நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
அல்லேலூயா (2) பாடிடுவோம் (3)
அல்லேலூயா பாடுவோம்
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம்
அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ (2)
இன்னும் ஏனோ தாமதமோ
Nambum Devanae Naadi Nambikkai lyrics songs, Nambum Devanae Naadi Nambikkai song lyrics , Nambum Devanae Naadi Nambikkai Lyrics Song Chords PPT - நம்பும் தேவனை நாடி நம்பிக்கை
Sign in to access this feature Sign Up
Nambum thevanai naadi
Nambikkaiyodu koodi
Yaavarumaai paadiduvom
Alleluya geethame
Alleluya (2) paadiduvom (3)
Alleluya paaduvom
Innalgal yaavum indre akalum
Etruk kol vaakkutthatham
Andre unakkai aayatham seidhaar
Jeevanin maarkkam ondrai
Yesu azhaikkiraar aayathamaa nee (2)
Innum yeno thaamathamo
நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
Nambum thevanai naadi
Nambikkaiyodu koodi
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
Yaavarumaai paadiduvom
Alleluya geethame
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம்
Innalgal yaavum indre akalum
Etruk kol vaakkutthatham
அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
Andre unakkai aayatham seidhaar
Jeevanin maarkkam ondrai
இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ
இன்னும் ஏனோ தாமதமோ
Yesu azhaikkiraar aayathamaa nee
Innum yeno thaamathamo
நம்பும் தேவனை நாடி
நம்பிக்கையோடு கூடி
Seek the Lord we trust in
And come together in faith
யாவருமாய் பாடிடுவோம்
அல்லேலூயா கீதமே
Let us all sing together
Alleluia, the song of joy
இன்னல்கள் யாவும் இன்றே அகலும்
ஏற்றுக் கொள் வாக்குத்தத்தம்
All the sweet promises today unfold
Receive the words He has spoken
அன்றே உனக்காய் ஆயத்தம் செய்தார்
ஜீவனின் மார்க்கம் ஒன்றை
On that day He prepared for you
Jesus calls you to His path
இயேசு அழைக்கிறார் ஆயத்தமா நீ
இன்னும் ஏனோ தாமதமோ
Jesus is calling, ready are you?
Why do you delay, still unsure?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List