Nambuven Ennum Nambuven Lyrics Song Chords PPT - நம்புறேன் இன்னும் நம்புவேன்

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது

நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான்

1.ஆபிரகாம போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன்

2. யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன்
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்

3. அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்
நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்
இயேசுவே உங்களத்தானே நம்புவேன்

Nambuven Ennum Nambuven lyrics songs,Nambuven Ennum Nambuven song lyrics, Nambuven Ennum Nambuven Lyrics Song Chords PPT -நம்புறேன் இன்னும் நம்புவேன்

Sign in to access this feature Sign Up

Nambuven Ennum Nambuven Lyrics Song Chords PPT - நம்புறேன் இன்னும் நம்புவேன் Lyrics in English

unga azhagaana mugam en ullaththai asaikkuthu
unga unga azhagaana kural enna thookki nadaththuthu

naan namburen innum nambuven
en nambikkaiyae neengathaan

aabiragaam pola naan nambuven
eesaakkup pola naan nambuven
onnumae illaiyenraalum nambuven
ellaamae irunthaalum nambuven

yoseppai pola naan nambuven
yobuv pola naan nambuven
avamaanam vanthaalum nambuven
ellaamae izhanthaalum nambuven

annaalai pola naan nambuven
rooththai pola naan nambuven
pirar ennai thoattrinaalum nambuven
naesiththor vilaginaalum nambuven
yesuvae ungalaththaanae nambuven

Nambuven Ennum Nambuven Lyrics Song Chords PPT - நம்புறேன் இன்னும் நம்புவேன் Lyrics in English (Tanglish)

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது
Unga azhagana mugam en ullathai asaikkudhu
Unga unga azhagana kural enna thookki nadathudhu

நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான்
Naan namburen innum nambuven
En nambikkaiye neengathaan

ஆபிரகாம போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்
Abiragaam pola naan nambuven
Eesaakku pola naan nambuven

ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன்
Onnume illaiyenalum nambuven
Ellaame irundhaalum nambuven

யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன்
Yoseppai pola naan nambuven
Yobu pola naan nambuven

அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்
Avamaanam vandhaalum nambuven
Ellaame izhandhaalum nambuven

அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
Annaalai pola naan nambuven
Roothai pola naan nambuven

பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்
நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்
Pirar ennai thootrinalum nambuven
Nesiththor vilaginalum nambuven

இயேசுவே உங்களத்தானே நம்புவேன்
Yesuve ungalaththaane nambuven

Nambuven Ennum Nambuven Lyrics Song Chords PPT - நம்புறேன் இன்னும் நம்புவேன் Lyrics in English (Song Meaning)

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது
உங்க உங்க அழகான குரல் என்ன தூக்கி நடத்துது
Your beautiful face moves my heart,
Your beautiful voice lifts me and leads me.

நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான்
I believe, and I will keep believing,
You alone are my hope.

ஆபிரகாம போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்
I will believe like Abraham,
I will believe like Isaac.

ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன்
Even if I have nothing, I will believe,
Even if I have everything, I will believe.

யோசேப்பை போல நான் நம்புவேன்
யோபுவ போல நான் நம்புவேன்
I will believe like Joseph,
I will believe like Job.

அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்
Even if shame comes, I will believe,
Even if I lose everything, I will believe.

அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
I will believe like Hannah,
I will believe like Ruth.

பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்
நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்
Even if others mock me, I will believe,
Even if loved ones leave me, I will believe.

இயேசுவே உங்களத்தானே நம்புவேன்
Jesus, I will believe in You alone.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create