Nan Kanda Athisay Anbu Lyrics Song Chords PPT - நான் கண்ட அதிசய அன்பு

நான் கண்ட அதிசய அன்பு (4)
என்மேல் வைத்த அன்பிற்காக
அழகான தேவன் அலங்ககோலமானார்
நான் கண்ட அதிசய அன்பு -2

1. நான் கண்ட அதிசய அன்பு (4
பொன்முடி ஏற்பாரே பூமியின் ராஜாக்கள்
முள்முடி ஏற்றாரே எனக்காக என் ராஜா
நான் கண்ட அதிசய அன்பு - 2

2. நான் கண்ட அதிசய அன்பு (4)
நான் செய்த
பாவத்தின் தண்டனையின் தழும்பு
என் ஆண்டவரின் சரீரத்தில் கண்டேன்
நான் கண்ட அதிசய அன்பு

3. நான் கண்ட அதிசய அன்பு
ஜாதியை காண்பாரே அழிந்திடும் மானிடர்
ஜோதியாம் என் தேவன் உள்ளத்தில் வந்தாரே
நான் கண்ட அதிசய அன்பு

Nan Kanda Athisay Anbu lyrics songs, Nan Kanda Athisay Anbu song lyrics , Nan Kanda Athisay Anbu Lyrics Song Chords PPT - நான் கண்ட அதிசய அன்பு

Sign in to access this feature Sign Up

Nan Kanda Athisay Anbu Lyrics Song Chords PPT - நான் கண்ட அதிசய அன்பு Lyrics in English

Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu
Enmel vaitha anbirkaga
Azhagana Devan alankolamaanaar
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu
Ponmudi erpaare boomiyin raajakkal
Mulmudi yetraare enakkaaga en raajaa
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu
Naan seitha paavathin thandanaiyin thazhumbu
En aandavarin sareerathil kanden
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu
Jaathiyai kaanbaare azhindidum maanidar
Jothiyaam en Devan ullathil vandhaare
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

Nan Kanda Athisay Anbu Lyrics Song Chords PPT - நான் கண்ட அதிசய அன்பு Lyrics in English (Tanglish)

நான் கண்ட அதிசய அன்பு
என்மேல் வைத்த அன்பிற்காக
Naan kanda athisaya anbu
Enmel vaitha anbirkaga

அழகான தேவன் அலங்கோலமானார்
நான் கண்ட அதிசய அன்பு
Azhagana Devan alankolamaanaar
Naan kanda athisaya anbu

பொன்முடி ஏற்பாரே பூமியின் ராஜாக்கள்
முள்முடி ஏற்றாரே எனக்காக என் ராஜா
Ponmudi erpaare boomiyin raajakkal
Mulmudi yetraare enakkaaga en raajaa

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

நான் செய்த பாவத்தின் தண்டனையின் தழும்பு
என் ஆண்டவரின் சரீரத்தில் கண்டேன்
Naan seitha paavathin thandanaiyin thazhumbu
En aandavarin sareerathil kanden

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

ஜாதியை காண்பாரே அழிந்திடும் மானிடர்
ஜோதியாம் என் தேவன் உள்ளத்தில் வந்தாரே
Jaathiyai kaanbaare azhindidum maanidar
Jothiyaam en Devan ullathil vandhaare

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
Naan kanda athisaya anbu
Naan kanda athisaya anbu

Nan Kanda Athisay Anbu Lyrics Song Chords PPT - நான் கண்ட அதிசய அன்பு Lyrics in English (Song Meaning)

நான் கண்ட அதிசய அன்பு
என்மேல் வைத்த அன்பிற்காக
The wondrous love I have seen
For the love You have shown on me

அழகான தேவன் அலங்கோலமானார்
நான் கண்ட அதிசய அன்பு
The beautiful God became disfigured
This is the amazing love I have seen

பொன்முடி ஏற்பாரே பூமியின் ராஜாக்கள்
முள்முடி ஏற்றாரே எனக்காக என் ராஜா
Earthly kings wear crowns of gold
But my King wore a crown of thorns for me

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
This is the wondrous love I have seen
Yes, this is the amazing love I have seen

நான் செய்த பாவத்தின் தண்டனையின் தழும்பு
என் ஆண்டவரின் சரீரத்தில் கண்டேன்
The marks of punishment for my sins
I saw them on my Lord’s body

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
This is the wondrous love I have seen
Yes, this is the amazing love I have seen

ஜாதியை காண்பாரே அழிந்திடும் மானிடர்
ஜோதியாம் என் தேவன் உள்ளத்தில் வந்தாரே
People look at caste and perish
But my God, the Light, came into my heart

நான் கண்ட அதிசய அன்பு
நான் கண்ட அதிசய அன்பு
This is the wondrous love I have seen
Yes, this is the amazing love I have seen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create