Nam Yesu kristhuvinaale Song Lyrics Chords PPT-நம் இயேசு கிறிஸ்துவினாலே

நம் இயேசு கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்

முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நாம்
முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
நம் இயேசுக் கிறிஸ்துவினாலே
நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்

பாடுகள் நிந்தைகள் வந்தாலும்
கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
பரிசுத்த தேவன் நம் இயேசுவை
பார் எங்கிலும் பாறை சாற்றிடுவோம்

பட்டயமோ மரணமோ வந்தாலும்
கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
பரலோக தேவன் நம் இயேசுவின்
நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்

தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார்
யார் எமக் என்றும் உண்மையுள்ளவர்
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
மரண பரியந்தம் நடதிடுவார் (2) நம்மை

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நம் இயேசு கிறிஸ்துவினாலே, tamil christian songs ppt, tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, nam yesu kristhuvinaale songs, nam yesu kristhuvinaale songs lyrics

Sign in to access this feature Sign Up

Nam Yesu kristhuvinaale Song Lyrics Chords PPT-நம் இயேசு கிறிஸ்துவினாலே Lyrics in English

Nam Yesu Kristhuvinaale
Naam mutrilum jeyam kolluvom
Nammil anbu koorndhu nammai nadathiduvaar
Avar naamathil jeyam kolluvom

Mutrilum jeyam kolluvom naam
Mutrilum jeyam kolluvom
Nam Yesu Kristhuvinaale
Naam mutrilum jeyam kolluvom

Paadugal nindhaigal vandhaalum
Kristhuvin siluvaiyai sumandhu selvom
Parisutha Devan nam Yesuvai
Paar engilum paarai saattriduvom

Pattayamo maranamo vandhaalum
Kristhuvin anbai vittu vilagidom
Paraloga Devan nam Yesuvin
Naamathai uyarthida ezhundhu selvom

Devan engal patchathil irukkiraar
Yaar emakku endrum unmaiyullavar
Azhaithavar endrum unmaiyullavar
Marana pariyantham nadathiduvaar (2) nammai

Nam Yesu kristhuvinaale Song Lyrics Chords PPT-நம் இயேசு கிறிஸ்துவினாலே Lyrics in English (Tanglish)

நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
Nam Yeshu Kiristhuvinaale naam mutrilum jeyam kolluvom

நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
Nammil anbu koorndhu nammai nadathiduvaar

அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்
முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நாம்
Avar naamathil jeyam kolluvom
Mutrilum jeyam kolluvom naam

முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
Mutrilum jeyam kolluvom

நம் இயேசுக் கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
Nam Yeshu Kiristhuvinaale naam mutrilum jeyam kolluvom

பாடுகள் நிந்தைகள் வந்தாலும் கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
Paadugal ninthaihal vandhaalum Kiristhuvin siluvaiyai sumandhu selvom

பரிசுத்த தேவன் நம் இயேசுவை பார் எங்கிலும் பறைசாற்றிடுவோம்
Parisutha Devan nam Yesuvai paar engilum paraisaattriduvom

பட்டயமோ மரணமோ வந்தாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
Pattayamoo maranamoo vandhaalum Kiristhuvin anbai vittu vilagidom

பரலோக தேவன் நம் இயேசுவின் நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்
Paraloga Devan nam Yesuvin naamathai uyarthida ezhundhu selvom

தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் யார் எமக்கென்றும் உண்மையுள்ளவர்
Devan engal patchathil irukkiraar yaar emakku endrum unmaiyullavar

அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் மரண பரியந்தம் நடத்திடுவார்
Azhaithavar endrum unmaiyullavar marana pariyandham nadathiduvaar

Nam Yesu kristhuvinaale Song Lyrics Chords PPT-நம் இயேசு கிறிஸ்துவினாலே Lyrics in English (Song Meaning)

நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம்
Through our Lord Jesus Christ we will completely overcome

நம்மில் அன்பு கூர்ந்து நம்மை நடத்திடுவார்
அவர் நாமத்தில் ஜெயம் கொள்ளுவோம்
He lovingly leads and guides us
We will overcome in His name

முற்றிலும் ஜெயம் கொள்ளுவோம் நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
We will completely overcome, we will surely overcome

நம் இயேசு கிறிஸ்துவினாலே நாம் முற்றிலும் ஜெயங்கொள்ளுவோம்
Through Jesus Christ we will fully overcome

பாடுகள் நிந்தைகள் வந்தாலும் கிறிஸ்துவின் சிலுவையை சுமந்து செல்வோம்
Even if suffering and shame come, we will carry Christ’s cross

பரிசுத்த தேவன் நம் இயேசுவை பார் எங்கிலும் பறைசாற்றிடுவோம்
We will proclaim our Holy God Jesus everywhere

பட்டயமோ மரணமோ வந்தாலும் கிறிஸ்துவின் அன்பை விட்டு விலகிடோம்
Even sword or death comes, we will not leave Christ’s love

பரலோக தேவன் நம் இயேசுவின் நாமத்தை உயர்த்திட எழுந்து செல்வோம்
We will rise to lift the name of our heavenly Lord Jesus

தேவன் எங்கள் பட்சத்தில் இருக்கிறார் யார் எமக்கென்றும் உண்மையுள்ளவர்
God is on our side; He is forever faithful to us

அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் மரண பரியந்தம் நடத்திடுவார்
He who called us is faithful and will lead us until the end

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create