நம்மை நடத்தும் தேவன் இயேசு
நாள்தோறும் நடத்துவார்-2
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் தப்புவிப்பார்
இந்த தேவன் நமது தேவன் -2
சதாகாலமும் நடத்தும் தேவன் -2
1. கர்த்தர் நித்தமும் நடத்திடுவார்
கவலை கண்ணீர் துடைத்திடுவார்
2. கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து
கைவிடாது காத்திடுவார்
3. கர்த்தர் நித்தமும் உடனிருந்து
புதிய வழியை உருவாக்குவார்
4. கர்த்தர் நித்தமும் படியளந்து
தேவைகள் யாவையும் தந்திடுவார்
Nammai Nadathum Devan Yesu lyrics songs, Nammai Nadathum Devan Yesu song lyrics , Nammai Nadathum Devan Yesu Lyrics Song Chords PPT - நம்மை நடத்தும் தேவன் இயேசு
Sign in to access this feature Sign Up
Nammai nadathum Devan Yesu
Naalthorum nadathuvaar-2
Thaangiduvaar yendhiduvaar
Sumandhiduvaar thappuvippaar
Indha Devan namadhu Devan-2
Sadhakaalamum nadathum Devan-2
Karthar niththamum nadathiduvaar
Kavalai kanneer thudaitthiduvaar
Karthar niththamum karampidithu
Kaividaathu kaathiduvaar
Karthar niththamum udanirundhu
Pudhiya vazhiyai uruvaakkuvaar
Karthar niththamum padiyalandhu
Thevaigal yaavaiyum thandhiduvaar
நம்மை நடத்தும் தேவன் இயேசு
நாள்தோறும் நடத்துவார்-2
Nammai nadathum Devan Yesu
Naalthorum nadathuvaar-2
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் தப்புவிப்பார்
Thaangiduvaar yendhiduvaar
Sumandhiduvaar thappuvippaar
இந்த தேவன் நமது தேவன்-2
சதாகாலமும் நடத்தும் தேவன்-2
Indha Devan namadhu Devan-2
Sadhakaalamum nadathum Devan-2
கர்த்தர் நித்தமும் நடத்திடுவார்
கவலை கண்ணீர் துடைத்திடுவார்
Karthar niththamum nadathiduvaar
Kavalai kanneer thudaitthiduvaar
கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து
கைவிடாது காத்திடுவார்
Karthar niththamum karampidithu
Kaividaathu kaathiduvaar
கர்த்தர் நித்தமும் உடனிருந்து
புதிய வழியை உருவாக்குவார்
Karthar niththamum udanirundhu
Pudhiya vazhiyai uruvaakkuvaar
கர்த்தர் நித்தமும் படியளந்து
தேவைகள் யாவையும் தந்திடுவார்
Karthar niththamum padiyalandhu
Thevaigal yaavaiyum thandhiduvaar
நம்மை நடத்தும் தேவன் இயேசு
நாள்தோறும் நடத்துவார்-2
Our God Jesus who leads us
Will guide us every day-2
தாங்கிடுவார் ஏந்திடுவார்
சுமந்திடுவார் தப்புவிப்பார்
He will uphold and carry us
He will bear us and deliver us
இந்த தேவன் நமது தேவன்-2
சதாகாலமும் நடத்தும் தேவன்-2
This God is our God-2
He is the God who leads forever-2
கர்த்தர் நித்தமும் நடத்திடுவார்
கவலை கண்ணீர் துடைத்திடுவார்
The Lord will always guide us
He will wipe away every tear
கர்த்தர் நித்தமும் கரம்பிடித்து
கைவிடாது காத்திடுவார்
The Lord will hold our hand always
He will never leave us and will protect us
கர்த்தர் நித்தமும் உடனிருந்து
புதிய வழியை உருவாக்குவார்
The Lord is always with us
He will make a new way for us
கர்த்தர் நித்தமும் படியளந்து
தேவைகள் யாவையும் தந்திடுவார்
The Lord will measure and provide daily
He will supply all our needs
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List