நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2
என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே
நான் நம்புவது உம்மாலே ஆகுமே
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
சர்வ வல்ல தேவன் எல்லாம் பார்த்துகொள்வீரே
துணை என்றும் நீரே நான் அஞ்சுவதில்லையே - 2
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
எல்லா ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
உம் நன்மையையும் கிருபையும் என்னை தொடருமே - 2
நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2
Nambiduvaen lyrics songs,Nambiduvaen song lyrics,Nambiduvaen Lyrics Song Chords PPT - நம்பிடுவேன் நான் உம்மையே
Sign in to access this feature Sign Up
Nambiduven Naan Ummaiye
En Nambikkaiyin Aadhaaram Neere
En Visuvaasaththai Uyirppikkum Devane
Naan Nambuvathu Ummaale Aagume
Yesuve Yesuve Naan Ummaiye Nambiyullen
Yesuve Yesuve Naan Ummaiye Nambiyullen
Ummaal Aagaadha Kaariyam Ondrum Illaiye
Ummaal Koodaadha Kaariyam Ondrum Illaiye
Ummaal Aagaadha Kaariyam Ondrum Illaiye
Ummaal Koodaadha Kaariyam Ondrum Illaiye
Sarva Valla Devan Ellaam Paarththukolveere
Thunai Endrum Neere Naan Anjuvadhillaiye
Yesuve Yesuve Naan Ummaiye Pattrikkolven
Yesuve Yesuve Naan Ummaiye Pattrikkolven
Aabathu Kaalaththilum En Anukoola Thunai Neere
Ellaa Aabathu Kaalaththilum En Anukoola Thunai Neere
Um Nanmaiyaiyum Kirubaiyum Ennai Thodarume
Nambiduven Naan Ummaiye
En Nambikkaiyin Aadhaaram Neere
நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே
Nambiduven Naan Ummaiye
En Nambikkaiyin Aadhaaram Neere
என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே
நான் நம்புவது உம்மாலே ஆகுமே
En Visuvaasaththai Uyirppikkum Devane
Naan Nambuvathu Ummaale Aagume
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
Yesuve Yesuve Naan Ummaiye Nambiyullen
Yesuve Yesuve Naan Ummaiye Nambiyullen
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
Ummaal Aagaadha Kaariyam Ondrum Illaiye
Ummaal Koodaadha Kaariyam Ondrum Illaiye
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
Ummaal Aagaadha Kaariyam Ondrum Illaiye
Ummaal Koodaadha Kaariyam Ondrum Illaiye
சர்வ வல்ல தேவன் எல்லாம் பார்த்துகொள்வீரே
துணை என்றும் நீரே நான் அஞ்சுவதில்லையே
Sarva Valla Devan Ellaam Paarththukolveere
Thunai Endrum Neere Naan Anjuvadhillaiye
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
Yesuve Yesuve Naan Ummaiye Pattrikkolven
Yesuve Yesuve Naan Ummaiye Pattrikkolven
ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
எல்லா ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
Aabathu Kaalaththilum En Anukoola Thunai Neere
Ellaa Aabathu Kaalaththilum En Anukoola Thunai Neere
உம் நன்மையையும் கிருபையும் என்னை தொடருமே
நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே
Um Nanmaiyaiyum Kirubaiyum Ennai Thodarume
Nambiduven Naan Ummaiye
En Nambikkaiyin Aadhaaram Neere
நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2
I Will Believe In You Alone
You Are The Source Of My Hope - 2
என் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் தேவனே
நான் நம்புவது உம்மாலே ஆகுமே
O God Who Revives My Faith
What I Believe Will Happen Through You
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே நம்பியுள்ளேன்
Jesus Jesus I Have Trusted Only You
Jesus Jesus I Have Trusted Only You
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
Nothing Is Impossible For You
Nothing Is Too Hard For You
உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்லையே
உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லையே
Nothing Is Impossible For You
Nothing Is Too Hard For You
சர்வ வல்ல தேவன் எல்லாம் பார்த்துகொள்வீரே
துணை என்றும் நீரே நான் அஞ்சுவதில்லையே - 2
Almighty God You Will Take Care Of Everything
You Are My Help I Will Not Fear - 2
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
இயேசுவே இயேசுவே நான் உம்மையே பற்றிக்கொள்வேன்
Jesus Jesus I Will Hold On To You
Jesus Jesus I Will Hold On To You
ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
எல்லா ஆபத்து காலத்திலும் என் அனுகூல துணை நீரே
Even In Times Of Trouble You Are My Help
In Every Trouble You Are My Support
உம் நன்மையையும் கிருபையும் என்னை தொடருமே - 2
Your Goodness And Mercy Will Follow Me - 2
நம்பிடுவேன் நான் உம்மையே
என் நம்பிக்கையின் ஆதாரம் நீரே - 2
I Will Believe In You Alone
You Are The Source Of My Hope - 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List