Nambi vantha yaavarukkum Lyrics Song Chords PPT - நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)

இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர்
நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்

திக்கற்றோரின் தகப்பன் இவர்
ஏழைகளின் தலைவன் இவர் (2)
நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2)

பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
ரத்தமே இயேசு ரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2)

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
நித்திய ஜீவன் தந்திடுவார்
நித்தமும் வழி நடத்திடுவார் (2)

Nambi vantha yaavarukkum lyrics songs,Nambi vantha yaavarukkum song lyrics ,Nambi vantha yaavarukkum Lyrics Song Chords PPT - நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Nambi vantha yaavarukkum Lyrics Song Chords PPT - நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் Lyrics in English

Nambi Vandha Yaavarukkum Nanmai Seibavar
Thedi Vandha Yaavaraiyum Vaazha Vaippavar (2)

Yesu Endrum Nallavar Yesu Endrum Vallavar
Yesu Nammai Kaividaadhavar
Nambi Vandha Yaavarukkum Nanmai Seibavar
Thedi Vandha Yaavaraiyum Vaazha Vaippavar

Thikkatrorin Thagappan Ivar
Ezhaigalin Thalaivan Ivar (2)
Nambuvom Yesu Raajanai
Pattrikkolluvom Anbu Nesarai (2)

Paavangalai Saabangalai
Siluvaiyile Jeyitthezhundhaar (2)
Raththame Yesu Raththame
Jeyam Tharume Indrum Endrume (2)

Kanneerellaam Thudaithiduvaar
Kaayamellaam Aatriduvaar (2)
Nithiya Jeevan Thandhiduvaar
Niththamum Vazhi Nadathiduvaar (2)

Nambi vantha yaavarukkum Lyrics Song Chords PPT - நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் Lyrics in English (Tanglish)

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)
Nambi Vandha Yaavarukkum Nanmai Seibavar
Thedi Vandha Yaavaraiyum Vaazha Vaippavar (2)

இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர்
Yesu Endrum Nallavar Yesu Endrum Vallavar
Yesu Nammai Kaividaadhavar

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்
Nambi Vandha Yaavarukkum Nanmai Seibavar
Thedi Vandha Yaavaraiyum Vaazha Vaippavar

திக்கற்றோரின் தகப்பன் இவர்
ஏழைகளின் தலைவன் இவர் (2)
Thikkatrorin Thagappan Ivar
Ezhaigalin Thalaivan Ivar (2)

நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2)
Nambuvom Yesu Raajanai
Pattrikkolluvom Anbu Nesarai (2)

பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
Paavangalai Saabangalai
Siluvaiyile Jeyitthezhundhaar (2)

ரத்தமே இயேசு ரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2)
Raththame Yesu Raththame
Jeyam Tharume Indrum Endrume (2)

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
Kanneerellaam Thudaithiduvaar
Kaayamellaam Aatriduvaar (2)

நித்திய ஜீவன் தந்திடுவார்
நித்தமும் வழி நடத்திடுவார் (2)
Nithiya Jeevan Thandhiduvaar
Niththamum Vazhi Nadathiduvaar (2)

Nambi vantha yaavarukkum Lyrics Song Chords PPT - நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர் Lyrics in English (Song Meaning)

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர் (2)
He does good to all who come trusting in Him,
He gives life to all who seek and come to Him. (2)

இயேசு என்றும் நல்லவர் இயேசு என்றும் வல்லவர்
இயேசு நம்மை கைவிடாதவர்
Jesus is always good, Jesus is always mighty,
Jesus will never forsake us.

நம்பி வந்த யாவருக்கும் நன்மை செய்பவர்
தேடி வந்த யாவரையும் வாழ வைப்பவர்
He does good to all who come trusting in Him,
He gives life to all who seek and come to Him.

திக்கற்றோரின் தகப்பன் இவர்
ஏழைகளின் தலைவன் இவர் (2)
He is the Father of the helpless,
He is the Leader of the poor. (2)

நம்புவோம் இயேசு ராஜனை
பற்றிக்கொள்ளுவோம் அன்பு நேசரை (2)
Let us trust in King Jesus,
Let us hold fast to our loving Savior. (2)

பாவங்களை சாபங்களை
சிலுவையிலே ஜெயித்தெழுந்தார் (2)
He conquered sin and every curse,
And rose victorious through the cross. (2)

ரத்தமே இயேசு ரத்தமே
ஜெயம் தருமே இன்றும் என்றுமே (2)
The blood of Jesus, the blood of Jesus,
Gives victory today and forevermore. (2)

கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
காயமெல்லாம் ஆற்றிடுவார் (2)
He will wipe away every tear,
He will heal every wound. (2)

நித்திய ஜீவன் தந்திடுவார்
நித்தமும் வழி நடத்திடுவார் (2)
He will give eternal life,
And guide us every day. (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create