நம்பி வந்தேன் இயேசுவே
என் ஜெபம் கேட்டு இரங்குவீர்
விண்ணப்பமும் வேண்டுதலை
கேட்டு பதில் செய்வீர்
என் சத்தம் கேட்கும் வல்லவரே
உருக்கமாக இரங்குவீர்
உம்மையல்லால் யாருண்டு
உந்தனின் பாதத்தை அண்டினேன்
... நம்பி வந்தேன் ...
இடைவிடாமல் ஜெபித்திட
தடைகள் யாவும் நீக்குவீர்
சோர்ந்திடாமல் ஜெபித்திட
ஜெபத்தின் ஆவியை நல்குவீர்
... நம்பி வந்தேன் ...
ஊக்கமாய் நானும் ஜெபித்திட
உன்னத ஆவி தந்திடுமே
உந்தன் வாக்கை நம்பினேன்
ஜெயமே அடையச் செய்குவீர்
... நம்பி வந்தேன் ...
தேவனே உந்தன் சமூகத்தில்
கட்டுகள் யாவும் அறுந்திடும்
ஏகசிந்தை நல்கியே
அற்புதம் கண்டிடச் செய்குவீர்
... நம்பி வந்தேன் ...
அழியும் மாந்தர் யாவருமே
இயேசுவே உம்மை கண்டிட
ஆத்தும பாரம் நிறைந்துமே
ஜெபிக்க கிருபை செய்குவீர்
... நம்பி வந்தேன் ...
Nampi Vanthen Iyesuve lyrics songs,Nampi Vanthen Iyesuve song lyrics,Nampi Vanthen Iyesuve Lyrics Song Chords PPT -நம்பி வந்தேன் இயேசுவே
Sign in to access this feature Sign Up
nampi vanthen iyesuve
en jepam kettu irangkuvir
viNNappamum ventuthalai
kettu pathil seyvir
en saththam ketkum vallavare
urukkamaka irangkuvir
ummaiyallal yaruntu
unthanin pathaththai aNtinEn
... nampi vanthen
itaivitamal jepiththita
thataikaL yavum nikkuvir
sornthitamal jepiththita
jepaththin aaviyai nalkuvir
... nampi vanthen
uukkamay nanum jepiththita
unnatha aavi thanthitume
unthan vakkai nampinEn
jeyame ataiya seykuvir
... nampi vanthen
thevane unthan samukaththil
kattukaL yavum aRunthitum
eeka sinthai nalkiye
aRputham kaNtita seykuvir
... nampi vanthen
azhiyum manthar yavarume
iyesuve ummai kaNtita
aathma param nirainthume
jepikka kirupai seykuvir
... nampi vanthen
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List