Nambinen Song Lyrics Chords PPT-நம்பினேன் உன தடிமை நான் ஐயா

நம்பினேன் உன தடிமை நான் ஐயா
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான் ஐயா

உம்பரும் புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
தம்பிரானே மெய் யம்பராபரா
தாசன் மீது நன் னேசு அருள் செய்

1.தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின் செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;

ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே!

2.என்னைப் படைத்த தேவனும் நீயே;-திரு உதிரத்தைச்சிந்தி
ஈடேற்றிக் கொண்ட மீட்பனும் நீயே;
இன்னமும் பின்னும் காப்போனும் நீயே;-ஒருபோதும் குன்றிடா
இன்பத்தில் வைக்கும் ஜீவனும் நீயே

உன்னையன்றி யான் சொன்னவை வேறெ
துண்டோ? உந்தன் வாய் விண்டுரை செய்யேன்
என் ஐயா, இதை யாவும் சொல்லுமே;
ஏழைக்குன் ‘திருத்தாள் அருள் செய்யுமே.

3.சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;

அத்தனும் அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி

4. ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம் செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?

ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே!

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, நம்பினேன் உன தடிமை நான் ஐயா, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, Nambinen songs, Nambinen songs lyrics

Sign in to access this feature Sign Up

Nambinen Song Lyrics Chords PPT-நம்பினேன் உன தடிமை நான் ஐயா Lyrics in English

Nambinaen Una Thadimai Naan Aiyya
Thidappadutthi Enrnaenai
Natathik Kaappa Thun Kadamai Thaan Aiyya

Umparum Buvi Nanparum Matra
Uyirgalum Pala Porulgalum Thozhum
Thambiraanae Mey Yamparaparaa
Thaasan Meethu Nan Yesu Arul Sei

Theedhaam En Paavam Yaavaiyum Poruththu,-Thiruk Karunaiyin Arul
Seithu Pinvarum Idargalai Aruththu,
Vedhaanthapadi Ennai Thaan Veruththu-Naan Unaippin Sella, Un
Mey Arulai En Ullaththil Niruththu;

Aadhaarum Enakkaar, Unnai Anri?
Ambuviyil Yaan Namba Veraundo?-Un
Paadha Thaarathil Othunginaen; Enaip
Paarum, Krupaiyai Thaarum, Aiyanae!

Ennaip Padaitha Devanum Neeye;-Thiru Uthiraththaich Chindhi
Eedhaettrik Kondaa Meedpanum Neeye;
Innamum Pinnum Kaappoonum Neeye;-Oru Pothum Kundridaa
Inbaththil Vaikkum Jeevanum Neeye

Unnai Anri Yaan Sonnavai Verae
Thundo? Unthan Vaai Vindurai Seiyeen
En Aiyya, Idhai Yaavum Sollume;
Ezhai Kunn ‘Thiruththal Arul Seiyume.

Suddha Iruthayaththinai Tharuvaai-Paripoorna Aanandha
Jothi Aaviyin Nalthunai Arulvaai,
Nithyamum Bhaya Bakthiyathai Tharuvaai;-Naan Oozhiyam Seiyya,
Neethanae, Enthamun Ezhundhaarulvaai;

Aththanum Anu Koolanum
Paththanae; Parisiththanae, Unnaip
Paadinaen; Krupai Soodi Aal, Aiyya! – Nambi

Ookkamum Manatheerkamum Vaenum,-Swavisesha Uraiyai
Uttrup Paarthathil Theravum Vaenum;
Aakkamum Anbarch Cherkkaikum Vaenum;-Unkuzhiyam Sei
Aaviyum Adhin Eevadhum Vaenum?

Ekkamum Manakkavalaim Nithya
Inbamulla Un Anbin Nalthiru
Vaakkaiye Nokki Irupadhaal Enmun
Vaarum, Krupai Thaarum, Aiyanae!

Nambinen Song Lyrics Chords PPT-நம்பினேன் உன தடிமை நான் ஐயா Lyrics in English (Tanglish)

நம்பினேன் உன் அடிமை நான் ஐயா
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான் ஐயா
Nambinen Un Adimai Naan Aiyya
Thidappaduththi Endranai
Nadaththi Kaappa Thun Kadamai Thaan Aiyya

உம்பரும் புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
Umbarum Puvi Nanbarum Matra
Uyirgalum Pala Porulgalum Thozhum

தம்பிரானே மெய் யம்பராபரா
தாசன் மீது நன் Nesu Arul Sei
Thambirane Mei Yambarabara
Dhaasan Meedhu Nan Nesu Arul Sei

தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து
திருக் கருணையின் அருள் செய்து
Theethaam En Paavam Yaavayum Poruththu
Thiru Karunaiyin Arul Seidhu

பின்வரும் இடர்களை அறுத்து
வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து
Pinvarum Idargalai Aruththu
Vedhaanthapadi Ennaith Thaan Veruththu

நான் உனைப்பின் செல்ல உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து
Naan Unaip Pin Sella Un
Mei Arulai En Ullaththil Niruththu

ஆதாரம் எனக்கார் உனை அன்றி
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ
Aadhaaram Enakkaar Unai Andri
Ambuviyil Naan Namba Verundo

உன் பாதாதாரத்தில் ஒதுங்கினேன் எனைப்
பாரும் கிருபையைத் தாரும் ஐயனே
Un Paadha Thaaraththil Othunginen Enaip
Paarum Kirubaiyai Thaarum Aiyyane

என்னைப் படைத்த தேவனும் நீயே
திரு உதிரத்தைச் சிந்தி
Ennaip Padaiththa Devanum Neeye
Thiru Udhiraththai Sindhi

ஈடேற்றிக் கொண்ட மீட்பனும் நீயே
Eedettrik Konda Meetpanum Neeye

இன்னமும் பின்னும் காப்போனும் நீயே
ஒருபோதும் குன்றிடா
Innamum Pinnum Kaapponum Neeye
Orupodhum Kundridaa

இன்பத்தில் வைக்கும் ஜீவனும் நீயே
Inbaththil Vaikkum Jeevanum Neeye

உன்னையன்றி யான் சொன்னவை வேறெ
துண்டோ உந்தன் வாய் விண்டுரை செய்யேன்
Unnai Andri Yaan Sonnavai Vere
Thundo Unthan Vaai Vindu Urai Seiyen

என் ஐயா இதை யாவும் சொல்லுமே
ஏழைக்குன் திருத்தாள் அருள் செய்யுமே
En Aiyya Idhai Yaavum Sollume
Ezhaiykkun Thiruththaal Arul Seiyume

சுத்த இருதயத்தினைத் தருவாய்
பரிபூரணானந்த
Suththa Irudhayaththinai Tharuvaai
Paripoorana Aanandha

ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்
நித்தமும் பய பக்தியைத் தருவாய்
Jothi Aaviyin Nalthunai Arulvaai
Niththamum Bayabhakthiyai Tharuvaai

நான் ஊழியம் செய்ய நீதனே
எந்தன் முன் எழுந்தருள்வாய்
Naan Oozhiyam Seiya Neethane
Endhan Mun Ezhundharulvaai

அத்தனும் அனுகூலனுமான
பத்தனே பரிசுத்தனே
Aththanum Anukoolanum Aana
Paththane Parisuththane

உனைப் பாடினேன் கிருபை சூடி ஆள் ஐயா
Unaip Paadinen Kirubai Soodi Aal Aiyya

ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்
சுவிசேஷ உரையை
Ookkamum Manaththeerkamum Venum
Suvisesha Uraiyai

உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்
ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்
Uttrup Paarththadhil Theravum Venum
Aakkamum Anbarch Serkkaiyum Venum

உனக்கூழியம் செய்ய ஆவியும்
அதின் ஈவதும் வேணும்
Unakkoozhiyam Seiya Aaviyum
Adhin Eevadhum Venum

ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
Ekkamum Manakkavalaiyum Nithya
Inbamulla Un Anbin Nalthiru

வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும் கிருபை தாரும் ஐயனே
Vaakkaiye Nokki Irupadhaal Enmun
Vaarum Kirubai Thaarum Aiyyane

Nambinen Song Lyrics Chords PPT-நம்பினேன் உன தடிமை நான் ஐயா Lyrics in English (Song Meaning)

நம்பினேன் உன தடிமை நான் ஐயா
திடப்படுத்தி என்றனை
நடத்திக் காப்ப துன் கடமை தான் ஐயா
I believed in Your guidance, O Lord
You strengthened me and guided me
Leading and protecting me is indeed Your duty, O Lord

உம்பரும் புவி நண்பரும் மற்ற
உயிர்களும் பல பொருள்களும் தொழும்
All the people of the earth and the friends around
All living beings and many possessions serve

தம்பிரானே மெய் யம்பராபரா
தாசன் மீது நன் னேசு அருள் செய்
O Brother, True Almighty
Show grace upon Your servant

தீதாம் என் பாவம் யாவையும் பொறுத்து,-திருக் கருணையின் அருள்
செய்து பின்வரும் இடர்களை அறுத்து,
Forgive all my sins, by the grace of Thy divine mercy
Remove all obstacles that follow

வேதாந்தப்படி என்னைத் தான் வெறுத்து-நான் உனைப்பின் செல்ல, உன்
மெய் அருளை என் உள்ளத்தில் நிறுத்து;
Even as the scriptures condemn me, let me come to You
Place Your true grace in my heart

ஆதாரம் எனக்கார், உனை அன்றி?
அம்புவியில் யான் நம்ப வேறுண்டோ?-உன்
Who else can I trust, apart from You?
Who else do I believe in but You?

பாதா தாரத்தில் ஒதுங்கினேன்; எனைப்
பாரும், கிருபையைத் தாரும், ஐயனே!
I hide at Your holy feet
Looking upon me, grant me Your grace, O Lord

என்னைப் படைத்த தேவனும் நீயே;-திரு உதிரத்தைச்சிந்தி
ஈடேற்றிக் கொண்ட மீட்பனும் நீயே;
You are the God who created me
You are the Redeemer who considered the blood sacrifice

இன்னமும் பின்னும் காப்போனும் நீயே;-ஒருபோதும் குன்றிடா
இன்பத்தில் வைக்கும் ஜீவனும் நீயே
You are the protector now and forever — never failing
You are the Life who places me in joy

உன்னையன்றி யான் சொன்னவை வேறெ
துண்டோ? உந்தன் வாய் விண்டுரை செய்யேன்
Without You, who else can I say this to?
I will not speak anything but Your Word

என் ஐயா, இதை யாவும் சொல்லுமே;
ஏழைக்குன் ‘திருத்தாள் அருள் செய்யுமே.
O Lord, I declare all this
Your grace shall touch the humble

சுத்த இருதயத்தினைத் தருவாய்-பரிபூரணானந்த
ஜோதி ஆவியின் நல்துணை அருள்வாய்,
You give a pure heart — full of perfect joy
Grant the welfare of the Spirit’s light

நித்தமும் பய பக்தியைத் தருவாய்;-நான் ஊழியம்செய்ய,
நீதனே, எந்தன்முன்எழுந்தருள்வாய்;
Always giving devotion and courage — I will obey
O Righteous One, bless me wherever I arise

அத்தனும் அனு கூலனுமான
பத்தனே; பரிசித்தனே, உனைப்
பாடினேன்; கிருபை சூடி ஆள், ஐயா! – நம்பி
All this, even the smallest, is counted
O Holy One, O Blessed One, I praised You
I trust in You and Your graciousness, O Lord

ஊக்கமும் மனத்தீர்க்கமும் வேணும்,-சுவிசேஷ உரையை
உற்றுப் பார்த்ததில் தேறவும் வேணும்;
Strength and peace of mind are needed — in meditating upon the Gospel
I must earnestly desire it

ஆக்கமும் அன்பர்ச் சேர்க்கையும் வேணும்;-உனக்கூழியம் செய்ய
ஆவியும் அதின் ஈவதும் வேணும்?
Effort and love in helping others are needed — to glorify You
Spirit and life are also needed

ஏக்கமும் மனக்கவலையும் நித்ய
இன்பமுள்ள உன் அன்பின் நல்திரு
With constant focus and a heart free from worry,
In the joy of Your eternal love and grace,

வாக்கையே நோக்கி இருப்பதால் என்முன்
வாரும், கிருபை தாரும், ஐயனே!
Looking only at Your Word before me,
You come and bestow Your mercy, O Lord!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create