நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
1. தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன்
அங்கில்லே தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும்
செக்போஸ்ட் அங்கில்லே கொத்தனாரில்லே அங்கே
சித்தாளுமில்லே நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
2. நிலையில்லா உலக வீட்டின் பாடுகள்
அங்கில்லே தேவன் கட்டிய நித்திய வீடு நமக்கு
சொந்தமே ஏழையுமில்லே பணக்காரணுமில்லே
அங்கு எல்லாமே இன்பமயம் தான் – 2
3. ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாரு
பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம் அங்க
Namma Yesu Raajaa Katkum Pangkalaa lyrics songs,Namma Yesu Raajaa Katkum Pangkalaa song lyrics ,Namma Yesu Raajaa Katkum Pangkalaa Lyrics Song Chords PPT -நம்ம இயேசு ராஜா கட்கும் பங்களா , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Namma Yeshu Raja kattum bangala
Athil nirantharamaai endrum thangalaam
Aadalaam paadalaam nadanamaadi thuthikkalaam
Aadalaam paadalaam nadanamaadi thuthikkalaam
1.Thatti parithu kollai adikkum kollaiyan ange illae
Thaduthu niruthi kelvi ketkum checkpointum illae
Kothanarum illae, sithaalum illae ange
Namma Yeshu Raja kattum bangala
2.Nilai illa ulaga veetin paadugal ange illae
Devan kattiya nithiya veedu namakku sondhame
Yezhaiyum illae panakkaranum illae ange
Angu ellame inbamayam thaan – 2
3.Oliveesum velichamaaga Yesu nirpaaru
Palichidum vennaadai tharithu nirpaaru
Palingu tharaiyile nam paadham paayume
Yesuvodu vaazhnthiruppom ange
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
Namma Yesu Raja kattum bangala
Athil nirantharamaai endrum thangalaam
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
Aadalaam paadalaam nadanamaadi thuthikkalaam
Aadalaam paadalaam nadanamaadi thuthikkalaam
1. தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் அங்கில்லே
தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் செக்போஸ்ட் அங்கில்லே
Thatti parithu kollai adikkum kollaiyan ange illae
Thaduthu niruthi kelvi ketkum checkpoint ange illae
கொத்தனாரில்லே சித்தாளுமில்லே அங்கே
சிங்காரமாய் இயேசு ராஜா கட்டும் பங்களா
Kothanar illae sithaalum illae ange
Singaaraamaai Yesu Raja kattum bangala
2. நிலையில்லா உலக வீட்டின் பாடுகள் அங்கில்லே
தேவன் கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே
Nilai illa ulaga veetin paadugal ange illae
Devan kattiya nithiya veedu namakku sondhame
ஏழையுமில்லே பணக்காரணுமில்லே அங்கே
எல்லாமே இன்பமயம் தான் அங்கே
Yezhaiyum illae panakkaranum illae ange
Ellame inbamayam thaan ange
3. ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாரு
Oliveesum velichamaaga Yesu nirpaaru
Palichidum vennaadai tharithu nirpaaru
பளிங்குத் தரையிலே நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம் அங்கே என்றும்
Palingu tharaiyile nam paadham paayume
Yesuvodu vaazhnthiruppom ange endrum
நம்ம இயேசு ராஜா கட்டும் பங்களா
அதில் நிரந்தரமாய் என்றும் தங்கலாம்
Our Jesus the King is building a mansion
We can dwell there forever and ever
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
ஆடலாம் பாடலாம் நடனமாடி துதிக்கலாம்
We can dance, sing and praise Him joyfully
We can dance, sing and worship Him gladly
1. தட்டிப் பறித்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் அங்கில்லை
தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும் செக்போஸ்ட் அங்கில்லை
There is no thief who steals or takes away
No checkpoint to stop or question us there
கொத்தனாருமில்லை சித்தாளுமில்லை அங்கே
சிங்காரமாய் இயேசு ராஜா கட்டும் பங்களா
No mason or laborer is needed there
It is the beautiful mansion built by Jesus the King
2. நிலையில்லா உலக வீட்டின் பாடுகள் அங்கில்லை
தேவன் கட்டிய நித்திய வீடு நமக்கு சொந்தமே
There are no struggles of this unstable world
The eternal home built by God is our inheritance
ஏழையுமில்லை பணக்காரனுமில்லை அங்கே
எல்லாமே இன்பமயம் தான் அங்கே
There is no poor or rich there
Everything there is full of joy
3. ஒளிவீசும் வெளிச்சமாக இயேசு நிற்பாரு
பளிச்சிடும் வெண்ணாடை தரித்து நிற்பாரு
Jesus will stand as shining light
He will be clothed in bright white robes
பளிங்குத் தரையில் நம் பாதம் பாயுமே
இயேசுவோடு வாழ்ந்திருப்போம் அங்கே என்றும்
Our feet will walk on crystal floors
We will live with Jesus there forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List