
ஓயாமல் அவர் துதியை
எங்கும் சொல்லுவோம் -2
1. பயமுறுத்தும் செங்கடலைப் பிளந்திடுவார்
பாதுகாக்கும் மதிலாக மாற்றிடுவார் -2
வெட்டாந்தரையில் நம்மை
நடக்கச்செய்வார் -2
நம் கண்முன்னே சத்துருக்க
அழியச் செய்வார் -2
2. வனாந்திர வாழ்க்கையிலே
எகிப்தின் நினைவோ கானானுக்கு
போக வேண்டும் சிந்தையில்லையோ
எகிப்தை மறந்தால் கானான் நினைத்தால்
பாலும் தேனும் ஓடும் தேசம்
நிச்சயம் தருவாரே
Nam Munnae Nadanthu Selbavar lyrics songs, Nam Munnae Nadanthu Selbavar song lyrics , Nam Munnae Nadanthu Selbavar Lyrics Song Chords PPT - நம் முன்னே நடந்து செல்பவர்
Sign in to access this feature Sign Up
Nam munne nadanthu selbavar
Nam pinnum nadanthu varugiraar -2
Nammai sutrilum iruppaar
Paadhukaathiduvaar -2
Theemaigalai nanmaiyaakkuvaar ellaam
Naamo karangalai thatti
Yesuvai paaduvom
Aarparippome nadanamaaduvom -2
Oyaamal Avar thuthiyai
Engum solluvom -2
Bayamuruthum sengadalai pilandhiduvar
Paadhukaakkum madhilaaga maatriduvar -2
Vettaantharaiyil nammai nadakka seivar -2
Nam kanmunne sathurukka azhiya seivar -2
Vanandhira vaazhkaiyile
Egipthin ninaivo
Kaanaanukku poga vendum sindhaiyillaiyo
Egipthai marandhaal
Kaanaan ninaithaal
Paalum thenum odum desam
Nitchayam tharuvare
நம் முன்னே நடந்து செல்பவர்
நம் பின்னும் நடந்து வருகிறார் -2
Nam munne nadanthu selbavar
Nam pinnum nadanthu varugiraar -2
நம்மை சுற்றிலும் இருப்பார்
பாதுகாத்திடுவார் -2
Nammai sutrilum iruppaar
Paadhukaathiduvaar -2
தீமைகளை நன்மையாக்குவார் எல்லாம்
நாமோ கரங்களைத் தட்டி இயேசுவைப் பாடுவோம்
Theemaigalai nanmaiyaakkuvaar ellaam
Naamo karangalai thatti Yesuvai paaduvom
ஆர்ப்பரிப்போமே நடனமாடுவோம்
ஓயாமல் அவர் துதியை எங்கும் சொல்லுவோம் -2
Aarparippome nadanamaaduvom
Oyaamal Avar thuthiyai engum solluvom -2
பயமுறுத்தும் செங்கடலைப் பிளந்திடுவார்
பாதுகாக்கும் மதிலாக மாற்றிடுவார் -2
Bayamuruthum sengadalai pilandhiduvar
Paadhukaakkum madhilaaga maatriduvar -2
வெட்டாந்தரையில் நம்மை நடக்கச் செய்வார்
நம் கண்முன்னே சத்துருக்களை அழியச் செய்வார் -2
Vettaantharaiyil nammai nadakka seivar
Nam kanmunne sathurukkalai azhiya seivar -2
வனாந்திர வாழ்க்கையிலே எகிப்தின் நினைவோ
கானானுக்கு போக வேண்டும் சிந்தையில்லையோ
Vanandhira vaazhkaiyile Egipthin ninaivo
Kaanaanukku poga vendum sindhaiyillaiyo
எகிப்தை மறந்தால் கானான் நினைத்தால்
பாலும் தேனும் ஓடும் தேசம் நிச்சயம் தருவாரே
Egipthai marandhaal Kaanaan ninaithaal
Paalum thenum odum desam nitchayam tharuvare
நம் முன்னே நடந்து செல்பவர், நம் பின்னும் நடந்து வருகிறார்
நம்மை சுற்றிலும் இருப்பார், பாதுகாத்திடுவார்
He goes before us and also follows behind us
He surrounds us and protects us always
தீமைகளை நன்மையாக்குவார் எல்லா
நாமோ கரங்களைத் தட்டி இயேசுவைப் பாடுவோம்
He turns every evil into good
So we clap our hands and sing to Jesus
ஆர்ப்பரிப்போமே நடனமாடுவோம்
ஓயாமல் அவர் துதியை எங்கும் சொல்லுவோம்
Let us rejoice and dance
Let us continually proclaim His praise everywhere
பயமுறுத்தும் செங்கடலைப் பிளந்திடுவார், பாதுகாக்கும் மதிலாக மாற்றிடுவார்
வெட்டாந்தரையில் நம்மை நடக்கச்செய்வார்
He will split the fearful Red Sea and make it a protecting wall
He makes us walk on dry ground
நம் கண்முன்னே சத்துருக்க அழியச் செய்வார்
He will destroy the enemy before our eyes
வனாந்திர வாழ்க்கையிலே எகிப்தின் நினைவோ, கானானுக்கு போக வேண்டும் சிந்தையில்லையோ
In the wilderness life, do not long for Egypt, have the thought to go to Canaan
எகிப்தை மறந்தால் கானான் நினைத்தால், பாலும் தேனும் ஓடும் தேசம் நிச்சயம் தருவாரே
If we forget Egypt and remember Canaan, He will surely give the land flowing with milk and honey
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List