Namba Vendam Namba Vendam Lyrics Song Chords PPT - நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்

1. நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்;
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்

2. உன்னை பெற்ற மாதாவெங்கே?
போஷித்த உன் தந்தையெங்கே?
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ?

3. திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ;
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய்! பரிதபிப்பாய்!

4. பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு;
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்?

5. இயேசு நாதர் பாதந்தேடும்;
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்

Namba Vendam Namba Vendam lyrics songs, Namba Vendam Namba Vendam song lyrics , Namba Vendam Namba Vendam Lyrics Song Chords PPT - நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Namba Vendam Namba Vendam Lyrics Song Chords PPT - நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் Lyrics in English

Namba Vendaam, Namba Vendaam
Poi Ulagai Namba Vendaam
Nesam Kaatti Dhrogam Seiyum
Paazh Ulagai Namba Vendaam

Unnai Petra Maadha Enge
Poshiththa Un Thandhai Enge
Poivittaaro Poivittaaro
Unnai Vittu Poivittaaro

Thirudanai Pola Saavu Varum
Thidukkiduvaai Neeyum Appo
Paambin Vaayil Thavalai Pole
Parithappippaai Parithappippaai

Prethamaaga Paavi Unnai
Thookki Poduvaar Kallaraiyukku
Ange Unnai Vaiththiduvaar
Nambuvaayo Ulagai Pinnum

Yesu Naadhar Paadham Thedum
Meetpai Indre Petrukkollum
Kurushil Thongum Nesar Paarum
Gunamaakkuvaar Ippo Vaarum

Namba Vendam Namba Vendam Lyrics Song Chords PPT - நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் Lyrics in English (Tanglish)

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்
Namba vendaam namba vendaam
Poi yulagai namba vendaam
Nesam kaatti dhrogam seyyum
Paazh ulagai namba vendaam

உன்னை பெற்ற மாதாவெங்கே
போஷித்த உன் தந்தையெங்கே
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ
Unnai petra maathaavengae
Poshiththa un thandhai eng ae
Poivittaaro poivittaaro
Unnai vittu poivittaaro

திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய் பரிதபிப்பாய்
Thirudanai pola saavu varum
Thidukkiduvai neeyum appo
Paambin vaayil thavalai pole
Paridhappippai paridhappippai

பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்
Prethamaaga paavi unnai
Thookki poduvaar kallaraiyukku
Angae unnai vaiththiduvaar
Nambuvaayo ulagai pinnum

இயேசு நாதர் பாதந்தேடும்
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்
Yesu Naadhar paadham thedum
Meetpai indrae petrukkollum
Kurucil thongum Nesar paarum
Gunamaakkuvaar ippo vaarum

Namba Vendam Namba Vendam Lyrics Song Chords PPT - நம்ப வேண்டாம், நம்ப வேண்டாம் Lyrics in English (Song Meaning)

நம்ப வேண்டாம் நம்ப வேண்டாம்
பொய்யுலகை நம்ப வேண்டாம்
நேசங் காட்டித் துரோகஞ் செய்யும்
பாழுலகை நம்ப வேண்டாம்
Do not trust do not trust
Do not trust this false world
It shows love and then betrays
Do not trust this fallen world

உன்னை பெற்ற மாதாவெங்கே
போஷித்த உன் தந்தையெங்கே
போய்விட்டாரோ போய்விட்டாரோ
உன்னை விட்டுப் போய்விட்டாரோ
Where is the mother who bore you
Where is the father who raised you
Have they gone have they gone
Have they left you and gone

திருடனைப் போல சாவு வரும்
திடுக்கிடுவாய் நீயும் அப்போ
பாம்பின் வாயில் தவளை போலே
பரிதபிப்பாய் பரிதபிப்பாய்
Death will come like a thief
You too will be startled then
Like a frog in a serpent’s mouth
You will tremble and suffer

பிரேதமாகப் பாவி யுன்னை
தூக்கிப் போடுவார் கல்லறைக்கு
அங்கே உன்னை வைத்திடுவார்
நம்புவாயோ உலகைப் பின்னும்
As a corpse O sinner
They will carry you to the grave
They will lay you there
Will you still trust the world

இயேசு நாதர் பாதந்தேடும்
மீட்பை இன்றே பெற்றுக்கொள்ளும்
குருசில் தொங்கும் நேசர் பாரும்
குணமாக்குவார் இப்போ வாரும்
Seek the feet of Lord Jesus
Receive salvation today
Behold the Loving One on the cross
He will heal you come now

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create