எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே
நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில் பயம் என்னில் உருவானதோ
கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல்
நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே!
உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில் என் உள்ளம் உடைகின்றதோ
ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம்
எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, எல்ஷாடாய் நம்புவேன், tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Nambuven Ummaye Song Lyrics
Sign in to access this feature Sign Up
Elshadaai Nambuven Uyirullavarai Ummaiye
Nambuven Nambuven Nambuven Ummaiye
Nerukkangal Soozhndhidumbodhum
Irudhayam Kalangidum Nerangalil
Bayam Ennil Uruvaanadho
Kanneere Unavaanadho
Neer Endhan Aarudhal
Neer Endhan Nambikkaikkuriyavar
Nambuven Ummaiye
Uravugal Marandhitta Podhum
Unarvugal Sidhaindhidum Nerangalil
En Ullam Udaigindradho
Aazhiyil Pudhaigindradho
Neer Endhan Aadhaaram
Engeyum Neer Maaththiram Nirantharam
Nambuven Ummaiye
எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே
Elshaddai Nambuven Uyirullavarai Ummaiye
Nambuven Nambuven Nambuven Ummaiye
நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில்
பயம் என்னில் உருவானதோ
Nerukkangal Suzhndhidumbodhum Irudhayam Kalangidum Nerangalil
Bayam Ennil Uruvaanadho
கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல்
நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே!
Kanneere Unavaanadho Neer Endhan Aarudhal
Neer Endhan Nambikkaikkuriyavar Nambuven Ummaiye!
உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்
என் உள்ளம் உடைகின்றதோ
Uravugal Marandhitta Podhum Unarvugal Sidhaindhidum Nerangalil
En Ullam Udaigindradho
ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம்
எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!
Aazhiyil Pudhaigindradho Neer Endhan Aadhaaram
Engeyum Neer Maaththiram Nirantharam Nambuven Ummaiye!
எல்ஷாடாய் நம்புவேன் உயிருள்ளவரை உம்மையே
நம்புவேன் நம்புவேன் நம்புவேன் உம்மையே
El Shaddai, I will trust You as long as I live
I will trust, I will trust, I will trust in You
நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும் இருதயம் கலங்கிடும் நேரங்களில்
பயம் என்னில் உருவானதோ
When troubles surround me and my heart is troubled
When fear begins to rise within me
கண்ணீரே உணவானதோ நீர் எந்தன் ஆறுதல்
நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர் நம்புவேன் உம்மையே!
When tears become my food, You are my comfort
You are the One worthy of my trust; I will trust in You!
உறவுகள் மறந்திட்ட போதும் உணர்வுகள் சிதைந்திடும் நேரங்களில்
என் உள்ளம் உடைகின்றதோ
When relationships fail and emotions are shattered
When my heart is breaking within me
ஆழியில் புதைகின்றதோ நீர் எந்தன் ஆதாரம்
எங்கேயும் நீர் மாத்திரம் நிரந்தரம் நம்புவேன் உம்மையே!
When I feel buried in the depths, You are my foundation
You alone are eternal everywhere; I will trust in You!
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List