Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics Song Chords PPT - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்

Nam Yesuvai Pugazhnthiduvom lyrics songs, Nam Yesuvai Pugazhnthiduvom song lyrics , Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics Song Chords PPT - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics Song Chords PPT - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English

Nam Yesuvai pugazhndhiduvom
Ennaalum sthotharippom
Nam Yesuvai pugazhndhiduvom
Ennaalum sthotharippom

Avar vallavare nallavare
Endrum thudhithiduvom
Avar vallavare nallavare
Endrum thudhithiduvom

Aarudhal seidhu aandu nadathineere
Aayiram nanmaigal aandavar aliththeer
Aarudhal seidhu aandu nadathineere
Aayiram nanmaigal aandavar aliththeer

Undhan maraivinile ennai kaathavare
Theemaigal nerndhida paadhukaathavare
Undhan maraivinile ennai kaathavare
Theemaigal nerndhida paadhukaathavare

Ummai nambiyadhaal unmai samaadhaanam
Thandheere Yesuve endrum sthothiram
Ummai nambiyadhaal unmai samaadhaanam
Thandheere Yesuve endrum sthothiram

Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics Song Chords PPT - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English (Tanglish)

நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம்
என்னாளும் ஸ்தோத்தரிப்போம்
Nam Yesuvai pugazhndhiduvom
Ennaalum sthotharippom

அவர் வல்லவரே நல்லவரே
என்றும் துதித்திடுவோம்
Avar vallavare nallavare
Endrum thudhithiduvom

ஆறுதல் செய்து ஆண்டு நடத்தினீரே
ஆயிரம் நன்மைகள் ஆண்டவர் அளித்தீர்
Aarudhal seidhu aandu nadathineere
Aayiram nanmaigal aandavar aliththeer

உந்தன் மறைவினிலே என்னை காத்தவரே
தீமைகள் நேர்ந்திடா பாதுகாத்தவரே
Undhan maraivinile ennai kaathavare
Theemaigal nerndhida paadhukaathavare

உம்மை நம்பியதால் உண்மை சமாதானம்
தந்தீரே இயேசுவே என்றும் ஸ்தோத்திரம்
Ummai nambiyadhaal unmai samaadhaanam
Thandheere Yesuve endrum sthothiram

Nam Yesuvai Pugazhnthiduvom Lyrics Song Chords PPT - நம் இயேசுவைப் புகழ்ந்திடுவோம் Lyrics in English (Song Meaning)

என் தெய்வமே என் இயேசுவே
உந்தன் நாமத்தை சொல்லியே
புகழ்ந்துப் பாடுவேன் -2
My God, my Jesus
By proclaiming Your name
I will praise and sing

நல்ல தந்தை நீரையா (4)
உம்மையே நான் ஆராதிப்பேன் (2)
You are a good Father
I will worship You alone

எந்தன் ஆசை நீரையா
உம்மையே நான் ஆராதிப்பேன்
You are my desire
I will worship You alone

பரிகாரி நீரையா
உம்மையே நான் ஆராதிப்பேன்
You are the healer
I will worship You alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create