Nan Jebitha Jebam Lyrics Song Chords PPT - நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்

எப்போது எப்போதுன்னு
காத்து கிடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சு
தேடுன அந்த உசுரு
எப்போது கனி கொடுப்பேன்னு
காத்துக் கிடந்த மனசு
சத்தியத்தை பித்து பிடிச்சு
தேடின அந்த உசுரு

நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்
வீணா போகவில்லை
நான் விதைச்ச விதை எல்லாம்
தரிசா மாறவில்லை-2

1.சொப்பனங்கள் கண்டவனை
காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே
குடும்பங்கள் சேர்ந்து கொண்டு
குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு
அணைத்துக்கொள்பவரே

நீர் செய்தத நெனச்சு
நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும்
மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச

2.திக்கி திக்கி பேசும் என்னை
மந்த நாவை கொண்டவனை
இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
அழைப்பே இல்லை என்று
அழைத்து சொன்னவர் முன்
அரியணை கொடுத்து
என்னை அரசனாக்கினீர்

நீர் மட்டும் இல்லனா
என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி
ஏமாந்தும் போயிருப்பேன்!-நான் ஜெபிச்ச

Nan Jebitha Jebam lyrics songs, Nan Jebitha Jebam song lyrics, Nan Jebitha Jebam Lyrics Song Chords PPT -நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம்

Sign in to access this feature Sign Up

Nan Jebitha Jebam Lyrics Song Chords PPT - நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் Lyrics in English

Eppodhu eppodhun'nu
Kaathu kidandha manasu
Saththiyaththa piththu pudichchu
Theaduna andha usuru

Eppodhu kani kuduppennu
Kaaththu kidandha manasu
Saththiyaththa piththu pidichchu
Theadina andha usuru

Naan jebicha jebamellaam
Venaa poogavillai
Naan vidaicha vidai ellaam
Tharisaa maattavillai (x2)

Soppanangal kandavanai
Kaasukku vittravanai
Oorarriya azhagu paarthu
Alangariththeere

Kudumbangal serndhu kondu
Kuzhiyile thallinaalum
Oorukku mun muththamittu
Anaiththukkolbavare

Neer seydhadha nenachchu
Nandri solludhu manasu
Eththanaayo paattirundhum
Manasu paadudhu pudhusu – naan jebicha

Thikki thikki pesum ennai
Mandha naavai kondavanai
Raajaakkalai thalli
Raajaavaakkineer

Azaippae illai endru
Azaiththu sonnavar mun
Ariyanai koduththu
Ennai arasan aakkineer

Neer mattum illanaa
Enna naan senjiruppen?
Eththaniyae perai nambi
Emaanthum poyiruppen! – naan jebicha

Nan Jebitha Jebam Lyrics Song Chords PPT - நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் Lyrics in English (Tanglish)

எப்போது எப்போதுன்னு காத்து கிடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சு தேடுன அந்த உசுரு
Eppodhu eppodhunnu Kaathu kidandha manasu
Saththiyaththai piththu pudichchu Theaduna andha usuru

எப்போது கனி கொடுப்பேன்னு காத்துக் கிடந்த மனசு
சத்தியத்தை பித்து பிடிச்சு தேடின அந்த உசுரு
Eppodhu kani kuduppen'nu Kaaththuk kidandha manasu
Saththiyaththai piththu pidichchu Theadina andha usuru

நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணா போகவில்லை
நான் விதைச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை
Naan jebicha jebamellam Veenaa poagavillai
Naan vidaicha vidai ellaam Tharisaa maatravillai

சொப்பனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே
Soppanangal kandavanai Kaasukku vittravanai
Oorarriya azhagu paarthu alangariththeere

குடும்பங்கள் சேர்ந்து கொண்டு குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு அணைத்துக்கொள்பவரே
Kudumbangal serndhu kondu Kuzhiyile thallinaalum
Oorukku mun muththamittu Anaiththukkolbavare

நீர் செய்தத நெனச்சு நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும் மனசு பாடுது புதுசு-நான் ஜெபிச்ச
Neer seydhadha nenachchu Nandri solludhu manasu
Eththanaiyo paattirundhum Manasu paadudhu pudhusu - Naan jebicha

திக்கி திக்கி பேசும் என்னை மந்த நாவை கொண்டவனை
இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
Thikki thikki pesum ennai Mandha naavai kondavanai
Raajaakkalai thalli raajaavaakkineer

அழைப்பே இல்லை என்று அழைத்து சொன்னவர் முன்
அரியணை கொடுத்து என்னை அரசனாக்கினீர்
Azaippae illai endru Azaiththu sonnavar mun
Ariyanai koduththu Ennai arasan aakkineer

நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்! - நான் ஜெபிச்ச
Neer mattum illanaa Enna naan senjiruppen?
Eththaniyae pera nambi Emaanthum poyiruppen! - Naan jebicha

Nan Jebitha Jebam Lyrics Song Chords PPT - நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் Lyrics in English (Song Meaning)

எப்போது எப்போதுன்னு காத்து கிடந்த மனசு
சத்தியத்தை பித்து புடிச்சு தேடுன அந்த உசுரு
The heart that waited eagerly, again and again,
Clung madly to the truth and searched with longing.

எப்போது கனி கொடுப்பேன்னு காத்துக் கிடந்த மனசு
சத்தியத்தை பித்து பிடிச்சு தேடின அந்த உசுரு
The heart that waited wondering when fruit will come,
Held on tight to the truth and kept searching.

நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணா போகவில்லை
நான் விதைச்ச விதை எல்லாம் தரிசா மாறவில்லை
Every prayer I prayed never went in vain.
Every seed I sowed did not turn into dry land.

சொப்பனங்கள் கண்டவனை காசுக்கு விற்றவனை
ஊரறிய அழகு பார்த்து அலங்கரித்தீரே
You beautified the one who dreamt — the one sold for money,
Seeing his grace, the town was amazed.

குடும்பங்கள் சேர்ந்து கொண்டு குழியிலே தள்ளினாலும்
ஊருக்கு முன் முத்தமிட்டு அணைத்துக்கொள்பவரே
Even when families united to throw him in a pit,
You brought him before the town, kissed him, and embraced him.

நீர் செய்தத நெனச்சு நன்றி சொல்லுது மனசு
எத்தனையோ பாட்டிருந்தும் மனசு பாடுது புதுசு - நான் ஜெபிச்ச
Thinking of what You have done,
My heart overflows with thanks.
Though many songs already exist,
My heart keeps singing something new — I prayed!

திக்கி திக்கி பேசும் என்னை மந்த நாவை கொண்டவனை
இராஜாக்களை தள்ளி ராஜாவாக்கினீர்
Me — stammering and slow of tongue,
You pushed aside kings and made me a king!

அழைப்பே இல்லை என்று அழைத்து சொன்னவர் முன்
அரியணை கொடுத்து என்னை அரசனாக்கினீர்
Before those who once said “you are not called,”
You gave a throne and made me rule!

நீர் மட்டும் இல்லனா என்ன நான் செஞ்சிருப்பேன்?
எத்தனையே பேர நம்பி ஏமாந்தும் போயிருப்பேன்! - நான் ஜெபிச்ச
If not for You, what could I have done?
Trusting many, I would’ve been deceived!
But I prayed — and You answered!

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create