Nambikayum Neerdhanae Lyrics Song Chords PPT - நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் 2

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் 2

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் 2

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் 2

Nambikayum Neerdhanae lyrics songs,Nambikayum Neerdhanae song lyrics , Nambikayum Neerdhanae Lyrics Song Chords PPT - நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே

Sign in to access this feature Sign Up

Nambikayum Neerdhanae Lyrics Song Chords PPT - நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே Lyrics in English

Nambikkai Nangooram Naan Nambum Deivame
Nambinoraik Kaakkum Yesuvae
Parama Parisuththa Devanai Paraloga Raajanai
Paadal Paadik Kondaadiduvom

Nambikkaiyum Neerthaane Nangooramum Neerthaane
Naangal Nambum Deivam Neerthaane

Nambikkaiyum Neerthaane Nangooramum Neerthaane
Naangal Nambum Deivam Neerthaane Neerthaane

Paarvonai Vendravarai Thudhippom Thudhippom
Egipthiyarai Vendravarai Thudhippom Thudhippom
Aayiram Paarvongal Vandhaalum Egipthiyar Vandhaalum
Paadal Paadi Munneriduvom

Kanmalaiyaip Pilandhavarai Thudhippom Thudhippom
Neeroottrait Thandhavarai Thudhippom Thudhippom
Panjam Pattiniye Vandhaalum Varatchigal Endraalum
Paadal Paadi Munneriduvom

Kallaraiyaip Pilandhavarai Thudhippom Thudhippom
Maranaththai Vendravarai Thudhippom Thudhippom
Marana Irululla Pallaththaakkin Soozhnilaigal Vandhaalum
Bayaminri Munneriduvom

Nambikayum Neerdhanae Lyrics Song Chords PPT - நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே Lyrics in English (Tanglish)

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
Nambikkai Nangooram Naan Nambum Deivame
Nambinoraik Kaakkum Yesuve

பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
Parama Parisutha Devanai Paraloga Raajanai
Paadal Paadi Kondaadiduvom

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
Nambikkaiyum Neerthaane Nangooramum Neerthaane
Naangal Nambum Deivam Neerthaane

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Nambikkaiyum Neerthaane Nangooramum Neerthaane
Naangal Nambum Deivam Neerthaane – Neerthaane

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
Paarvonai Vendravarai Thudhippom (Thudhippom)
Egipthiyarai Vendravarai Thudhippom (Thudhippom)

ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம்
Aayiram Paarvongal Vandhaalum Egipthiyar Vandhaalum
Paadal Paadi Munneriduvom

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
Kanmalaiyai Pilandhavarai Thudhippom (Thudhippom)
Neeroottrai Thandhavarai Thudhippom (Thudhippom)

பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
Panjam Pattiniye Vandhaalum Varatchigal Endraalum
Paadal Paadi Munneriduvom

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் (துதிப்போம்)
Kallaraiyai Pilandhavarai Thudhippom (Thudhippom)
Maranathai Vendravarai Thudhippom (Thudhippom)

மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்
Marana Irululla Pallathaakkin Soozhnilaigal Vandhaalum
Bayamindri Munneriduvom

Nambikayum Neerdhanae Lyrics Song Chords PPT - நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே Lyrics in English (Song Meaning)

நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
O God, The Anchor Of My Hope
Jesus Who Protects Those Who Trust In You

பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
The Most Holy God, The King Of Heaven
Let Us Sing And Celebrate Him

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
You Are Our Hope, You Are Our Anchor
You Are The God We Trust

நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
You Are Our Hope, You Are Our Anchor
You Alone Are The God We Trust

பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
Let Us Praise The One Who Defeated Pharaoh
Let Us Praise The One Who Defeated Egypt

ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம்
Though A Thousand Pharaohs Or Egyptians Come
We Will March Forward Singing

கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீரூற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
Let Us Praise The One Who Split The Rock
Let Us Praise The One Who Gave Water

பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம்
Though Famine And Drought May Come
We Will Move Forward Singing

கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றவரைத் துதிப்போம் (துதிப்போம்)
Let Us Praise The One Who Broke The Grave
Let Us Praise The One Who Conquered Death

மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம்
Though We Face Valleys Of Deathly Darkness
We Will Move Forward Without Fear

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create